ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்ன சின்ன கை வைத்தியங்கள்!

Go down

சின்ன சின்ன கை வைத்தியங்கள்! Empty சின்ன சின்ன கை வைத்தியங்கள்!

Post by ayyasamy ram Mon Feb 13, 2017 7:00 pm


* கசகசாவை பாலில் ஊறவைத்து அரைத்து அத்துடன்
பாசிபருப்பு மாவை கலந்து தலையில் தேய்த்து வர முடி
உதிர்தல் நிற்கும்.

* கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால்
முடி உதிர்தல் நின்று நன்கு வளரும். அத்துடன் உடலும்
குளிர்ச்சியாகும்.


* செம்பருத்திப் பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து
தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல்
கருமையாகவும் மாறும்.

* முட்டை வெள்ளைக் கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம்
கழித்து சியக்காய் கொண்டு குளித்தால் தலைமுடி உதிர்வது
சுத்தமாக நின்று விடும்.


* வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து
தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும்.
இதுபோன்று தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப்
பார்க்கவும். முடி கொட்டுவது நின்றுவிடும்

அதுமட்டும் அல்ல முடக்கத்தான் கீரைக்கு நரை விழுவதைத்
தடுக்கும் ஆற்றலும் உண்டு.

-
-------------------------------------
- பொ.பாலாஜிகணேஷ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சின்ன சின்ன கை வைத்தியங்கள்! Empty Re: சின்ன சின்ன கை வைத்தியங்கள்!

Post by ayyasamy ram Mon Feb 13, 2017 7:01 pm

* 30 விநாடிகள் இரு காது துவாரங்களையும் விரல்களால்
அடைத்துக் கொண்டால் விக்கல் நின்று போகும்.

* ஒரு தேக்கரண்டி சர்க்கரையை வாயில் போட்டு
சுவைத்தால் விக்கல் நின்று போகும்.


* அடிக்கடி கொட்டாவி வந்தால். நான்கு அல்லது ஐந்து
தடவை நன்கு மூச்சை இழுத்து விடுங்கள். கொட்டாவி
போய்விடும்.

* 2 தேக்கரண்டி சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும்
ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க
வைத்து, வடிக்கட்டி, அதில் ஒரு தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும்
காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறையும்.

* சிறிது தயிரில் 1 தேக்கரண்டி சீரகப் பொடி சேர்த்து
கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக்
குறைக்கலாம்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சின்ன சின்ன கை வைத்தியங்கள்! Empty Re: சின்ன சின்ன கை வைத்தியங்கள்!

Post by ayyasamy ram Mon Feb 13, 2017 7:11 pm



* அரை தேக்கரண்டி சீரகப் பொடியை நீரில் சேர்த்து,
அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும்
உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்து உடல் எடையைக்
குறைக்கலாம்.

* சீரகம் உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதைத் தடுத்து,
அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில்
உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்
சத்துக்களும், ஆன்டி - ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக
உள்ளன.

இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால்,
கொழுப்புகளால் அதிகரித்த தொப்பையையும்
குறைக்கலாம்.

* செரிமானத்தை சீர்படுத்தி, வாய்வு தொல்லையை நீக்கும்
ஆற்றல் சீரகத்திற்கு உண்டு.
-
----------------------------
மகளிர் மணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சின்ன சின்ன கை வைத்தியங்கள்! Empty Re: சின்ன சின்ன கை வைத்தியங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum