Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்ய தடை விதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மனு
2 posters
Page 1 of 1
சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்ய தடை விதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மனு
புதுடெல்லி,
சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு அறிவிக்கும் வரை சசிகலாவுக்கு
முதல்-அமைச்சராக பதவி பிரமாணம் செய்துவைக்க இடைக்காலத்
தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
செய்யப்பட்டது.
சென்னையை சேர்ந்த சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில்
உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு
இருப்பதாவது:-
சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில்
சசிகலாவை தலைவராக தேர்ந்தெடுத்து, அவரிடம் தமிழக
முதல்-அமைச்சராக பொறுப்பேற்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தரப்பில் சொத்துக்குவிப்பு
வழக்கு பற்றி முறையிட்டபோது, தீர்ப்பு இன்னும் ஒரு வாரத்தில்
வெளியிடப்படும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
பெங்களூரு கீழ்க்கோர்ட்டில் சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள்
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்ட
போது அ.தி.மு.க. தொண்டர்கள் வன்முறை சம்பவங்களில்
ஈடுபட்டதால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
தற்போது அ.தி.மு.க. சார்பில் சசிகலாவை அவசர அடிப்படையில்
முதல்-அமைச்சராக பொறுப்பேற்க முயற்சிகள் எடுக்கும் நிலையில்,
அவர் பொறுப்பேற்ற ஒரு வாரத்துக்குள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
வெளியிட்டால் அ.தி.மு.க. தொண்டர்கள் மீண்டும் ஒருமுறை வன்முறை
சம்பவங்களில் ஈடுபட்டு தமிழ்நாட்டில் இயல்பு வாழ்க்கைக்கு
ஊறுவிளைவிக்கும் ஆபத்து உள்ளது.
எனவே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியிடப்படும் வரை
சசிகலாவுக்கு முதல்-அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து
வைப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
---------------------------------------
தினத்தந்தி

Re: சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்ய தடை விதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மனு
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது !
எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது !
எது நடக்கப் போகிறதோ அது தமிழகத்தின் கேடு காலம் !
எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது !
எது நடக்கப் போகிறதோ அது தமிழகத்தின் கேடு காலம் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Similar topics
» எழுத்துச் சுதந்திரத்தை மதிக்க வேண்டும்: மலையாள மீஷா' நாவலுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
» மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் தண்டனை நிறைவேற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
» சசிகலாவுக்கு நோட்டீஸ் கொடுத்த டிஎஸ்பி மீது நீதிமன்றத்தில் வழக்கு!
» உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக ஏழு நீதிபதிகள் நியமனம்: வரும் 25ம் தேதி பதவி பிரமாணம்
» ரஜினியைப் போல சசிகலாவுக்கு விலக்கு அளிக்க முடியாது - வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|