புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Today at 11:28 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மும்பை தாக்குதல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு
Page 1 of 1 •
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
மும்பை தாக்குதல்: முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு
மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 195 பேரை கொன்று குவித்த நிகழ்வின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, மும்பையில் அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்க 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கடந்த 1993ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு மும்பை பல பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்துள்ளது.
இதற்கு நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகி இருக்கின்றனர். இவை எல்லாவற்றையும் விட கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடல் வழியாக ஊருடுவி வந்து மும்பையில் நடத்திய தாக்குதல் உச்சக்கட்ட கொடூரமாக அமைந்தது.
சத்ரபதி சிவாஜி இரயில் நிலையம், தாஜ் ஓட்டல், ட்ரைடன்ட் ஓட்டல், நாரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் பயங்கரவாதிகள் கொன்று குவித்தனர்.
அதில் பலியான உயிர்களின் எண்ணிக்கை 195. இந்த பயங்கர நிகழ்வின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள், தீவிரவாதிகளை ஒழிக்க உயிரை தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் வகையில் மும்பையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
இந்த தாக்குதலுக்கு பிறகு மும்பை காவல்துறையை பலப்படுத்துவதற்காக வாங்கப்பட்ட நவீன ஆயுதங்கள், தளவாடங்கள், தொலைத்தொடர்பு சாதனங்களுடன் கேட்வே ஆப் இந்தியாவில் இருந்து மெரைன் டிரைவ் வரை காவல்துறையினர் நடத்தும் அணிவகுப்பு இன்று நடக்கிறது.
முன்னதாக, கேட்வே ஆப் இந்தியாவில் சர்வமத அமைதி பிரார்த்தனை கூட்டம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு மெரைன் டிரைவ் காவலர் ஜிம்கானாவில் அரபிக் கடலை நோக்கி அமைக்கப்பட்டுள்ள தியாகிகள் நினைவு சின்னத்தை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைக்கிறார்.
பயங்கரவாதிகளின் தாக்குதலில் அதிகப்பட்சமாக சத்ரபதி சிவாஜி இரயில் நிலையத்தில் 57 பேர் கொல்லப்பட்டனர். அங்கு இன்று பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
கொல்லப்பட்டவர்களின் நினைவாக காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மலரஞ்சலி செலுத்தப்பட்டு, கூட்டு பிரார்த்தனை கூட்டம், ரத்ததான முகாம், பாதுகாப்பு முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு முகாம் ஆகியவை நடத்தப்படுகின்றன.
இரயில்வே பாதுகாப்பு படையின் பேண்டு வாத்திய குழுவும் அஞ்சலி கீதம் இசைக்கிறது. இந்த நினைவு தினத்தின்போது அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்க நகரம் முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் இரவு முதலே முக்கிய சாலைகளில் காவலர்கள் சோதனை சாவடிகளை அமைத்து, வாகனங்களை சோதனை செய்த பிறகே நகருக்குள் அனுமதிக்கின்றனர். கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கடற்படை, கடலோர பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
rifas wrote:காலை வணக்கம் இளவரசன் அண்ணா இனிய தகவல் வாழ்த்துக்கள் உங்களுக்கு
ரிபாஸ் இது காலை வணக்கம் சொல்ல கூடிய இடமும் அல்ல இனிய செய்தியும் அல்ல
- Sponsored content
Similar topics
» தமிழ்ச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
» முதலாம் ஆண்டு நினைவு தினம்:கருணாநிதியின் சிலையை மம்தா பானர்ஜி நாளை திறந்து வைக்கிறார்
» இன்று செர்னோபில் அணு உலை விபத்தின் 25ம் ஆண்டு தினம் அனுசரிப்பு
» பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
» புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1