Latest topics
» நாளும் ஒரு சிந்தனைby ayyasamy ram Today at 4:10 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm
» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
Srinivasan23 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
manikavi |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே?
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே?
First topic message reminder :
மின்சாரம் இல்லாதபோது
ஃப்ரிஜில் இருக்கிற பொருள்களுக்கு
குளிர்விட்டு போயிடுது...!!
-
சம்சாரம் இல்லாதபோது
வீட்டில் இருக்கிற கணவனுக்கு
குளிர்விட்டுப்போயிடுது...!!
மின்சாரம் இல்லாதபோது
ஃப்ரிஜில் இருக்கிற பொருள்களுக்கு
குளிர்விட்டு போயிடுது...!!
-
சம்சாரம் இல்லாதபோது
வீட்டில் இருக்கிற கணவனுக்கு
குளிர்விட்டுப்போயிடுது...!!
Re: பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே?
ayyasamy ram wrote:மனைவி:
"ஏங்க என்ன பொண்ணு பார்க்க வரும் போது
நான் கட்டியிருந்த புடைவை கலர் ஞாபகம் இருக்கா??
கடவன்;- "இல்லையேமா"
மனைவி :
"ம்ம்... தெரியும், என் மேல உங்களுக்கு எந்த அக்கறையும்
இல்லை...
கணவன்:
"அது இல்லடா செல்லம் தண்டவாலத்துல தலை வைக்க
போகிறவன், வருகிற ரயில் சேரன் எக்ஸ்பிரஸா,
நீலகிரி, வைகை எக்ஸ்பிரஸா-னு பார்த்துகிட்டு
இருப்பான்..!!
-![]()
![]()
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே?
ayyasamy ram wrote:
மனைவி:
உங்களை பார்க்காமலே
கல்யாணத்துக்கு OK சொன்னேன்.
நான் தான் தியாகி…!!
-
கணவர்: உன்னை பார்த்த பின்னாலும்,
கல்யாணத்துக்கு OK
சொன்னேன்.
நான் தானே பெரிய தியாகி….!!!
–
————————————–
வாட்ஸ் அப் -ல் பெறப்பட்டவை
யார் தியாகி என்று, பஞ்சாயத்துக்கு சாலமன் பாப்பையாவை கூப்பிடவேண்டும் போல இருக்கிறதே? .............
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே?
சசி wrote:அநியாயம் அய்யா.தேடி பிடித்து ஒரே பதிவில்
பதிவு பன்னீடீங்க.
ஆமாம் சசி...............என்னுடைய இந்த பதிவை பார்த்தீர்களா ?..........
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே?
மேற்கோள் செய்த பதிவு: 1233151T.N.Balasubramanian wrote:அய்யாசாமி அவர்களே ,தமாஷ்![]()
![]()
வீட்டில் சம்சாரம் இல்லை போலிருக்கிறது
ரமணியன்
ராம் அண்ணா வெளி ஊரில் இருக்கிறார் போல இருக்கிறது
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே?
மேற்கோள் செய்த பதிவு: 1233227krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1233151T.N.Balasubramanian wrote:அய்யாசாமி அவர்களே ,தமாஷ்![]()
![]()
வீட்டில் சம்சாரம் இல்லை போலிருக்கிறது
ரமணியன்
ராம் அண்ணா வெளி ஊரில் இருக்கிறார் போல இருக்கிறது![]()
![]()
![]()
-
சம்சாரம் வீட்டில் இல்லை என்பது வாஸ்தவம்ன்தான்...!!
-
அவங்க, தங்கச்சி மகன் திருமண முன்னேற்பாடுகளை
கவனிக்க அரியலூரில் தங்கி இருக்கிறார்கள்
-
அவங்க
இப்படியான ஜோக்குகளை நகைச்சுவையாகவே எடுத்துக்
கொள்வார்கள் என்பதால், பயமில்லை...!!
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே?
மேற்கோள் செய்த பதிவு: 1233240ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1233227krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1233151T.N.Balasubramanian wrote:அய்யாசாமி அவர்களே ,தமாஷ்![]()
![]()
வீட்டில் சம்சாரம் இல்லை போலிருக்கிறது
ரமணியன்
ராம் அண்ணா வெளி ஊரில் இருக்கிறார் போல இருக்கிறது![]()
![]()
![]()
-
சம்சாரம் வீட்டில் இல்லை என்பது வாஸ்தவம்ன்தான்...!!
-
அவங்க, தங்கச்சி மகன் திருமண முன்னேற்பாடுகளை
கவனிக்க அரியலூரில் தங்கி இருக்கிறார்கள்
-
அவங்க
இப்படியான ஜோக்குகளை நகைச்சுவையாகவே எடுத்துக்
கொள்வார்கள் என்பதால், பயமில்லை...!!
![]()
![]()
![]()
சும்மா தான் சொன்னேன் அண்ணா, .....மேலும், நகைச்சுவை களை அப்படி நகைச்சுவையாகவே எடுத்துக் கொள்வது நல்லது தான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
.
.
ஒருவேளை என்பதிலால் உங்களின் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும் ராம் அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பெண்கள் குணம் – புரிந்து நடந்தால் எல்லாம் சுகமே…!
» சொர்க்கத்துக்கு அனுமதிச் சீட்டு! - தென்கச்சி
» உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா உள்பட 5 இந்திய பெண்கள்
» பெண்கள், குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள் மேக்கப் செய்து கொள்ளலாமா?.
» எல்லாம் தலையெழுத்து..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|