புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன் Poll_c10உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன் Poll_m10உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன் Poll_c10உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன் Poll_m10உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன் Poll_c10உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன் Poll_m10உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன் Poll_c10உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன் Poll_m10உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன் Poll_c10உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன் Poll_m10உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Nov 26, 2009 10:06 am

உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன்!

உலகின் முதல் 'WINDOWS XP' மொபைல் போன் Xpphone-1
முயற்சி
பண்ணினா முடியாதது ஒண்ணுமில்லன்னு சொல்வாங்க இது எல்லாத்துக்கும்
பொருந்துதோ இல்லையோ தொழில்நுட்பத்துக்கு கண்டிப்பா பொருந்தும்.

வளர்ந்து வர்ற தொழில்நுட்ப வளர்ச்சியில புதுசு புதுசா கண்டுபிடிப்புகளை தர்றது அறிவியலோட அதிசயமா இருக்கு.

அந்த
வகையில முதல் முறையா மொபைல்ல "விண்டோஸ் எக்ஸ்பி" மென்பொருளை பயன்படுத்தி
கிட்டதட்ட ஒரு லேப் டாப் மாதிரியே வர்ற மொபைல் தான் xp phone.

மொபைல்,லேப் டாப்,ஜி.பி.எஸ் இப்படி மூனையும் ஒரே சாதனத்துல அடக்கியிருக்காங்க...

இதோட சிறப்பம்சங்கள்னு பாத்தீங்கன்னா...

* 4.8' touch screen
* VGA output to 1920 * 1200 resolution
* Operating System: Microsoft Windows XP
* Support MSN/Skype/QQ free video calls
* Support more than 500 kinds of video/audio formats
* Ports:1 x earphone jack,1 x microphone jack,Docking Connector
(include VGA output signal ),1 x USB 2.0, SIM Slot
* Wireless:WiFi 802.11b/g,WiMax(optional),Buletooth,Stand-alone GPS

இது
மட்டுமில்லாம இந்த போனுக்குன்னே அப்ளிகேஷேன்கள் தரவிறக்கம் செய்யிறதுக்கு
xpmall இருக்கு அதிலேர்ந்து ஒரு கோடிக்கும் மேல அப்ளிகேஷேன்கள் நாம
தரவிறக்கம் செய்யலாம்.

இப்படி இந்த போன் வசதிகளை பத்தி
சொல்லிக்கிட்டே போகலாம். சரி இத எந்த நாட்டு நிறுவனம் தரப்போகுதுன்னு நான்
கேட்டால் உடனே நீங்க அமேரிக்கா, ஜப்பான்,கொரியான்னு போயிடாதீங்க, சீனாவை
சேர்ந்த In Technology Group Limited (ITG அப்படிங்கிற நிறுவனம் தான்
தரப்போகுது.

இன்னும் மார்கெட்டுக்கு இந்த போன் வரல ஆனா இப்பவே
"ஆன்லைன்"ல ஆர்டர் பண்ணலாம்.அநேகமா இந்த போன் ஆப்பிள் போனுக்கு பலத்த
போட்டியா வரும்போல.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக