ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

25 லட்சம் பேருக்கு ராணுவ ஓய்வூதியம்: பஞ்சாப் முதலிடம்

2 posters

Go down

25 லட்சம் பேருக்கு ராணுவ ஓய்வூதியம்: பஞ்சாப் முதலிடம் Empty 25 லட்சம் பேருக்கு ராணுவ ஓய்வூதியம்: பஞ்சாப் முதலிடம்

Post by ayyasamy ram Sat Feb 04, 2017 7:25 am

புதுடில்லி:
நாட்டில் 25 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம்
வழங்கப்படுவதாக லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பான கேள்விக்கு மத்திய பாதுகாப்புத் துறை இணை
அமைச்சர் சுபாஷ் பாம்ரே லோக் சபாவில் அளித்த விளக்கம்:


பஞ்சாப் முதலிடம்

பிப்.,1 ம் தேதி கணக்கின்படி, நாடு முழுவதும் 25,00,631 முன்னாள்
ராணுவ வீரர்கள் பாதுகாப்புத் துறையின் கீழ் ராணுவ ஓய்வூதியம்
பெறுகின்றனர். இதில், அதிக ராணுவ ஓய்வூதியதாரர்களை
கொண்ட மாநிலங்களின் பட்டியலில் பஞ்சாப் மாநிலம்
2,77,985 ஓய்வூதியதாரர்களுடன் முதலிடத்தில் உள்ளது.

அரியானா (2,71,034), உத்தர பிரதேசம் (2,24,971) ஆகிய மாநிலங்கள்
முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்தில் உள்ளன.


1 லட்சம் நேபாளிகள்

நேபாளி குடிமக்கள் 1,07,837 பேருக்கு பாதுகாப்புத் துறையிலிருந்து
ஓய்வூதியம் செல்கிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலிருந்து நேபாளி
வீரர்கள் இந்திய ராணுவத்தின் கூர்கா ரெஜிமெண்ட் பிரிவில்
பணியாற்றி வருகின்றனர்.

குறைந்தபட்சமாக, சிக்கிம் மாநிலத்தில் 288 பேருக்கு ஓய்வூதியம்
வழங்கப்படுகிறது.
-
----------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

25 லட்சம் பேருக்கு ராணுவ ஓய்வூதியம்: பஞ்சாப் முதலிடம் Empty Re: 25 லட்சம் பேருக்கு ராணுவ ஓய்வூதியம்: பஞ்சாப் முதலிடம்

Post by krishnaamma Sat Feb 04, 2017 8:24 pm

இதில், அதிக ராணுவ ஓய்வூதியதாரர்களை
கொண்ட மாநிலங்களின் பட்டியலில் பஞ்சாப் மாநிலம்
2,77,985 ஓய்வூதியதாரர்களுடன் முதலிடத்தில் உள்ளது.


எப்பவுமே அவர்கள் நம் ராணுவத்தில் அதிக அளவில் இருப்பார்கள் புன்னகை ............. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரேநாளில் 5,504 பேருக்கு கொரோனா; மும்பையில் தினமும் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு
» ஒரு லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம்
» பஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை
» பஞ்சாப், ஹரியாணாவில் ரூ.33 ஆயிரம் கோடி மதிப்புள்ள 249 லட்சம் டன் நெல் கொள்முதல்!
» ராணுவ ரகசியங்களையும் திருட முயற்சி: ஆவணங்கள் திருட்டில் மேலும் 25 பேருக்கு தொடர்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum