Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!
+2
M.Jagadeesan
Hari Prasath
6 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!
First topic message reminder :
இன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிமுக பொது செயாலாளர் சசிகலா முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து, வி.கே.சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். இதனை பன்னீர்செல்வம் முன்மொழிய மற்ற அமைச்சர்களும் இதை ஆதரித்தனர்.
இதற்கு ஏதுவாக முதல்வர் பதவியை பன்னீர் செல்வம் ராஜினாமா செய்தார். இதனைதொடர்ந்து நாளை மாலை சசிகலா முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி-லைவ்டே

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!
M.Jagadeesan wrote:நாஸ்ரடாமஸ் சொன்னதில் முதல் பாதி பலித்துவிட்டது; அடுத்த பாதியும் பலித்துவிட்டால் நாடு தாங்குமா ?
மீதி பாதி என்ன ஐயா?.............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!
ayyasamy ram wrote:
எம்.ஏல்.க்கள் கூட்டத்தில் உரையாற்றிய சசிகலா கூறியதாவது:-
அதிமுகவின் பொதுச் செயலாளராக என்னை முதன்முதலாக
முன்மொழிந்தவர் ஓ.பன்னீர்செல்வம்.
என்னை முதல்வராகப் பதவியேற்க வலியுறுத்தியவர்
ஓ.பன்னீர்செல்வம்தான், என்றார்.
பாவம் அவர், இப்படி சொல்வதற்கு எத்தனை கொடுமை படுத்தினார்களோ...நெருக்கடி கொடுத்தார்களோ அவருக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!
M.Jagadeesan wrote:செய்தியைக் கேள்விப் பட்டதிலிருந்து , எனக்கு மனசே சரியில்லை !
எனக்கும் தான் ஐயா............பாலையா போல " என்னடா இது தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை" என்று சொல்லத்தோன்றுகிறது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!
Hari Prasath wrote:அதிமுக எம்.எல்.ஏ கள் தினமும் சந்தித்து மிகவும் வற்புறுத்தியதாலேயே சின்னம்மா முதல்வராக பதவியேற்க போகிறாராம். - ஜெயா டி.வி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1233344M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1233323T.N.Balasubramanian wrote:சொத்து குவிப்பு வழக்கில் பாதகமான தீர்ப்பு வரின்
நடராஜன் முதன் மந்திரி பதவி ஏற்க செய்யப்பட்டுள்ள
ஏற்பாடு என பரவலாக பேசப்படுகிறதே !
ரமணியன்
பாதகமான தீர்ப்பு வராது ; மாறன் சகோதரர்கள் தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாகத்தானே வந்தது !
குதிரைக்கு குர்ரம் என்றால்,
யானைக்கு அர்ரம் ஆ ?
தெலுங்கு மொழி பற்றி ஒரு பழமொழி சொல்லுவார்கள் .
ரமணியன்
சரியாக சொன்னீர்கள் ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!
மேற்கோள் செய்த பதிவு: 1233352T.N.Balasubramanian wrote:இந்த காலகட்டத்தில் தேர்ந்து எடுக்கப்பட்ட அனைத்து MLA களுக்கும்
செலவழித்த தேர்தல் செலவுகளை திரும்பி எடுக்க , இருக்கின்ற ஒரே வழி
எல்லாவற்றிற்கும் தலை ஆட்டுவதே அல்லது அம்மாஞ்ச்சாமி என்று சொல்லுவதே .
இதைத்தான் ஆங்கிலத்தில் TINA Factor என்பார்கள். இதை மீதம் உள்ள 4 1 /2 ஆண்டுகள்
கவனிக்க முடியும்.
மக்களின் விருப்பம் வரப்போகிற உள்ளாட்சி தேர்தலில் தெரியும். ADMK இல் போட்டிப் போட
கூவிக்கூவி அழைத்தாலும் யாரும் வேட்பு மனு விருப்பத்துடன் வாங்கமாட்டார்கள், M Jagadeesan
ரமணியன்
ஆனால் அந்த 4 1 /2 ஆண்டுகளுக்குள் தமிழ்நாடு என்கிற ஒன்று இருக்குமா ஐயா?.......என் ஐயம் அது தான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!
ஒரு டாக்டர் ஆகவேண்டுமென்றால் MBBS அல்லது ஏதோ ஒரு பட்டம் வாங்கியிருக்கவேண்டும் ; ஒரு இன்ஜீனியர் ஆக வேண்டுமென்றால் BE படித்திருக்கவேண்டும் ; ஒரு வக்கீல் ஆக வேண்டுமென்றால் சட்டம் படித்திருக்கவேண்டும் ; ஒரு ஆசிரியர் ஆகவேண்டும் என்றால் B . E d படித்திருக்கவேண்டும்
ஆனால்
ஒரு முதலமைச்சர் ஆகவேண்டுமென்றால் எந்தத் தகுதியும் தேவையில்லை ; பள்ளிக்குச்சென்று படித்திருக்கவேண்டிய அவசியம் இல்லை ; கைநாட்டுப் பேர்வழியாகக்கூட இருக்கலாம் ; அரசியலில் முன் அனுபவம் தேவையில்லை ; மக்கள் ஆதரவு தேவையில்லை ;MLA க்கள் ஆதரவு இருந்தால் போதுமானது என்ற இந்திய அரசியல் சட்டத்தைப்போல உலகத்தில் வேறு எந்த நாட்டிலாவது ஒரு சட்டம் இருக்கிறதா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!
MJagadeesan wrote:ஒரு டாக்டர் ஆகவேண்டுமென்றால் MBBS அல்லது ஏதோ ஒரு பட்டம் வாங்கியிருக்கவேண்டும்
அப்பிடி ஒன்றும்நடைமுறையில் இல்லை. போலி மருத்துவர்களும் உள்ளனரே!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!
நான் கேட்பது என்னவென்றால் " நம் நாட்டில் முதல்வருக்கு இன்ன தகுதிகள் இருக்கவேண்டும் " என்று ஏன் வரையறுக்கப்படவில்லை ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!
அம்பேத்கர் அவர்கள் இதை (இவ்வளவு கேவலமாக போகும் என்று நினைக்கவில்லை போலும்)பற்றி ,
யோசித்து இருக்கமாட்டார்.
ரமணியன்
யோசித்து இருக்கமாட்டார்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம் !
» முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சார்பில் இரவு 7 மணிக்கு மைத்ரேயன் ஆளுநரை சந்திக்கிறார்
» தமிழக முதல்வராக திங்கட்கிழமை பதவியேற்கிறார் ஜெயலலிதா
» 20ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் மம்தா
» ஹிமாச்சல் முதல்வராக இன்று பதவியேற்கிறார் ஜெய்ராம் தாக்கூர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum