ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm

» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடைகளை தகர்த்து ஜெயலலிதா வழியில் பணிகளை தொடருவேன் தொண்டர்கள் மத்தியில் ஜெ.தீபா பேச்சு

Go down

தடைகளை தகர்த்து ஜெயலலிதா வழியில் பணிகளை தொடருவேன் தொண்டர்கள் மத்தியில் ஜெ.தீபா பேச்சு Empty தடைகளை தகர்த்து ஜெயலலிதா வழியில் பணிகளை தொடருவேன் தொண்டர்கள் மத்தியில் ஜெ.தீபா பேச்சு

Post by ayyasamy ram Sat Feb 04, 2017 5:20 pm


மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன்
மகள் ஜெ.தீபா ஜெயலலிதாவின் பிறந்தநாளான
24–ந்தேதி அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அதிகார
பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்.

இதற்காக அவர் தன்னுடைய ஆதரவாளர்களிடம் தீவிரமாக
ஆலோசனை நடத்தி வருகிறார்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் என தமிழகம்
முழுவதிலும் இருந்து தினமும் ஏராளமானோர் சென்னை
தியாகராயநகரில் உள்ள ஜெ.தீபா வீட்டுக்கு ஆதரவு
தெரிவிக்க வருகிறார்கள்.

வீட்டின் முன்பு திரண்டு கோ‌ஷம் எழுப்பும் அவர்கள்
மத்தியில் ஜெ.தீபாவும் உற்சாகமாக பேசி வருகிறார்.

குவியும் தொண்டர்கள்


கட்சி தொடங்குவதற்கான பணியில் மும்முரமாக
இறங்கியுள்ளதால் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டும்
(சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) தொண்டர்கள்
மத்தியில் அவர் பேசி வருகிறார்.

தஞ்சாவூர், கோவை, திருப்பூர், சிவகங்கை, காஞ்சீபுரம்,
சென்னை, திருவள்ளூர், மதுரை, நெல்லை, தூத்துக்குடி,
சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து
ஜெ.தீபா வீட்டின் முன்பு நேற்று பெண்கள் உள்பட
தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர்.

அவர்கள் மத்தியில் ஜெ.தீபா பேசியதாவது:–


ஜெயலலிதா வழியில் ஆர்.கே.நகரில் இருந்து என்னுடைய நற்பணிகளை தொடங்கியிருக்கிறேன். தமிழக மக்களுக்காக தொடர்ந்து என்னுடைய நற்பணிகளை செய்ய காத்திருக்கிறேன். அனைவரின் விருப்பத்திற்காக என்னை நற்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்கிறேன். மக்கள் பணி செய்வதற்கு எத்தனை தடைகள் வந்தாலும் அதனை தகர்த்து எறிவேன்.

தடைகளை தகர்த்து...

-
நான் ஏற்கனவே கூறியதுபோல தமிழகமும், தமிழக மக்களும் என் இரு கண்கள். அனைவரிடமும் கருத்துகளை கேட்டறிந்து பின்னர் தான் இந்த பணிகளை நான் தொடங்கியிருக்கிறேன். தடைகளை தகர்த்து எறிந்து ஜெயலலிதா வழியில் என்னுடைய பணிகளை தொடருவேன். யார் இருக்க வேண்டும், யார் இருக்க வேண்டாம் என்பதை மக்களே முடிவு செய்வார்கள்.

இது மக்களின் பொறுப்பு. ஜெயலலிதா வழியில் உங்களுக்காக பணிகளை செய்வேன். இது என்னுடைய முடிவு. இதில் எந்தவித மாற்றமும் இருக்காது. ஜெயலலிதா வழியில் பெயரும், புகழும் ஓங்கச் செய்வோம். போயஸ் கார்டன் வீட்டுக்காக நான் இல்லை. மக்களுக்காகவே நான் இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். - ஜெ.தீபா : இன்று முதல் அரசியல் பயணம் தொடங்குகிறது : தீபா
» வெள்ள நிவாரணம்,மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.25,912 கோடி தேவை: - முதல்வர் ஜெயலலிதா 
» குண்டு மழைக்கு மத்தியில் அமைதிப் பேச்சு சாத்தியமில்லை: பிரணாப் முகர்ஜி
» அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார் ஜெ.தீபா: ஜெயலலிதா பிறந்தநாளில் தொடங்க ஆசை!
» எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக: புதிய கட்சி தொடங்கினார் தீபா கணவர் மாதவன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum