புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிமுகம்--குலோத்துங்கன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- kuloththunganபண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 24/01/2017
பெயர்: குலோத்துங்கன்
சொந்த ஊர்: மதுரை / திருச்சி
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையத்தில்
பொழுதுபோக்கு: படித்தல், பாடல் கேட்டல், மிமிக்ரி, தாள வாத்தியங்களில் ஆர்வம், நடத்தல்
தொழில்: நூலகர்
மேலும் என்னைப் பற்றி: ரமணரின் போதனைகளில் ஈடுபாடு, இந்திய வரலாறு, தத்துவம், இந்திய மட்டும் பன்னாட்டு மொழிகள் அறிந்து கொள்வதில் ஆர்வம்

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வருக ! நண்பரே !! வருக !!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
வாங்க குலோத்துங்கன் ஈகரையில் அன்பு வரவேற்புகள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாங்க குலோத்துங்கன் ஈகரையில் அன்பு வரவேற்புகள்!........
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- kuloththunganபண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 24/01/2017
தபலா, கடம் கற்க விருப்பம். விவரம் அறிந்தோர் கூறவும். நன்றி. முன்பு சில நூல்கள் தேடுகிறேன் என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன் ஆனால் எந்த திரியில் இட்டேன் என்பதே மறந்து விட்டது. அந்த நூல்களை யாரவது அளித்திருந்தால் நான் எப்படி அறிந்து கொள்வது? இங்கு அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொண்டோர் தங்களுக்குள் தொடர்பு கொண்டு நண்பர்களாக ஆகி உள்ளனரா?
நன்றி
இனிய வணக்கங்களுடன்
குலோ
நன்றி
இனிய வணக்கங்களுடன்
குலோ
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]kuloththungan wrote:தபலா, கடம் கற்க விருப்பம். விவரம் அறிந்தோர் கூறவும். நன்றி. முன்பு சில நூல்கள் தேடுகிறேன் என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன் ஆனால் எந்த திரியில் இட்டேன் என்பதே மறந்து விட்டது. அந்த நூல்களை யாரவது அளித்திருந்தால் நான் எப்படி அறிந்து கொள்வது? இங்கு அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொண்டோர் தங்களுக்குள் தொடர்பு கொண்டு நண்பர்களாக ஆகி உள்ளனரா?
நன்றி
இனிய வணக்கங்களுடன்
குலோ
வருக குலோத்துங்கன் அவர்களே
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
மேலும் ,
நீங்கள் கேட்டது
"ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகம் என்னும் சுஜாதாவின் நூலும், நரசய்யாவின் கடலோடியும், மற்றும் தஞ்சை பிரகாஷின் படைப்புகளும் தேவை. நன்றி!
நீங்கள் கேட்டது 24 /1 /2017 . நீங்கள் தினமும் வந்து இருந்தால், உங்கள் வேண்டுகோளின் பலன் தெரிந்து இருக்கும் . தொடர்ந்து இணைந்து இருங்கள்.
நீங்கள் கேட்டது மின்னூல் தரவிறக்கம் பகுதி.
முகப்பை பாருங்கள் ...பல பிரிவுகள் /உட்பிரிவுகள் உள்ளன. பதிவிடும் முன் சரியான பகுதியை தேர்ந்து எடுத்தால், பிறகு எந்த பகுதியில் பதிவிட்டோம் என்ற சந்தேகம்/ குழப்பம் வராது.
தாளவாத்திய கருவிகள் பயிற்சி அளிக்க / கற்று கொடுப்பவர் விவரம் கேட்டு உள்ளீர் ?
நேரில் கற்கவேண்டுமா அல்லது on line இலா. இப்போது on line tuition அதிகமாக உள்ளதே.தவறாக நினைக்கவேண்டாம்.நீங்கள் கேட்கும் கேள்விக்கு, பதில் கேள்வி கேட்காத அளவு இருத்தல் நலம்.
எனக்கு தெரிந்த கடம் வித்துவான் on line சொல்லி தருபவர். டாலர் கணக்கில்தான் அவர் ஃபீஸ் இருக்கும் பரவாயில்லையா ? நீங்கள் இருப்பது திருச்சி. கற்றுக்கொடுப்பவர் திருச்சி பக்கத்தில் இருக்கவேண்டும் அல்லவா?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]kuloththungan wrote:தபலா, கடம் கற்க விருப்பம். விவரம் அறிந்தோர் கூறவும். நன்றி. முன்பு சில நூல்கள் தேடுகிறேன் என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன் ஆனால் எந்த திரியில் இட்டேன் என்பதே மறந்து விட்டது. அந்த நூல்களை யாரவது அளித்திருந்தால் நான் எப்படி அறிந்து கொள்வது? இங்கு அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொண்டோர் தங்களுக்குள் தொடர்பு கொண்டு நண்பர்களாக ஆகி உள்ளனரா?
நன்றி
இனிய வணக்கங்களுடன்
குலோ
உங்கள் கேள்விகளுக்கு ஐயா விரிவாக பதில் கொடுத்துள்ளார், என்றலும் நானும் ஒன்று சொல்கிறேன்...நீங்க எந்த திரி இல் பதிவோ அல்லது பதிலோ போட்டிருந்தால், அதற்கு வேறு யாராவது பதில் போட்டால் , அது உங்களுக்கு ஈமெயில் இல் நோட்டிபிகேஷன் என்று வரும். அதற்கான லிங்க் ம் அதிலேயே இருக்கும், அதை கிளிக் செய்து அந்த குறிப்பிட்ட திரிக்கு நீங்கள் வந்து, உங்களுக்கான பதிலை பார்க்கலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
உங்கள் பதிவிற்கோ, மறுமொழிக்கோ மற்றவர்கள் மறுமொழி இட்டு இருந்து, உங்கள் அந்த தகவல் வேண்டுமெனில், உங்கள் profile கு சென்று, preference இல் பார்த்தால், notification வேண்டுமா வேண்டாமா என்ற கேள்விக்கு தக்கவாறு பதில் அளிக்கவும்.
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஈகரை சார்பாக அன்பு வரவேற்புகள்
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|