புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டதும் கேட்ட்தும்-உலகின் நிகழ்கால ஆச்சரியங்கள்-அதிசயங்கள் I_vote_lcapகண்டதும் கேட்ட்தும்-உலகின் நிகழ்கால ஆச்சரியங்கள்-அதிசயங்கள் I_voting_barகண்டதும் கேட்ட்தும்-உலகின் நிகழ்கால ஆச்சரியங்கள்-அதிசயங்கள் I_vote_rcap 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்டதும் கேட்ட்தும்-உலகின் நிகழ்கால ஆச்சரியங்கள்-அதிசயங்கள் I_vote_lcapகண்டதும் கேட்ட்தும்-உலகின் நிகழ்கால ஆச்சரியங்கள்-அதிசயங்கள் I_voting_barகண்டதும் கேட்ட்தும்-உலகின் நிகழ்கால ஆச்சரியங்கள்-அதிசயங்கள் I_vote_rcap 
94 Posts - 41%

88 Posts - 39%
i6appar

13 Posts - 6%
Anthony raj
கண்டதும் கேட்ட்தும்-உலகின் நிகழ்கால ஆச்சரியங்கள்-அதிசயங்கள் I_vote_lcapகண்டதும் கேட்ட்தும்-உலகின் நிகழ்கால ஆச்சரியங்கள்-அதிசயங்கள் I_voting_barகண்டதும் கேட்ட்தும்-உலகின் நிகழ்கால ஆச்சரியங்கள்-அதிசயங்கள் I_vote_rcap 
8 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டதும் கேட்ட்தும்-உலகின் நிகழ்கால ஆச்சரியங்கள்-அதிசயங்கள்

avatar
Guest
Guest

PostGuest Fri Feb 10, 2017 11:50 pm

விண்வெளிக்குச் செல்ல இருக்கும் மூன்றாவது இந்திய வம்சாவளிப் பெண்

………
தென் ஆபிரிக்கப் பாராளுமன்றில் அடித்துக் கொண்ட உறுப்பினர்கள்.அதிபர் சுமாவைப் பார்த்து scoundrel,rotten to the core என்று சொல்லியதை தொடர்ந்து கலவரம்.
இந்தியாவைக் கண்டு கற்றுக் கொண்டிருப்பார்களோ?

ஒளிக்கதிர் மூலம் பிரிண்ட் செய்யும் முறையை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த யடொங்க் யின் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.இதற்கு தனியான பேப்பரை பயன்படுத்த வேண்டும். 80 தடவைகளுக்கு மேல் அழித்து புதிதாகப் பயன்படுத்த முடியும்.
…………………...
லண்டனை சேர்ந்த ஒரு நிறுவனம் மணிக்கு 87 டாலர் சம்பளத்தில் சுத்தம் செய்யும் பெண்களை வேலைக்கு அமர்த்தி உள்ளது. இந்த Naturist Cleaners சேவையை விரிவுபடுத்த விண்ணப்பம் கோரி உள்ளனர். ஆனால் ஒரு விசயம்.அந்தப் பெண்கள் வேலை செய்யும் போது முழு நிர்வாணமாக வேலை செய்ய வேண்டும்.அதாவது பாத்திரம் கழுவுவது,நிலம் சுத்தம் செய்வது,துணி அயண் செய்வது போன்ற வேலைகள் இவையாகும். நிர்வாணப் படங்கள் என்பதால் படங்கள் தவிர்க்கப்படுகின்றன.
…………...
பாகிஸ்தானில் முடி வெட்டுபவர்கள் நெருப்பை பயன்படுத்துகிறார்கள்.இந்த நடைமுறை பாலஸ்தீனத்திலும் நடைமுறையில் உள்ளதாம்.

……………………….
தனது ஆண் நண்பரை சூட்கேசில் வைத்து Puente Ayala சிறையில் இருந்து கடத்திய வெனிசுலா பெண். அதிக எடை காரணமாக தத்தளித்த போது பிடிபட்டாள்.

கண்டதும் கேட்ட்தும்-உலகின் நிகழ்கால ஆச்சரியங்கள்-அதிசயங்கள் Prison-break-600x398

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 11, 2017 7:16 pm

சந்தோஷம் /வருத்தம் /அதிர்ச்சி/ஆச்சர்யம் /பரிதாபம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக