ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேகானந்தரின் விவேக மொழிகள்

+2
தாமு
ரிபாஸ்
6 posters

Go down

விவேகானந்தரின் விவேக மொழிகள் Empty விவேகானந்தரின் விவேக மொழிகள்

Post by ரிபாஸ் Thu Nov 26, 2009 10:15 am

விவேகானந்தரின் விவேக
மொழிகள்



[You must be registered and logged in to see this image.]




  • மிருகபலத்தால் ஒரு
    போதும் உயர்வு பெறமுடியாது.ஆன்மிக பலத்தால்
    மட்டுமே நாம் எமுச்சி பெற முடியும். நாம் அனைவரும்
    மகத்தான பணிகளைச் செய்யவே பிறந்திருக்கிறோம்.





  • மேலைநாட்டு
    விஞ்ஞானத்தையும் நம் நாட்டு வேதாந்தத்தையும்
    இணையுங்கள். இவை இரண்டுமே வாழ்வின் அடிப்படை
    லட்சியங்களாகும்.





  • யார் ஒருவர்
    எதைப்பெறுவதற்குத் தகுதி உடையவராக இருக்கிறாரோ அதை
    அவர் பெறவிடாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்தப்
    பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் முடியாது.





  • துன்பம்
    விளைவதற்கு அறியாமையைத் தவிர வேறு எதுவுமே
    காரணமில்லை. இந்த உண்மையைப் பட்டபகல்
    வெளிச்சத்தைப் போல என்னால் தெளிவாக புரிந்துக்
    கொள்ளமுடிகிறது.





  • ஆயிரம் முறை
    தோல்வியுற்றாலும் லட்சிய நோக்கிலிருந்து
    பின்வாங்காதீர்கள். போராட்டங்களையும் தவறுகளையும்
    பொருட்படுத்தாதீர்கள். லட்சியப்பாதையில்
    வீறுநடைபோடுங்கள்.





  • அறிவு
    வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிமுறை தான் இருக்கின்றது.
    நம்முடைய மனத்தை ஒரு முகப்பபடுத்துவதே அந்த வழி.





  • எதையும் வெறும்
    பரபரப்புடன் மட்டும் அணுகுவது கூடாது. தூய்மை,
    பொறுமை, விடாமுயற்சி என்ற இம்முன்றினையும்
    பின்பற்றினால் வெற்றிச் சிகரத்தை
    எட்டிப்பிடிக்கலாம்.





  • மூளை - தசைகள் -
    நரம்புகள் என்று உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும்
    அந்த ஒரு கருத்தினையே பரவ விடுங்கள். மற்ற எந்த
    கருத்தினையும் உங்கள் மனத்திற்குள் நுழைய
    அனுமதிக்காதீர்கள்.





  • நாம் நினைக்கும்
    எண்ணங்கள் யாவும் விதை வடிவத்தை பெற்று பின்னர்
    நம் சூட்சம சரீரத்தில் சிறிது காலத்திற்கு தங்கி
    பின்னர் வெளிப்பட்டு வந்து அதற்குரிய பலன்களைத்
    தருகின்றன. இந்தப் பலன்களே மனிதனுடைய வாழ்க்கையை
    நிர்ணயிக்கின்றன.





  • ஒரு நல்ல கருத்தை
    எடுத்துக் கொள்ளுங்கள் - அந்த ஒரு கருத்தையே
    உங்கள் வாழ்க்கை மயமாக்குங்கள். அக்கருத்தையே
    நாளும் கனவு காணுங்கள். அக்கருத்தை முன்னிறுத்தியே
    வாழ்க்கையை நடத்துங்கள். வாழ்க்கை சொர்க்கமாகும்.





  • எழுந்திருங்கள்!
    விழித்துக் கொள்ளுங்கள். இனியும் தூங்க வேண்டாம்.
    எல்லாத் தேவைகளையும் எல்லாத் துன்பங்களையும்
    போக்குவதற்கான பேராற்றல்! உங்கள்
    ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது.இதைப் பூரணமாக
    நம்புங்கள்.





  • மற்றவர்களின்
    தெய்வீக இயல்பை வெளிப்படுத்த உதவி செய்வது தான்.
    நம்முடைய தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே
    வழியாகும்.





  • பொய் சொல்வது
    சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு கலை.பொய் சொல்ல
    அசாத்திய திறமை வேண்டும். ஏராளமான ஞாபக சக்தி
    வேண்டும். ஆனால் பொய் சொல்லி பிறரை ஏமாற்றுபவர்கள்
    மற்ற ஏமாற்றுக்காரர்களாலேயே பாடம் பெறுவார்கள்.





  • துக்கம் என்பது
    அறியாமையின் காரணமாகத்தான் ஏற்படுகிறது.வேறு
    எதனாலும் அன்று.





  • கடலைக் கடக்கும்
    இரும்பு போன்ற மன உறுதியும்; மலைகளையே துளைத்துச்
    செல்லும்; வலிமை தோள்களுமே; நமக்குத்தேவை.
    வலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம். மிகப்பெரிய இந்த
    உண்மையை உணந்து கொள்ளுங்கள்.


ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

விவேகானந்தரின் விவேக மொழிகள் Empty Re: விவேகானந்தரின் விவேக மொழிகள்

Post by தாமு Thu Nov 26, 2009 10:23 am

ரிபாஸ் உங்க பதிவு நல்லா இருந்தது.... வாழ்த்துக்கள்...... [You must be registered and logged in to see this image.]


Last edited by தாமு on Thu Nov 26, 2009 10:30 am; edited 1 time in total
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

விவேகானந்தரின் விவேக மொழிகள் Empty Re: விவேகானந்தரின் விவேக மொழிகள்

Post by ரிபாஸ் Thu Nov 26, 2009 10:25 am

தாமு wrote:பாசில் உங்க பதிவு நல்லா இருந்தது.... வாழ்த்துக்கள்...... [You must be registered and logged in to see this image.]
என்னுடைய பெயர் ரிபாஸ் தலைவா தாமு
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

விவேகானந்தரின் விவேக மொழிகள் Empty Re: விவேகானந்தரின் விவேக மொழிகள்

Post by தாமு Thu Nov 26, 2009 10:28 am

sorry ரிபாஸ்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

விவேகானந்தரின் விவேக மொழிகள் Empty Re: விவேகானந்தரின் விவேக மொழிகள்

Post by tamilparks Thu Nov 26, 2009 11:27 am

மிகவும் அருமை


[You must be registered and logged in to see this link.]
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009

http://tamilparks.50webs.com

Back to top Go down

விவேகானந்தரின் விவேக மொழிகள் Empty Re: விவேகானந்தரின் விவேக மொழிகள்

Post by சாந்தன் Thu Nov 26, 2009 3:57 pm

அருமை. அருமை
சூப்பர் சூப்பர் [You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

விவேகானந்தரின் விவேக மொழிகள் Empty Re: விவேகானந்தரின் விவேக மொழிகள்

Post by christyjud Thu Nov 26, 2009 4:32 pm

its very nice boss
avatar
christyjud
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 26/11/2009

Back to top Go down

விவேகானந்தரின் விவேக மொழிகள் Empty Re: விவேகானந்தரின் விவேக மொழிகள்

Post by வித்யாசாகர் Thu Nov 26, 2009 4:50 pm

ஒரு இளைஞனுக்கு நடுநிலை போதனை தரக் கூடிய சிறந்த குறு விவேகானந்தர். அவரின் எண்ணக் குவியல்களை நம் ஈகரைக்கு தோழர்களுக்கும் கொடுத்தமைக்கு மிக்க நன்றி ரிபாஸ்..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

விவேகானந்தரின் விவேக மொழிகள் Empty Re: விவேகானந்தரின் விவேக மொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum