ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 16:22

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

Top posting users this week
ayyasamy ram
எந்த நோய்க்கு எந்த சோதனை Poll_c10எந்த நோய்க்கு எந்த சோதனை Poll_m10எந்த நோய்க்கு எந்த சோதனை Poll_c10 
heezulia
எந்த நோய்க்கு எந்த சோதனை Poll_c10எந்த நோய்க்கு எந்த சோதனை Poll_m10எந்த நோய்க்கு எந்த சோதனை Poll_c10 
mohamed nizamudeen
எந்த நோய்க்கு எந்த சோதனை Poll_c10எந்த நோய்க்கு எந்த சோதனை Poll_m10எந்த நோய்க்கு எந்த சோதனை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த நோய்க்கு எந்த சோதனை

2 posters

Go down

எந்த நோய்க்கு எந்த சோதனை Empty எந்த நோய்க்கு எந்த சோதனை

Post by சிவா Thu 25 Sep 2008 - 15:05

இன்று பரிசோதனையினால் மட்டுமே நோய்களை கண்டறிய முடிகிற நிலை. அதற்கு காரணம் நோயின் தன்மைகள்தான். முன்பெல்லாம் நாடி பிடித்து பார்த்தே பல நோய்களை கண்டறிந்தார்கள். இன்று மனிதர்களுக்கு வரக் கூடிய நோய்கள் எதனால் வருகிறது என்றே கண்டறிய முடியவில்லை. இதற்கு எல்லாமே மிக மிக நவீன சாதனங்கள் வந்து விட்டன. எந்தெந்த நோய்களுக்கு என்னன்ன சோதனைகள் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

1) மலேரியா-ரத்தம்
2) யானைக்கால்- ரத்தம்
(இரவு 10 மணிக்கு மேல் சோதனை செய்தால்தான் தெரியும்)
3) டைபாய்டு-ரத்தம்
4) நிமோனியா-எக்ஸ்ரே
5) மஞ்சள் காமாலை- சிறுநீர், ரத்தம்
6) லெப்டோ பெரோசிஸ்-சிறுநீர், ரத்தம்
7) காலரா, சீதபேதி- மலம்
8) காசநோய்- சளிப் பரிசோதனை, எக்ஸ்ரே
9) தொழுநோய்-தோல் பரிசோதனை
10) இருதய நோய்-எக்ஸ்ரே, ரத்த அழுத்தம், ஈசிஜி, எக்கோ கார்டியோகிராம்
11) சர்க்கரை நோய்-சிறுநீர், ரத்தம்
12) கருவில் குழந்தையின் வளர்ச்சி-அல்ட்ரா சோனாகிராம்
13) வயிற்றுப் பகுதிகள்-குடல் உள்நோக்கி
(எண்டாஸ்கோபி, அல்ட்ரா சோனாகிராம்)
14) சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள்- அல்ட்ரா சோனாகிராம்
15) கர்ப்பபை புற்று நோய்-கர்ப்பபை வாய்ப்புற பரிசோதனை
16) மார்பக புற்று நோய்-மமோகிராம்
17) வலிப்பு உள்பட நரம்பியல் நோய் கள்- ஈ. ஈ.ஜி, சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன்
18) நீண்ட நாள் முதுகுவலி, கழுத்து வலி- எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ.
19) எய்ட்ஸ்- ரத்தப் பரிசோதனை
20) ஹார்ட் அட்டாக்- ட்ரெட்மில்,ஆஞ்சியோகிராம் பரிசோதனைகள்.
--------------------------------------------------------------------------------
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எந்த நோய்க்கு எந்த சோதனை Empty Re: எந்த நோய்க்கு எந்த சோதனை

Post by தாமு Thu 17 Dec 2009 - 20:36

அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய அரிய தகவல் நன்றி அண்ணா.... எந்த நோய்க்கு எந்த சோதனை 677196 எந்த நோய்க்கு எந்த சோதனை 677196 எந்த நோய்க்கு எந்த சோதனை 677196 எந்த நோய்க்கு எந்த சோதனை 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» வேலன்:-எந்த எந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என எளிதில் அறிந்துகொள்ள
» எந்த மருந்துகள் சாப்பிடும் போது எந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்ற விபரம்:
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
» வாஸ்து சாஸ்திரம்: எந்த ராசிக்கு எந்த வாசல் ஏற்றது தெரியுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum