புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகநூலால் உடல், மனநலனுக்கு பாதிப்பு!
Page 1 of 1 •
முகநூலால் உடல், மனநலனுக்கு பாதிப்பு!
-
முகநூல் (ஃபேஸ்புக்) சமூக வலைதளத்தை அதிக அளவில்
பயன்படுத்துபவர்களுக்கு, உடல் மற்றும் மனநல பாதிப்புகள்
அதிகம் ஏற்படுவதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட
ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவிலிருந்து வெளியாகும்
"அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபிடிமியாலஜி' ஆய்வு இதழில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சான் டியேகோ நகரின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில்
சராசரியாக 48 வயதுடையவர்களின் முகநூல் பயன்பாடு
குறித்த ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 52,000 பேர் அந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர்.
முதலில் அவர்களது உடல் மற்றும் மனநலன் குறித்து
பரிசோதிக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக
மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
அடுத்தகட்டமாக, பங்கேற்பாளர்களின் அனுமதியுடன்
அவர்களது முகநூல் நடவடிக்கைகளும் அலசி ஆராயப்பட்டன.
அந்த ஆய்வில், பிறரது பதிவுகளுக்கு அதிக அளவில் "விருப்பம்'
(லைக்) தெரிவித்தவர்களும், தங்களது எண்ணங்களை
(ஸ்டேட்டஸ்) அடிக்கடி பதிவு செய்பவர்களும் உடல்-மன நலன்
குறைந்தவர்களாகக் காணப்பட்டனர்.
அதேநேரம், மிகக் குறைந்த அளவு "விருப்ப'ங்களையும்,
"எண்ணங்'களையும் பதிவு செய்தவர்கள் உடல்ரீதியாகவும்,
மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருந்தனர்.
உடல்-மனநலன் பாதிக்கப்பட்டவர்கள் முகநூலை அதிக
அளவில் நாடுவதாகவும், அது அவர்களது உடல்நலனையும்,
மனநலனையும் மேலும் மோசமடையச் செய்வதாகவும் ஆய்வில்
தெரியவந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். உடல் பருமன்
அதிகம் கொண்டவர்கள் முகநூலை அதிக அளவில் பயன்
படுத்துவதாகக் கூறும் ஆய்வாளர்கள், எனினும், அவர்களது
உடல் பருமனுக்கு முகநூல் பயன்பாடு காரணமல்ல என்று
தெளிவுபடுத்தினர்.
ஏற்கெனவே, முகநூல் பயன்பாடு குறித்து நடத்தப்பட்ட
பல்வேறு ஆய்வுகளில் பல சுவையான முடிவுகள்
வெளியாகியுள்ளன.
முகநூலில் அதிக எண்ணிக்கையில் நண்பர்களின்
அழைப்புகளை ஏற்பவர்கள் நீண்ட ஆயுளைப்
பெற்றுள்ளதாகவும், அதிக எண்ணிக்கையில் புதிய
நண்பர்களுக்கு அழைப்பு விடுப்பவர்கள் குறைந்த ஆயுளைக்
கொண்டுள்ளதாகவும் ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
இவ்வாறு அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபிடிமியாலஜி
இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
---------------------------------
தினமணி

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முகநூலில் அதிக எண்ணிக்கையில் நண்பர்களின்
அழைப்புகளை ஏற்பவர்கள் நீண்ட ஆயுளைப்
பெற்றுள்ளதாகவும், அதிக எண்ணிக்கையில் புதிய
நண்பர்களுக்கு அழைப்பு விடுப்பவர்கள் குறைந்த ஆயுளைக்
கொண்டுள்ளதாகவும் ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
என்ன இது ?
அழைப்புகளை ஏற்பவர்கள் நீண்ட ஆயுளைப்
பெற்றுள்ளதாகவும், அதிக எண்ணிக்கையில் புதிய
நண்பர்களுக்கு அழைப்பு விடுப்பவர்கள் குறைந்த ஆயுளைக்
கொண்டுள்ளதாகவும் ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
என்ன இது ?
Similar topics
» 90 சதவீத மாணவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு : டாக்டர்கள் அதிர்ச்சி
» ரயில் நிலைய உணவகத்தில் சாப்பிட்ட 13 பேர் உடல் நிலை பாதிப்பு- ஒருவர் பலி
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது: கடந்த 24 மணி நேரத்தில் 4,987 பேர் பாதிப்பு
» நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் குழந்தைகளின் ஐகியூவுக்கு கடும் பாதிப்பு-ஆய்வு
» மக்கள் கவிஞர் இன்குலாப் உடல் தானம் - மருத்துவக்கல்லூரியில் உடல் ஒப்படைப்பு!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1