Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல்வர் கனவில் இருக்கும் சசிகலாவுக்கு செக்: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
4 posters
Page 1 of 1
முதல்வர் கனவில் இருக்கும் சசிகலாவுக்கு செக்: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
-
புதுடெல்லி:
தமிழக முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் முனைப்பாக
இருக்கும் சசிகலாவுக்கு அதிமுக பொதுச்செயலர் பதவி
நியமனம் குறித்து விளக்கம் அளிக்கக்கோரி தேர்தல் ஆணையம்
நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க., பொதுக்குழு கூடி,
சசிகலாவை கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்தது.
இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அ.தி.மு.க., பொதுச்
செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார்.
எனினும், அ.தி.மு.க.,வில் 1.5 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.
கட்சி விதிப்படி அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டு
சசிகலா நடராஜனை பொதுச்செயலராக தேர்வு செய்யவில்லை.
ஆகையால் சசிகலா நடராஜனின் நியமனத்தை தேர்தல் ஆணையம்
ஏற்க கூடாது, தேர்தல் ஆணையமே அதிமுக பொதுச்செயலர்
தேர்தலுக்கான வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. சசிகலா புஷ்பா கோரிக்கை
விடுத்திருந்தார்.
இந்த புகாரின் அடியில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு
தேர்தல் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியது.
-
---------------------------------
தினகரன்

Re: முதல்வர் கனவில் இருக்கும் சசிகலாவுக்கு செக்: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
சசிகலா VS சசிகலா
சரியான போட்டி
ரமணியன்
சரியான போட்டி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: முதல்வர் கனவில் இருக்கும் சசிகலாவுக்கு செக்: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1233268T.N.Balasubramanian wrote:சசிகலா VS சசிகலா
சரியான போட்டி
ரமணியன்
சபாஷ் சரியான போட்டி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முதல்வர் கனவில் இருக்கும் சசிகலாவுக்கு செக்: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1233287krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1233268T.N.Balasubramanian wrote:சசிகலா VS சசிகலா
சரியான போட்டி
ரமணியன்
சபாஷ் சரியான போட்டி !
சபாஷ்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: முதல்வர் கனவில் இருக்கும் சசிகலாவுக்கு செக்: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: முதல்வர் கனவில் இருக்கும் சசிகலாவுக்கு செக்: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
50 மாதங்கள். நம் கையில் ஒன்றும் இல்லை.
என்னென்னவோ நடக்கும்
நாளையும் நடக்கும். பிறகும் நடக்கும்.
அரசியல்வாதிகள் தஞ்சாவூர் பொம்மைகள்.
ரமணியன்
என்னென்னவோ நடக்கும்
நாளையும் நடக்கும். பிறகும் நடக்கும்.
அரசியல்வாதிகள் தஞ்சாவூர் பொம்மைகள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: முதல்வர் கனவில் இருக்கும் சசிகலாவுக்கு செக்: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1233394T.N.Balasubramanian wrote:50 மாதங்கள். நம் கையில் ஒன்றும் இல்லை.
என்னென்னவோ நடக்கும்
நாளையும் நடக்கும். பிறகும் நடக்கும்.
அரசியல்வாதிகள் தஞ்சாவூர் பொம்மைகள்.
ரமணியன்
50 மாதங்கள் வரை இவங்க தாங்குவாங்களா ஐயா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முதல்வர் கனவில் இருக்கும் சசிகலாவுக்கு செக்: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1233439krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1233394T.N.Balasubramanian wrote:50 மாதங்கள். நம் கையில் ஒன்றும் இல்லை.
என்னென்னவோ நடக்கும்
நாளையும் நடக்கும். பிறகும் நடக்கும்.
அரசியல்வாதிகள் தஞ்சாவூர் பொம்மைகள்.
ரமணியன்
50 மாதங்கள் வரை இவங்க தாங்குவாங்களா ஐயா?
இவங்க என்பது எவங்க இங்கே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Similar topics
» எருமைகள் மூலம் தேர்தல் பிரசாரம்: காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
» மதிமுக, பாமக அங்கீகாரம் ரத்து? - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
» கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி
» முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்ட் : தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பு உத்தரவு
» சசிகலாவுக்கு நோட்டீஸ் கொடுத்த டிஎஸ்பி மீது நீதிமன்றத்தில் வழக்கு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|