புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவு குப்பை Poll_c10நினைவு குப்பை Poll_m10நினைவு குப்பை Poll_c10 
24 Posts - 63%
heezulia
நினைவு குப்பை Poll_c10நினைவு குப்பை Poll_m10நினைவு குப்பை Poll_c10 
9 Posts - 24%
mohamed nizamudeen
நினைவு குப்பை Poll_c10நினைவு குப்பை Poll_m10நினைவு குப்பை Poll_c10 
1 Post - 3%
Balaurushya
நினைவு குப்பை Poll_c10நினைவு குப்பை Poll_m10நினைவு குப்பை Poll_c10 
1 Post - 3%
Barushree
நினைவு குப்பை Poll_c10நினைவு குப்பை Poll_m10நினைவு குப்பை Poll_c10 
1 Post - 3%
nahoor
நினைவு குப்பை Poll_c10நினைவு குப்பை Poll_m10நினைவு குப்பை Poll_c10 
1 Post - 3%
kavithasankar
நினைவு குப்பை Poll_c10நினைவு குப்பை Poll_m10நினைவு குப்பை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவு குப்பை Poll_c10நினைவு குப்பை Poll_m10நினைவு குப்பை Poll_c10 
78 Posts - 77%
heezulia
நினைவு குப்பை Poll_c10நினைவு குப்பை Poll_m10நினைவு குப்பை Poll_c10 
9 Posts - 9%
mohamed nizamudeen
நினைவு குப்பை Poll_c10நினைவு குப்பை Poll_m10நினைவு குப்பை Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
நினைவு குப்பை Poll_c10நினைவு குப்பை Poll_m10நினைவு குப்பை Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
நினைவு குப்பை Poll_c10நினைவு குப்பை Poll_m10நினைவு குப்பை Poll_c10 
2 Posts - 2%
prajai
நினைவு குப்பை Poll_c10நினைவு குப்பை Poll_m10நினைவு குப்பை Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நினைவு குப்பை Poll_c10நினைவு குப்பை Poll_m10நினைவு குப்பை Poll_c10 
1 Post - 1%
Shivanya
நினைவு குப்பை Poll_c10நினைவு குப்பை Poll_m10நினைவு குப்பை Poll_c10 
1 Post - 1%
nahoor
நினைவு குப்பை Poll_c10நினைவு குப்பை Poll_m10நினைவு குப்பை Poll_c10 
1 Post - 1%
Barushree
நினைவு குப்பை Poll_c10நினைவு குப்பை Poll_m10நினைவு குப்பை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவு குப்பை


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Feb 03, 2017 8:00 pm

பாவாடை சட்டையில்
பள்ளி செல்லும் போது
கொஞ்சலாய் சீண்டும்
எதிர் வீட்டு அண்ணண்
அப்போது எதார்த்தமாய்
தீண்டுகிறான் என
நினைத்துவிட்டேன்
அவனது பாலியல்
இச்சைக்கு
பாவாடை சட்டையின்
பருவம்
கூட கண்ணுக்கு
விருந்தாயின...

பதின்ம வயதில் பள்ளியில்
நண்பர்கள் தோள் சாயும்
போது தீண்டும் தீண்டல் கூட
யதார்த்தமானதாகவே
எண்ணியது
மனம்
அவனோ நண்பன் போர்வையில்
வக்கிரத்தோடு வாரி அணைக்க
துடித்தவன் என்று பிறகு தான்
கண்டு கொண்டேன்..

கல்லூரி நாட்களில்
விட்டில் பூச்சி
விளக்கில் விழுந்த கதையாய்
காதலில் விழுந்து
மொத்தமாய் தொலைந்தேன்..

இவையெல்லாம்
மூளையின் ஓரமாய்
அமர்ந்து அவ்வப்போது
எட்டிப்பார்த்து
ஏளனமாய் சிரிக்கிறது..

அன்பு கணவன் மட்டும் தான்
தேடலின் ஆரம்பம்
என்று
நினைக்க தொடங்கிய
கணத்தில்
ஆரம்பித்ததெல்லாம்
காமத்தின் தேடல் தான்
என்று
கட்டிய கணவன்
யோனியை கிழித்து
பொங்கும் உதிரத்தின் வழியே
உயிரையும் உணர்வையும்
உ றிஞ்சிவிட்டப்பிறகு
உணர்த்திவிட்டான்..

நினைவு குப்பைகளிலிருந்து
நீக்கி விட நினைக்கின்றேன்
நீங்கி
விடாமல் நிலையாய்
பிடித்து கொண்டிருக்கிறது
மனம்.


சசி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 04, 2017 7:56 pm

'குப்பை' என்று ஒதுக்கிவிட முடியாத நினைவுகளை அழகாக கோர்த்துளீர்கள் சசி............ நினைவு குப்பை 3838410834 நினைவு குப்பை 3838410834 நினைவு குப்பை 3838410834 சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Feb 04, 2017 10:24 pm

krishnaamma wrote:'குப்பை' என்று ஒதுக்கிவிட முடியாத நினைவுகளை அழகாக கோர்த்துளீர்கள் சசி............ நினைவு குப்பை 3838410834 நினைவு குப்பை 3838410834 நினைவு குப்பை 3838410834 சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1233230

நன்றி மா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக