ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரை கூறிய அறிவுரை

+4
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
ayyasamy ram
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நரை கூறிய அறிவுரை - Page 2 Empty நரை கூறிய அறிவுரை

Post by ayyasamy ram Sat Feb 04, 2017 9:22 am

First topic message reminder :

கோசல நாட்டு மன்னன், திருமால் அவதாரமாம் இராமனைத்
திருமகனாகப் பெற்ற பேறு வாய்த்தவன். ஒரு நாள் தன்
தலையில் முடி ஒன்று நரைத்திருப்பதைக் கண்டான்.
-
அந்த நரைமுடி அவனுக்கு ஓர் அறிவுரை கூறியது;
இராவணன் உயிருக்கு முடிவு கட்டியது. இதனை,
 -
 மன்னனே அவனியை மகனுக்கு ஈந்துநீ
 பன்னரும் தவம்புரி பருவம் ஈதெனக்
 கன்ன மூலத்தினில் கழற வந்தென
 மின்னெனக் கருமைபோய் வெளுத்த தோர்மயிர்!
 -
 என்றார் கம்பர். "மன்னா! நீ கானகம் சென்று தவம்
புரிவதற்குரிய காலம் வந்துற்றது; அரசாட்சி பொறுப்பை
மகனிடம் ஒப்படைப்பாய்' என்பதே நரை கூறிய அறிவுரை.
-
நரை முடியினால் இராவணன் உயிருக்கு முடிவு வந்தது எவ்வாறு?
நரையைக் கண்ட காவலன் அரசாட்சிப் பொறுப்பை இராமனிடம்
ஒப்படைக்க நினைத்தான். கானகம் சென்று தவம் புரியலாம்
என்று எண்ணியவனுக்கு வானகம் செல்லும் அவலம் ஏற்பட்டது.
-
கைகேயி பெற்ற வரத்தினால் வையகம் பரதனுக்கு உரியதாயிற்று;
கானகம் இராமனுக்கு உரியதாயிற்று. கானகத்தில், மாரீசன்
மாயமான் வடிவில் வந்தான். இராமன், தன் பெண்மானாம்
சீதைக்கு அப்பொன்மானைப் பிடித்துத் தருவதற்காக அதன் பின்
சென்றான். இராவணன் சந்நியாசி வடிவில் வந்தான்;
சீதையைக் கவர்ந்தான்; இலங்கையில் சிறை வைத்தான்.
-
இராம - இரவாண யுத்தம் ஏற்பட்டது. இராவணன் முடித்தலை
சிந்த உயிரிழந்தான். நரைமுடி இத்தனைக்கும் காரணமாயிற்று.
எனவேதான்,
 -
 தீங்கிழை இராவணன் செய்த தீமைதான்
 ஆங்கொரு நரையதா அணுகிற் றாமெனப்
 பாங்கில் வந்திடு நரை படிமக் கண்ணடி
 ஆங்கதில் கண்டனன் அவனி காவலன்!
 -
 என்பார் கம்பர்.
-
-------------------------------------------

 -முனைவர் பா.நாகலட்சுமி
நன்றி-தமிழ்மணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


நரை கூறிய அறிவுரை - Page 2 Empty Re: நரை கூறிய அறிவுரை

Post by SK Tue Jul 17, 2018 2:00 pm

ஆம் ஐயா நேற்று முன்தினம் தான் இந்த சோக சம்பவம் அரங்கேறியது


[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நரை கூறிய அறிவுரை - Page 2 Empty Re: நரை கூறிய அறிவுரை

Post by T.N.Balasubramanian Tue Jul 17, 2018 6:15 pm

SK wrote:ஆம் ஐயா நேற்று முன்தினம் தான் இந்த சோக சம்பவம் அரங்கேறியது

வாங்க, நன்னா மாட்டிகிட்டீங்க ! இப்போதுதான் 20 வயதா?
4 / 5 வயதில் குழந்தை வேறு . அனுமதிக்கப்பட்ட வயதிற்கே முன்பே
திருமணம் செய்துகொண்டீரா:?
உண்மையான முகவரி கொடுக்கவும்......தகவல்கள் தெரிவிக்கவேண்டும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நரை கூறிய அறிவுரை - Page 2 Empty Re: நரை கூறிய அறிவுரை

Post by SK Wed Jul 18, 2018 2:05 pm

5  விவேகானந்தர் தெரு துபாய் குறுக்கு சந்து துபாய் மெயின் ரோடு 
( துபாய் பஸ் ஸ்டான் அருகில் )


[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நரை கூறிய அறிவுரை - Page 2 Empty Re: நரை கூறிய அறிவுரை

Post by T.N.Balasubramanian Wed Jul 18, 2018 2:12 pm

SK wrote:5  விவேகானந்தர் தெரு துபாய் குறுக்கு சந்து துபாய் மெயின் ரோடு 
( துபாய் பஸ் ஸ்டான் அருகில் )

திருப்பி சொல்லுங்க பார்க்கலாம்.!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நரை கூறிய அறிவுரை - Page 2 Empty Re: நரை கூறிய அறிவுரை

Post by SK Wed Jul 18, 2018 8:38 pm

திருப்பி 


[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நரை கூறிய அறிவுரை - Page 2 Empty Re: நரை கூறிய அறிவுரை

Post by சிவனாசான் Thu Jul 19, 2018 12:02 pm

மனிதன் அறிஞன் இயற்கையை சோதிக்க
விண்வெளியில் பாய்கிறான். நரையும் மனி
தனை சோதிக்கிறது. கருமை போட்டுக்கோ
என>>> இறையாண்மை வேண்டுமுங்க >>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நரை கூறிய அறிவுரை - Page 2 Empty Re: நரை கூறிய அறிவுரை

Post by Mr.theni Fri Jul 20, 2018 3:27 pm

பெற்ற குழந்தைகளுக்காக அடகு வைத்த இளமையை
வட்டியுடன் வாங்கியது - நரை

...............

காற்றின் எதிரே நின்றொருவன் 
..காறி உமிழும் உச்சிட்டம் 
மாற்றி யவன்மேல் வந்துவிழும் 
..வாய்மை போலித் தாரணியில் 
தோற்றி யொழியும் வாழ்வதனைத் 
..துறந்த மேலோர் மீதொருவன் 
தூற்றிக் கூறும் வசைச்சொற்கள் 
..சொன்னோன் மீதே தோயுமால்.  

- பெரியோரைத் தூறல் 
மாயூரம் வேதநாயகம் பிள்ளை

இது பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கூட.

விளக்கம் - தமிழ் ஆசிரியர் சார்.
Mr.theni
Mr.theni
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

Back to top Go down

நரை கூறிய அறிவுரை - Page 2 Empty Re: நரை கூறிய அறிவுரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum