புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறையில் வெள்ளை சேலை சீருடையில் சசிகலா
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சிறையில் வெள்ளை சேலை சீருடையில் சசிகலா
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கடந்த புதன்கிழமை அடைக்கப்பட்டார். ரூ. 10 லட்சத் துக்கு அதிகமாக வருமான வரி செலுத்தும் தனக்கு ஏசி, தொலைக் காட்சி, வீட்டு சாப்பாடு உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய சிறப்பு அறை ஒதுக்க வேண்டும் என கோரினார். ஆனால் நீதிபதி அதனை ஏற்க மறுத்து, சிறைத்துறை நிர்வாகம் அளிக்கும் வசதிகளை ஏற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இந்நிலையில் சசிகலாவின் முதல் நாள் சிறைவாசம் எவ்வாறு இருந்தது என பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “கடந்த 2014-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுடன் சசிகலா அடைக்கப்பட்டு இருந்ததால் பல வசதிகள் கிடைத்தன. இந்த முறை எதுவும் செய்யப்படவில்லை.
வருமான வரி செலுத்துவதற் கான ஆவணங்களை தாக்கல் செய்ததால் சில வசதிகளுடன் கூடிய மகளிர் சிறையில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. சிறையில் மற்ற பெண் கைதிகளுக்கு வழங்கப் படும் சீருடையான நீல நிற கறை கொண்ட வெள்ளைப் புடவை சசிகலாவுக்கு வழங்கப்பட்டது. அவர் ஏற்கெனவே அணிந்து வந்த அணிகலன்கள், உடைகள் ஆகியவை பெறப்பட்டு சிறை காப்பகத்தில் வைக்கப்பட்டது.
வீட்டு சாப்பாடு, வெளி மருந்து ஆகியவற்றுக்கு அனுமதி மறுக்கப் பட்டதால் சிறை மருத்துவமனையை சேர்ந்தவர்கள் சசிகலாவுக்கு நீரிழிவு நோய்க்கான மருந்துகளை வழங்கினர். இதையடுத்து நேற்று காலை 6.30 மணிக்கு காலை உணவாக புளிச்சோறு வழங்கப் பட்டது. காலை 11.30 மணிக்கு மதிய உணவாக கேழ்வரகு களியுடன் கூடிய சோறு, குழம்பு, மோர் ஆகியவை வழங்கப்பட்டது. இதே போல மாலை 4 மணிக்கு காபி வழங்கப்பட்ட நிலையில், 6.30 மணிக்கு இரவு உணவாக சப்பாத்தி மற்றும் காய்கறி கூட்டு வழங்கப்பட்டது.
இந்த உணவை எல்லோரையும் போல வரிசையில் நின்று சசிகலா பெற்றுக்கொண்டார். மாலையில் வெள்ளை சேலையில் சிறை வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் நடைப்பயிற்சி மேற் கொண்டார். தற்போது பெங்களூரு வில் இரவில் கடுங்குளிர் நிலவுவ தால் சசிகலாவுக்கு கூடுதலாக 2 தரை விரிப்புகளும், 2 போர்வைகளும் வழங்கப்பட்டுள்ளன.
சிறைக்கு வந்த முதல் நாள் என்பதால் சசிகலா எந்த வேலையும் செய்யவில்லை. அவருக்கென்று பிரத்தியேகமாக சலுகைகளும், உதவிகளும் வழங்கப்படவில்லை. சசிகலாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கூடுதலாக 2 பெண் காவல் கண்காணிப்பாளர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். சசிகலாவுக்கு தியானம், யோகா செய்யும் வகை யில் தனி அறை வழங்கப் படவில்லை'' என்றனர்.
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எது எப்போது மாறும் ---யாரே அறிவர் ?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
வரிசையில் நின்று சோறு. கொள்ளையடித்து சிறை செல்பவர்களை ஆரத்தி எடுத்து அனுப்பி வைக்கிறார்களே,கொஞ்சமாவது ………….? வெற்றி நமதே என சமாதியில் கையால் அடித்து சத்தியம் வேறு. முதல் வகுப்பு சிறை வேறு கேட்கிறார்கள்…. சுதந்திரப் போராட்ட வீரர்கள்???
விடுமுறை,நன்னடத்தை போன்றவைகளால் சிறைவாசம் குறையலாம்.
1967 இல் இருந்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு ஓய்வு கொடுக்கலாம். குடும்ப ஆட்சியையும் தவிர்க்கலாம்.ஓயாமல் உழைக்கும் அவர்களும் பாவம் தானே.தேர்தல் வந்தால் அவர்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்கள் மக்களே!

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பணம் பேசுகிறதே.
ஒரு பங்கு நமக்கு கொடுத்தால் ஓராயிரம் பங்கு அவன் பெறுகிறான்.
நாடு நாசமடைய,தமிழ்நாட்டின் பெயர் சீரழிய அவன் காரணமாகிறான்.
விழித்தெழ வேண்டிய தருணம்.
நீ......ண்.......ட ........நாட்களாக தூங்கிக்கொண்டே இருக்கிறோம்.
ரமணியன்
ஒரு பங்கு நமக்கு கொடுத்தால் ஓராயிரம் பங்கு அவன் பெறுகிறான்.
நாடு நாசமடைய,தமிழ்நாட்டின் பெயர் சீரழிய அவன் காரணமாகிறான்.
விழித்தெழ வேண்டிய தருணம்.
நீ......ண்.......ட ........நாட்களாக தூங்கிக்கொண்டே இருக்கிறோம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» ஆர்.எஸ்.எஸ்.சீருடையில் மாற்றம்
» பெங்களூரு சிறையில் இருந்து ஆக. 14 ல் சசிகலா விடுதலை?
» சிறையில் சசிகலா சாதாரண உடை அணிந்திருந்ததாக மீண்டும் சர்ச்சை
» விருதுநகர் அருகே சீருடையில் மது அருந்திய சிறப்பு எஸ்.ஐ. சஸ்பெண்ட்
» வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான் - ரஜினிகாந்த்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1