ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 8:15 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:59 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 5:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:46 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 12:17 pm

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

Top posting users this week
ayyasamy ram
நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுருகன்  Poll_c10நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுருகன்  Poll_m10நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுருகன்  Poll_c10 
heezulia

Dr.S.Soundarapandian

i6appar

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுருகன்

3 posters

Go down

நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுருகன்  Empty நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுருகன்

Post by ayyasamy ram Fri Feb 03, 2017 12:34 pm

“தொடர்ந்து நீங்களே முதல்வ ராக இருக்க வேண்டும்.
அதற்கு வேண்டிய சக்தியை நாங்கள் தருகிறோம்”
என்று சட்டப்பேரவை யில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை
பாராட்டி துரைமுருகன் பேசினார்.
-
சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்
 தீர்மானத்தின் மீதான பதிலுரையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்
பேசும்போது,
-
“ஆளுநர் உரையில் எவ்வளவோ கருத்துக்கள் தெரிவிக்கப்
பட்டிருந் தாலும், இந்த உரை கண் ணுக்குத் தெரியாத கானல் நீர்
என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்திருப்பது ஆச்சரியமாக
உள்ளது.
-
அவர் இதை கானல் நீர் என்றது ஒரு காட்சிப்பிழை என கருதுகிறேன்.
எண்ணவும் இயலாத இமாலய சாதனைகளை இந்த அரசு
நிகழ்த்தியுள்ளது. ஆனால், அவற்றை எண்ணிப் பார்க்க கூட எதிர்க்
கட்சித் தலை வருக்கு மனமில்லை. ஆளுங்கட்சித் தலைவரின்
சாதனைகளை மறைத்துப் பேசுவதும் எதிர்க்க வேண்டியதும்தான்
அவரது தர்மம் என கருதுகிறாரோ என்னவோ தெரியவில்லை”
என்றார்.
-
அப்போது எழுந்த எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன்,
‘‘எங்களுக்கு பாராட்ட மன மில்லை என்று கூறுகிறீர்கள். மனம்
திறந்து சொல்கிறேன். நீங்களே 5 ஆண்டுகளுக்கு முதல்வராக
இருக்க வேண்டும்” என்றார்.
-
தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏக்களை சுட்டிக்காட்டி, ‘‘அதற்கு
நீங்கள் எல்லா சக்தி யையும் பெற்றிருக்க வேண்டும். உங்களுக்கு
வேண்டிய சக்தியை தர நாங்கள் தயாராக இருக்கிறோம்.
-
(மீண்டும் அதிமுக எம்எல்ஏக்களை சுட்டிக்காட்டி) உங்களுக்கு
அந்தப் பக்கத்தில் இருந்து எதுவும் வராமல் இருக்க வேண்டும்.
நீங்களே முதல்வராக நீடிக்க வேண்டும் என்று மனதார பாராட்டி
மகிழ்கிறேன்” என்றார்.
-
துரைமுருகனின் இந்த பேச்சை திமுக உறுப்பினர்கள் மேஜையை
தட்டி வரவேற்றனர். ஆனால் அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்
சற்றே அதிர்ச்சியில் உறைந்தனர்.
-
-------------------------------------
தி இந்து
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுருகன்  Empty Re: நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுருகன்

Post by பாலாஜி Fri Feb 03, 2017 2:58 pm

நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுருகன்  16406956_1478361005509647_5897091732791902421_n

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுருகன்  Empty Re: நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுருகன்

Post by krishnaamma Sat Feb 04, 2017 9:09 pm

அப்போது எழுந்த எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன்,
‘‘எங்களுக்கு பாராட்ட மன மில்லை என்று கூறுகிறீர்கள். மனம்
திறந்து சொல்கிறேன். நீங்களே 5 ஆண்டுகளுக்கு முதல்வராக
இருக்க வேண்டும்” என்றார்.

இது வஞ்சப்புகழ்ச்சியா?.......இல்ல நிஜமாகவே சொல்கிறாரா?.....எதிர்கட்சிக் காரர்கள் கூட உங்களுக்கு துணை நிற்போம், ஆனால் உங்கள் பக்கத்தில் உள்ளவர்கள்???????????என்று ஜாடையாக கேட்கிறாரோ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுருகன்  Empty Re: நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுருகன்

Post by ayyasamy ram Sat Feb 04, 2017 9:46 pm

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன் பதவி பற்றி
கவலைப்படாமல் மாநிலத்தில் நிலவும் மக்கள் பிரச்சினைகள்,
அண்டை மாநிலங்களால் தமிழகத்திற்கு ஏற்படும் பிரச்சினைகள்,
மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசு திட்டங்கள்,
உதவிகள் போன்றவற்றில் தன் முழுக்கவனத்தை செலுத்த
வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல்
தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
---
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுருகன்  Empty Re: நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுருகன்

Post by krishnaamma Sat Feb 04, 2017 10:04 pm

ayyasamy ram wrote:தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன் பதவி பற்றி
கவலைப்படாமல் மாநிலத்தில் நிலவும் மக்கள் பிரச்சினைகள்,
அண்டை மாநிலங்களால் தமிழகத்திற்கு ஏற்படும் பிரச்சினைகள்,
மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசு திட்டங்கள்,
உதவிகள் போன்றவற்றில் தன் முழுக்கவனத்தை செலுத்த
வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல்
தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
---
மேற்கோள் செய்த பதிவு: 1233243

ஆமாம், தமிழ்நாடு மிகவும் மோசமான நிலைமை இல் இருக்கிறது சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுருகன்  Empty Re: நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுருகன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» உங்களை விட்டுட்டு இருக்க முடியாது: கருணாநிதியிடம் துரைமுருகன் சரண்
» நாங்கள் உயிருடன் இருக்க மாட்டோம் -புதுவை இரத்தினதுரை
» windows7 oso இலவச தரவிறக்கம் வேண்டும் ...மற்றும் இந்த ஒஸ் பயன்படுத்த கணினியின் திறன் எவ்வளவு இருக்க வேண்டும் ?
» முதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்
» சகாயம் முதல்வராக வேண்டும்.. சென்னையில் ஒரு பேரணி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum