ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக் முட்டையை கண்டறிவது எப்படி?-

4 posters

Go down

பிளாஸ்டிக் முட்டையை கண்டறிவது எப்படி?-  Empty பிளாஸ்டிக் முட்டையை கண்டறிவது எப்படி?-

Post by ayyasamy ram Fri Feb 03, 2017 10:25 am

பிளாஸ்டிக் முட்டையை கண்டறிவது எப்படி?-  FYzJaD6Qn2a0wOlf9JnA+muttai_3125884f
பிளாஸ்டிக் முட்டையை இனம் கண்டறியும் விதம் குறித்து
நாகப்பட்டினம் நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர்
விளக்கம் அளித்துள்ளார்.
-
நாகப்பட்டினத்தில் சில கடைகளில் பிளாஸ்டிக் முட்டைகள்
விற்கப்படுவதாக புகார் வந்ததையடுத்து, நகராட்சி உணவு
பாதுகாப்பு அலுவலர் ஏ.டி.அன்பழகன், புகார் செய்யப்பட்ட
கடைகளுக்குச் சென்று ஆய்வு செய்தார்.
-
ஆனால், அங்கு விற்கப்படுபவை பிளாஸ்டிக் முட்டைகள்
அல்ல என்பது தெரியவந்தது.
-
பின்னர், பிளாஸ்டிக் முட்டை கண்டறியும் விதம் குறித்து
அவர் கூறியது:
-
பிளாஸ்டிக் முட்டையாக இருக்கும்பட்சத்தில், அதை ஒரு
துணியில் நன்றாக பலமுறை உரசியவுடன், சிறு, சிறு
துண்டுகளாக வெட்டப்பட்ட காகிதங்களுக்கு அருகில்
கொண்டு சென்றால், பிளாஸ்டிக் உராய்வின் காரணமாக
அவை முட்டையின் ஓட்டில் ஒட்டிக் கொள்ளும்.
-
முட்டையின் உட்புறம் உள்ள மெல்லிய ஜவ்வு போன்ற
பகுதியை தனியே பிரித்து வைத்தால், அந்த முட்டை
பிளாஸ்டிக்காக இருந்தால் சிறிது நேரத்தில் அந்த ஜவ்வு
பகுதி கடினத் தன்மை அடைந்துவிடும்.
-
மேலும், முட்டையை உடைத்து உள்ளே உள்ள மஞ்சள்
மற்றும் வெள்ளைக் கருவை ஊற்றினால், நல்ல
முட்டையாக இருப்பின் கரு தனித்தனியே தெளிவாக
இருக்கும்.
-
இதுபோன்ற அம்சங்களை வைத்து சாதாரண முட்டைக்கும்,
பிளாஸ்டிக் முட்டைக்கும் உள்ள வேறுபாட்டை கண்டு
பிடிக்கலாம்.
-
முட்டை குறித்து சந்தேகமிருப்பின், நாகப்பட்டினம்
நகராட்சிக்குட்பட்ட மக்கள் 9442214055 என்ற எண்ணில்
தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என அன்பழகன்
தெரிவித்தார்.
-
------------------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிளாஸ்டிக் முட்டையை கண்டறிவது எப்படி?-  Empty Re: பிளாஸ்டிக் முட்டையை கண்டறிவது எப்படி?-

Post by M.Jagadeesan Fri Feb 03, 2017 11:17 am

சீனாவில் பிளாஸ்டிக் அரிசியும் கண்டுபிடித்து விட்டார்கள் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பிளாஸ்டிக் முட்டையை கண்டறிவது எப்படி?-  Empty Re: பிளாஸ்டிக் முட்டையை கண்டறிவது எப்படி?-

Post by ராஜா Sat Feb 04, 2017 4:15 pm

இதை அனுமதித்து விட்டு இப்ப எப்படி கண்டுபிடிப்பது என்று சொல்லிக்கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிளாஸ்டிக் முட்டையை கண்டறிவது எப்படி?-  Empty Re: பிளாஸ்டிக் முட்டையை கண்டறிவது எப்படி?-

Post by krishnaamma Sat Feb 04, 2017 8:31 pm

ராஜா wrote:இதை அனுமதித்து விட்டு இப்ப எப்படி கண்டுபிடிப்பது என்று சொல்லிக்கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1233201

எனக்கும் இதே தான் தோன்றியது..............இதே கேள்விதான் மனதில் எழுந்ந்தது ........... அநியாயம் அநியாயம் அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிளாஸ்டிக் முட்டையை கண்டறிவது எப்படி?-  Empty Re: பிளாஸ்டிக் முட்டையை கண்டறிவது எப்படி?-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum