Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இத்தாலியத் தமிழறிஞர் வீரமா முனிவர் இறந்த தினம் இன்று!
4 posters
Page 1 of 1
இத்தாலியத் தமிழறிஞர் வீரமா முனிவர் இறந்த தினம் இன்று!
![இத்தாலியத் தமிழறிஞர் வீரமா முனிவர் இறந்த தினம் இன்று! ZfuVkdzAQc3YmvMblUsa+veeramamunivar](https://www.filepicker.io/api/file/ZfuVkdzAQc3YmvMblUsa+veeramamunivar.jpg)
-
வீரமா முனிவர் நவம்பர் 8, 1680 அன்று இத்தாலி நாட்டிலுள்ள
கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார்.
-
இவரின் இயற்பெயர் கான்ச்டன்டைன் ஜோசப் பெஸ்கி
என்பதாகும். இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார்.
-
கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில் 1709ஆம் ஆண்டு
இயேசுசபை குருவானார் . பின்னர் சமயப்பணிக்காக 1710 ஆம்
ஆண்டு தமிழகத்துக்கு வந்தார்.
-
இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும்
சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில்
எழுதியதுடன், இயேசுக் கிருத்துவின் வரலாற்றையும் தமிழ்ப்
பண்பாட்டுக்கேற்ப “தேம்பாவணி” என்ற பெருங்காவியமாக
இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.
-
இவர் பெப்ரவரி 4, 1746 அன்று மரணம் அடைந்தார்.
-
---------------------
தினமணி
Re: இத்தாலியத் தமிழறிஞர் வீரமா முனிவர் இறந்த தினம் இன்று!
நன்றி ஐயாசாமிராம் அவர்களே !
குறிப்பிட்ட சில குட்பாக்களுக்குத் (௧௦௦க்கு மேல்) தமிழில் உரை எழுதியுள்ளார் வீரமாமுனிவர் என்பது பலருக்குத் தெரியாது ! ஓர் ஓலைச் சுவடியில் இந்த உரையை நான் கண்டறிந்ததோடு , பதிப்பித்து நூலகவும் ஆக்கியுள்ளேன் !சென்னைப் பல்கலைக்கழகம் இதனை வெளியிட்டது !
குறிப்பிட்ட சில குட்பாக்களுக்குத் (௧௦௦க்கு மேல்) தமிழில் உரை எழுதியுள்ளார் வீரமாமுனிவர் என்பது பலருக்குத் தெரியாது ! ஓர் ஓலைச் சுவடியில் இந்த உரையை நான் கண்டறிந்ததோடு , பதிப்பித்து நூலகவும் ஆக்கியுள்ளேன் !சென்னைப் பல்கலைக்கழகம் இதனை வெளியிட்டது !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: இத்தாலியத் தமிழறிஞர் வீரமா முனிவர் இறந்த தினம் இன்று!
![இத்தாலியத் தமிழறிஞர் வீரமா முனிவர் இறந்த தினம் இன்று! 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இத்தாலியத் தமிழறிஞர் வீரமா முனிவர் இறந்த தினம் இன்று!
ஆஹா ஓஹோ ன்னு கொண்டாடுறது இருக்கட்டும். அவர் ஏன் தமிழ்நாடு வந்தார். தமிழ் நாட்டில் அப்படி என்ன ஆராய்ச்சி செய்தார், எந்த எந்த நூல்களை கொண்டு சென்றார்? சோனியா காந்தி எப்படி/ஏன் இந்தியா வந்தார் ? நீங்கள் எப்போதாவது சிந்தித்தது உண்டு?
யாரவது தமிழை காத்து கொண்டால் உடனே அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சொல்வதும் அவ்வளவு நல்லதல்ல. அனைவரும் சிந்திக்க வேண்டும் என்பது என் கருத்து.. நன்றிகள்!
யாரவது தமிழை காத்து கொண்டால் உடனே அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சொல்வதும் அவ்வளவு நல்லதல்ல. அனைவரும் சிந்திக்க வேண்டும் என்பது என் கருத்து.. நன்றிகள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழ் வளர்த்த,வீரமா முனிவர் நினைவு தினம் இன்று(பிப்ரவரி 4)
» வீரமா முனிவர்
» இன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை இறந்த தினம் (1936)
» இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று
» ஹிட்லர் இறந்த தினம்: ஏப்.30- 1945
» வீரமா முனிவர்
» இன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை இறந்த தினம் (1936)
» இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று
» ஹிட்லர் இறந்த தினம்: ஏப்.30- 1945
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|