புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_m10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10 
53 Posts - 47%
heezulia
அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_m10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10 
43 Posts - 38%
T.N.Balasubramanian
அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_m10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_m10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_m10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10 
3 Posts - 3%
jairam
அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_m10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10 
2 Posts - 2%
சிவா
அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_m10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10 
1 Post - 1%
Manimegala
அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_m10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_m10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_m10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_m10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10 
15 Posts - 4%
prajai
அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_m10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_m10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10 
6 Posts - 2%
Jenila
அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_m10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%
Rutu
அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_m10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_m10அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ?

seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Sat Feb 11, 2017 5:35 pm

" சசிகலா முதல்வராகக் கூடாது " என்ற வெகுஜன எதிர்ப்பு மனநிலையை ஓபிஎஸ், தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார். எப்படியும் இனி முதல்வராக முடியாது என்ற நிலையில் சசிகலாவையும் முதல்வராக விடக்கூடாது என்பது தான் ஓபிஎஸ் ன் தற்போதைய மனநிலை. இதற்கு பின்னால் திமுக இருக்கிறதா ? , பாஜக இருக்கிறதா ? தெரியவில்லை.

ஓபிஎஸ் , இதுவரை காரிய சித்தனாகவே நடந்து கொண்டிருக்கிறார். ஓபிஎஸ் ன் தற்போதைய நிலைப்பாட்டிற்கும் பின்னாலும் காரியம் சாதித்தலே இருக்கிறது. இது தெரியாமல் தான் போன வாரம் அவரை மிக்சர் என்றார்கள். இப்போது ஹீரோ என்கிறார்கள். இன்னும் எவ்வளவு காலத்திற்கு தான் பிம்பத்தை உருவாக்கி வழிபடப் போகிறார்களோ !?

சசிகலாவை எதிர்க்க யாருமேயில்லையா ? என ஒட்டு மொத்த தமிழகமே எதிர்பார்த்து காத்திருந்தது. சரியான நேரத்தில் அந்த எதிர்பார்பை ஓபிஎஸ் பூர்த்தி செய்கிறார். அவவளவு தான்.

இவ்வளவிற்கு பிறகும் பெரும்பான்மையுடன் சசிகலா முதல்வராகவும் வாய்ப்பிருப்பதை மறுக்க முடியாது. ஆனாலும் அடுத்து தேர்தல் நடைபெறவே அதிகம் வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

ஒரு முதல்வரை விடவும் ஒரு சட்டமன்ற உறுப்பினரால் தான் ஒரு தொகுதி மக்களுக்கு அதிகம் செய்ய முடியும் என்று எப்போது உணரப் போகிறோம்.ஒவ்வொரு முறையும் முதல்வர் வேட்பாளரை வைத்தே தொகுதி வேட்பாளரும் தேர்ந்தெடுக்கப்படுகிறார். சாலை அமைத்தல் , குடிநீர் வசதி , மின் விளக்கு அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட பல ஆண்டுகள் ஆகியும் நமது தொகுதிகளில் கிட்டப்பில் தான் கிடக்கின்றன. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. வறட்சியை சமாளிக்க எந்தத் திட்டமும் இல்லை. விவசாயம் , விவசாயிகள் பற்றி பேச்சேயில்லை. அப்புறம் எதற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் சட்டமன்ற உறுப்பினர் ? முதல்வர் வேட்பாளரை தங்கள் விருப்பபடி தேர்ந்தெடுப்பது மட்டும் தான் சட்டமன்ற உறுப்பினர்களின் கடமையா ?

வஞ்சகம் , துரோகம் , சூழ்ச்சி இவை தானா அரசியல் ? அதிகாரத்தைக் கைபற்ற என்ன வேண்டுமானாலும் செய்யலாமா ?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 11, 2017 7:17 pm

பணம் பத்தும் செய்யும் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82123
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 13, 2017 11:35 am

முடிவு ஓரிரு தினங்களில் தெரியும்...!!!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக