ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே?

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பெண்கள் எல்லாம்  சொர்க்கத்துக்கு போவாங்களாமே? - Page 2 Empty பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே?

Post by ayyasamy ram Fri 3 Feb 2017 - 5:44

First topic message reminder :

மின்சாரம் இல்லாதபோது
ஃப்ரிஜில் இருக்கிற பொருள்களுக்கு
குளிர்விட்டு போயிடுது...!!
-


சம்சாரம் இல்லாதபோது
வீட்டில் இருக்கிற கணவனுக்கு
குளிர்விட்டுப்போயிடுது...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83925
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


பெண்கள் எல்லாம்  சொர்க்கத்துக்கு போவாங்களாமே? - Page 2 Empty Re: பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே?

Post by krishnaamma Sat 4 Feb 2017 - 21:17

ayyasamy ram wrote:மனைவி:
 "ஏங்க என்ன பொண்ணு பார்க்க வரும் போது
நான் கட்டியிருந்த புடைவை கலர் ஞாபகம் இருக்கா??
கடவன்;- "இல்லையேமா"

மனைவி :
 "ம்ம்... தெரியும், என் மேல உங்களுக்கு எந்த அக்கறையும்
இல்லை...
கணவன்:
"அது இல்லடா செல்லம் தண்டவாலத்துல தலை வைக்க
போகிறவன், வருகிற ரயில் சேரன் எக்ஸ்பிரஸா,
நீலகிரி, வைகை எக்ஸ்பிரஸா-னு பார்த்துகிட்டு
இருப்பான்..!!
-
புன்னகை புன்னகை புன்னகை

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ ................ ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்கள் எல்லாம்  சொர்க்கத்துக்கு போவாங்களாமே? - Page 2 Empty Re: பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே?

Post by krishnaamma Sat 4 Feb 2017 - 21:18

ayyasamy ram wrote:
மனைவி:
உங்களை பார்க்காமலே
கல்யாணத்துக்கு OK சொன்னேன்.
நான் தான் தியாகி…!!
-
கணவர்: உன்னை பார்த்த பின்னாலும்,
கல்யாணத்துக்கு OK
சொன்னேன்.
நான் தானே பெரிய தியாகி….!!!

————————————–
வாட்ஸ் அப் -ல் பெறப்பட்டவை

யார் தியாகி என்று, பஞ்சாயத்துக்கு சாலமன் பாப்பையாவை கூப்பிடவேண்டும் போல இருக்கிறதே? ............. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்கள் எல்லாம்  சொர்க்கத்துக்கு போவாங்களாமே? - Page 2 Empty Re: பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே?

Post by krishnaamma Sat 4 Feb 2017 - 21:19

சசி wrote:அநியாயம் அய்யா.தேடி பிடித்து ஒரே பதிவில்
பதிவு பன்னீடீங்க.

ஆமாம் சசி...............என்னுடைய இந்த பதிவை பார்த்தீர்களா ?..........புன்னகை

ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்கள் எல்லாம்  சொர்க்கத்துக்கு போவாங்களாமே? - Page 2 Empty Re: பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே?

Post by krishnaamma Sat 4 Feb 2017 - 21:21

T.N.Balasubramanian wrote:அய்யாசாமி அவர்களே ,தமாஷ் சூப்பருங்க சூப்பருங்க  
வீட்டில் சம்சாரம் இல்லை போலிருக்கிறது 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1233151

ராம் அண்ணா வெளி ஊரில் இருக்கிறார் போல இருக்கிறது ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்கள் எல்லாம்  சொர்க்கத்துக்கு போவாங்களாமே? - Page 2 Empty Re: பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே?

Post by ayyasamy ram Sat 4 Feb 2017 - 21:41

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:அய்யாசாமி அவர்களே ,தமாஷ் சூப்பருங்க சூப்பருங்க  
வீட்டில் சம்சாரம் இல்லை போலிருக்கிறது 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1233151

ராம் அண்ணா வெளி ஊரில் இருக்கிறார் போல இருக்கிறது ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1233227
-
சம்சாரம் வீட்டில் இல்லை என்பது வாஸ்தவம்ன்தான்...!!
-
அவங்க, தங்கச்சி மகன் திருமண முன்னேற்பாடுகளை
கவனிக்க அரியலூரில் தங்கி இருக்கிறார்கள்
-
அவங்க
இப்படியான ஜோக்குகளை நகைச்சுவையாகவே எடுத்துக்
கொள்வார்கள் என்பதால், பயமில்லை...!!
புன்னகை புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83925
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண்கள் எல்லாம்  சொர்க்கத்துக்கு போவாங்களாமே? - Page 2 Empty Re: பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே?

Post by krishnaamma Sat 4 Feb 2017 - 21:58

ayyasamy ram wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:அய்யாசாமி அவர்களே ,தமாஷ் சூப்பருங்க சூப்பருங்க  
வீட்டில் சம்சாரம் இல்லை போலிருக்கிறது 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1233151

ராம் அண்ணா வெளி ஊரில் இருக்கிறார் போல இருக்கிறது ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1233227
-
சம்சாரம் வீட்டில் இல்லை என்பது வாஸ்தவம்ன்தான்...!!
-
அவங்க, தங்கச்சி மகன் திருமண முன்னேற்பாடுகளை
கவனிக்க அரியலூரில் தங்கி இருக்கிறார்கள்
-
அவங்க
இப்படியான ஜோக்குகளை நகைச்சுவையாகவே எடுத்துக்
கொள்வார்கள் என்பதால், பயமில்லை...!!
புன்னகை புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1233240

சும்மா தான் சொன்னேன் அண்ணா, .....மேலும், நகைச்சுவை களை அப்படி நகைச்சுவையாகவே எடுத்துக் கொள்வது நல்லது தான் புன்னகை
.
.
.
ஒருவேளை என்பதிலால் உங்களின் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும் ராம் அண்ணா புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்கள் எல்லாம்  சொர்க்கத்துக்கு போவாங்களாமே? - Page 2 Empty Re: பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum