புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_c10உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_m10உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_c10உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_m10உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_c10 
284 Posts - 45%
heezulia
உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_c10உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_m10உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_c10உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_m10உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_c10உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_m10உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_c10உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_m10உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_c10 
19 Posts - 3%
prajai
உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_c10உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_m10உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_c10உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_m10உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_c10உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_m10உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_c10உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_m10உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_c10உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_m10உன்னை நீதான் செதுக்க வேண்டும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னை நீதான் செதுக்க வேண்டும்


   
   
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Feb 09, 2017 11:29 pm

உன்னை நீதான் செதுக்க வேண்டும் KkqcWFcySfLQqZFCI0lh+16507915_1354475197948666_5977160464047677698_n

உன்னை நீதான் செதுக்க வேண்டும்
உரிய நேரம் ஒதுக்க வேண்டும்
தன்னைத் தானே தீட்டும் போது
தரமாய் தீட்டும் தைரியம் வேண்டும்

கண்ணை நீதான் திறக்க வேண்டும்
காட்சிகள் யாவும் சிறக்க வேண்டும்
சொன்ன சொல்லை காக்கும் நல்ல
செவ்வாய் தன்னை செதுக்க வேண்டும்

பொன்மொழி கேட்கும் பொறுமை கொண்ட
பொறுத்த மான செவிகள் வேண்டும்
தன்மொழி தன்னை தரணியில் சேர்க்கும்
தரமிகு தலைவன் செதுக்க வேண்டும்

மண்ணைத் தோண்டி வைரம் தேடும்
மகிமை மிக்க கரங்கள் வேண்டும்
விண்ணைத் தாண்டி விண்மீன் அடையும்
வீரியம் கொண்ட கால்கள் வேண்டும்

எண்ணம் என்றும் ஏற்றம் கொண்ட
எளிய மனிதனை செதுக்க வேண்டும்
விண்ணை நீதான் தொட்ட போதும்
விழிகள் இரண்டிலும் ஈரம் வேண்டும்

ச. சந்திரசேகரன்




உன்னை நீதான் செதுக்க வேண்டும் 425716_444270338969161_1637635055_n
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 10, 2017 10:28 am

செதுக்கிய வரையில் சிறப்பாக 
செதுக்கப்பட்ட கவிதை --அருமை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Feb 12, 2017 10:24 pm

T.N.Balasubramanian wrote:செதுக்கிய வரையில் சிறப்பாக 
செதுக்கப்பட்ட கவிதை --அருமை.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1233599

நன்றி ஐயா :வணக்கம்:



உன்னை நீதான் செதுக்க வேண்டும் 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக