புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குதிரை பேரம்
Page 1 of 1 •
- GuestGuest
நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாம் கடல் கடந்து போய் திரைகடல் ஓடித் திரவியம் தேடியவர்கள் என்பது, நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை; நாடறியும். யவன தேசத்தோடும், ரோம, கிரேக்கப் பேரரசுகளோடும் நமக்குத் தொடர்பு இருந்தது. 'கோல்டு பிளாக்' என ஆங்கிலத்தில் சொல்லுவார்களே அந்தக் கருப்புத் தங்கம், அதாவது, அந்த மிளகு, கறுப்பு மிளகு... அப்படிக் கறுப்பு மிளகையும், குறுமிளகையும் ஏலம், கிராம்பு முதலான ஏற்றமிகு பொருட்களையும், எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து, ஏராளமாய் பொருள் தீட்டி, சீராக வளர்ந்தது, நம் மூவேந்தர் ஆண்ட முன்னைத் தமிழ்நாடு.
அந்தக் காலங்களில் தான் அரபு நாடுகளில் ஆரோக்கியமான குதிரைகளைப் பார்த்தவர்கள், அவற்றை அழைத்து வந்து, நம் மண்ணிலும் பாயவிட வேண்டும்; மேய விடவேண்டும் என்றும் அவா கொண்டனர். மிளகைக் கொடுத்துவிட்டு அவற்றுக்குப் பதிலாக அழகழகான குதிரைகளையும், குதிரைக் குட்டிகளையும் கொள்முதல் செய்து, நம் உயிரினும் மேலான இந்த மண்ணுக்குக் கொண்டு வந்தனர்.அரபுக் குதிரை எனக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அரபுக் குதிரைகள், கடல் வழியாக வந்ததை, நமது புராணங்களே சொல்லுகின்றன.
பட்டினப்பாலையில் ஒரு புலவன், 'நீரில் வந்த நிமிர்பரிப் புரவி' எனப் பாடி வைத்துள்ளான். ஆனால், வாங்கி வந்த புரவிகள் அனைத்தும், குமரிகளுக்கு நிகரான அழகுடைய குதிரைகள் அனைத்தும், குற்றுயிரும், குலையுயிருமாக கொஞ்ச நாளிலேயே மாண்டு போய்விட்டன. நாம் ஏராளமான மிளகை, யவனர்களாம் அரேபியர்களுக்கு, அழகு குதிரைகளுக்காக, அழுது தொலைக்க வேண்டியிருந்தது.
இப்படியெல்லாம் குதிரைகளை வாங்கி, பணத்தையும் இழந்து, குதிரைகளையும் சாகக் கொடுக்க வேண்டாம் என்று தான், மன்னன், குதிரை வாங்குவதற்காகக் கொடுத்த பணத்தை, மாணிக்கவாசகர் கோவில் கட்டச் செலவழித்து விட்டார்..இந்த விஷயத்தில், யவன வியாபாரிகளின் சதி என்ன வென்றால், நரித்தனம் என்னவென்றால், தொடர்ந்து அவர்கள் குதிரையை விற்கவும், நாம் மிளகை இழக்கவுமாகவே இருக்க வேண்டும் என்பது தான்.
குதிரைகளை விற்றவர்கள், அதில், ஏறிப் பயணிக்கும்போது லாடம் அடிக்க வேண்டும் என்கிற உண்மையை வஞ்சகமாக மறைத்து விட்டனர். குதிரைக்கு ஈடாக மிளகைக் கொடுப்பதற்குத்தான், 'குதிரை பேரம்' என்று பெயர்.
அப்புறம் சில நுாற்றாண்டுகளுக்குப் பின், மெல்லியல்பும், நல் இதயமும் கொண்டவர்களான நம் மண்ணின் மூத்த தொழிலாளி இனத்தினர் தான், குதிரைகளுக்கு முதலில் காலில் காயமாவதைக் கண்டு பிடித்தனர். அதற்குத் தீர்வாக லாடம் அடிக்கும் ஒப்பற்ற நுட்பத்தைக் கண்டுபிடித்தனர். லாடத்தை மன்னர்களிடம் காட்டி, ஒப்புதல் பெற்று குதிரைகளுக்கு அணிவித்தனர்.அப்போதிருந்து தான் குதிரைகள் நம் சொந்த மண்ணில் நீடித்து வளர ஆரம்பித்தன. அரேபியர்களிடம் கம்மி விலைக்கு மிளகு விற்பதிலிருந்து நாடு தப்பித்தது.
கூட்டமெல்லாம் கலைந்து சென்றபின், காலில் லாடம் அடிக்கப்பட்ட ஒரு நபர் வந்து கொண்டு இருந்தார். தலை மொட்டை அடிக்கப்பட்டிருந்தது. உற்றுப் பார்த்தால் அவர்தான் மேடையில் பேசிய வாக்காளர் எனத் தெரிந்தது. 'தலையில் விக் வைத்து ஏமாற்றினாயா?' என வைதேன்.
கண்ணீர் விட்டு அழுதார். 'மேடையில் சொல்லாத கதையை இப்போது உனக்குச் சொல்லுகிறேன் கேள்' என்றவர், 'குதிரைகளுக்காக மிளகைப் பறிகொடுப்பது நின்றுவிட்டது. ஆனால், குதிரை விற்பதற்குப் பதிலாக பெட்ரோல் என்னும் பொருளை அரபிகள் நமக்கு விற்க ஆரம்பித்து விட்டனர்...' 'அதற்காக நீ ஏன் வாக்காளா அழவேண்டும்?' என்றேன்.
'ஏற்றுமதி போக மீந்த எல்லா மிளகையும், என் தலையிலேயே அரைத்து விடுகின்றனர். கண் எரிச்சல் போவதற்காக மட்டும் இலவசமாகக் களிம்பு தருகின்றனர். அதை வாங்குவதற்காகத் தான் ஓடிக் கொண்டிருக்கிறேன்' என்று வேகமாக ஓட ஆரம்பித்தார்.
தினமலர்.(வாக்காளர் பேசியதாக கட்டுரை தந்தவர்-க.சீ.சிவகுமார்)

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கதை நன்றாக உள்ளது
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1