ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசுமைச் சுவர்கள்

Go down

பசுமைச் சுவர்கள் Empty பசுமைச் சுவர்கள்

Post by ayyasamy ram Tue Feb 07, 2017 9:47 pm

பசுமைச் சுவர்கள் பச்சை வண்ணம் தீட்டப்பட்ட சுவர்கள்
அல்ல. அவை பசுமைத் தாவரங்களால் சூழப்பட்ட சுவர்கள்.
நினைத்தாலே இனிக்கும் இப்படியொரு ஐடியாவுக்கான
காப்புரிமையைப் பெற்றவர் பாட்ரிக் ப்ளான்க் என்ற
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பிரபல தாவரவியலாளர்.

இவர் காப்புரிமை பெற்றது நெடுக்கு திசை தோட்டம்
என்பதற்காக.

பண்டைய ஏழு அதிசயங்களில் ஒன்றான பாபிலோனியாவின்
தொங்கும் தோட்டம் குறித்து நாம் கேள்விப் பட்டதுண்டு.
நம்மில் சிலர் வீடுகளில் மணி பிளாண்ட் வளர்த்து வருவோம்.

அவை சுவர்களின் மீதும் படர்வது உண்டுதான். ஆனால்
பசுமைச் சுவர் என்பது அதையெல்லாம் தாண்டிய ஒன்று.

கண்ணுக்குக் குளிர்ச்சி என்ற ஒரு காரணத்துக்காக மட்டுமல்ல,
பசுமைச் சுவர்கள் நமக்குச் செய்யக்கூடிய பலவித
நன்மைகளுக்காகவே அவற்றை நாம் வளர்ப்பது
புத்திசாலித்தனம்.

தாவரங்கள் கரியமில வாயுவை உள்ளிழுத்துக் கொண்டு
ஆக்சிஜனை வெளியேற்றும் என்பது நமக்குத் தெரிந்ததுதான்.
தவிர, சுற்றுப்புறத்திலுள்ள அசுத்தங்களை வடிகட்டும்
பணியையும் இவை செய்கின்றன.

பலவித காரணங்களால் கட்டங்களுக்குள்ளே நச்சுக் காற்று
சுழன்று கொண்டிருக்கிறது. அந்த நச்சுக் காற்றைத்தான்
பசுமை சுவரிலுள்ள தாவரங்கள் வடிகட்டுகின்றன.

கடுமையான மழைக்குப் பிறகு சுவர்களில் தங்கும் நீரையும்,
ஈரக்கசிவையும் வெளியேற்றும் வேலையையும் கூட பசுமைச்
சுவர் தாவரங்கள் சிறப்பாக செய்கின்றன.

பொதுவாக கிராமங்களைவிட நகரங்கள் மிக அதிக வெப்பம்
கொண்டவை. மேலும் செங்கல்லோ, கான்க்ரீட்டோ சூரிய
வெப்பத்தில் அதிக நேரம் இருக்கும்போது, அந்த வெப்பத்தின்
ஒரு பகுதியைத் தங்களுக்குள் சேமித்து வைத்துக் கொள்ளும்.

ஆனால் தாவரங்கள் அப்படிச் செய்வதில்லை என்பதால்
பசுமைச் சுவர்கள் கொண்ட வீடுகள் குளிர்ச்சியாகவே இருக்கும்.

குளிர்காலத்திலோ, கட்டடத்தை இலை ஒ இன்சுலேட்டர்போல
அரவணைக்கின்றன. அதாவது வெளியிலுள்ள குளிர் முழுவதும்
உள்ள நுழையாதபடி தடுக்கின்றன.
பசுமைச் சுவர்கள் ஒலி மாசுபடுவதையும் குறைக்கின்றன எ
ன்கிறார்கள்.

பசுமைச் சுவர்களில் பெரும்பாலும் Ivy எனப்படுகிற கொடி
தாவரம்தான் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம்
சரியான சூழலில் இதனால் சுமார் 100 அடி உயரத்துக்குக்கூட
வளர முடியும். இந்தத் தாவரம் பார்ப்பதற்கும் ரம்மியமாக
இருக்கும்.

இதன் இலைகள் மூன்று மூன்று இலைக்கொத்துக்கள் போல
காட்சித் தருகின்றன. இதன் வேர்கள் மண்ணில் பதியவேண்டும்
என்பதில்லை. சுவரையே ஆதாரமாகக் கொண்டு பரவக்கூடியது
இது. மண்ணில் உள்ள வேர் மட்டும் கீழே படர்ந்து சத்துக்களை
உறிஞ்சிக் கொள்ளுமே தவிர மேல் பகுதிகள் சுவருக்கு
பாதிப்பை உண்டாக்குவதில்லை.

Lipstrick plant, Sword Fern, Acacia, Dracaena
போன்ற தாவரங்களையும் பசுமைச் சுவர்களுக்குப் பயன்படுத்த
முடியும் என்கிறார்கள்.

லண்டனில் பசுமைச் சுவர்களை அதிகம் உருவாக்குவதில்
ஆர்வம் செலுத்துகிறார் அதன் மேயர். பார்க்க குளுமை, சுற்றுச்
சூழல் பாதுகாப்பு போன்ற கோணங்களில் விக்டோரியா நகரம்
அருகிலுள்ள ஒரு பிரபல ஹோட்டலில் சுவர்களில் 68 அடி உயர
சுவரில் பசுமை சேர்க்கப்பட்டது.

நகர மக்களுக்கு இயற்கையை மீண்டும் தினமும் கண்முன்
தரிசிப்பதற்கான ஒரு வாய்ப்பு பசுமைச் சுவர்கள். தவிர
கான்க்ரீட் காடுகளை வளர்த்துக் கொண்டிருக்கும் குறறத்தைப்
புரிந்து கொண்டிருக்கும் நமக்கு இது ஒரு சிறிய பிராயச்சித்தமும்
கூட.

—————————-

– ஜி.எஸ்.எஸ்.
மங்கையர் மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum