புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வள்ளுவர் காட்டும் தாய் .
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இறைவன் படைப்பில் மிகவும் உயர்ந்த படைப்பு " தாய் " என்பவள் .
தான் எல்லா இடத்திலும் இருக்கமுடியாது என்பதற்காகவே இறைவன் தாயைப் படைத்தான் என்று சொல்வார்கள் . அந்த இறைவனுக்கே " தாயுமானவன் " என்ற ஒரு பெயரும் உண்டு .
ஒளவை காட்டும் தாய் பொருளை விரும்புபவள் ; ஆனால் வள்ளுவர் காட்டும் தாயோ தன் மகன்படித்தவனாக , சான்றோனாக பண்புள்ளவனாக இருக்கவேண்டும் என்று விரும்புபவள் .
கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்றுண்டாயின்
எல்லோரும் சென்றங்கு எதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா தவன்வாய்ச் சொல் .
என்பார் ஒளவை . ஆனால் வள்ளுவரோ
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் .
என்பார் . அதுமட்டுமல்ல
தன் மகன் ஒழுக்கசீலனாகவும் இருக்கவேண்டும் என்று அந்தத் தாய் விரும்புகிறாள் .
சான்றோர்கள் எல்லாமே ஒழுக்க சீலர்களாக இருப்பதில்லை என்பதற்கு நாட்டில் நடக்கும் நிகழ்வுகளே சான்றாக உள்ளன . உயர்ந்த பதவியில் இருப்பவர்களில் சிலர் பெண் பித்தர்களாக இருக்கின்றனர் ; இன்னும் சிலரோ கணக்கில் வராத கறுப்புப் பணத்தை வீட்டில் பதுக்கி வைக்கின்றனர் . அந்தக் கறுப்புப் பணத்தைக்கொண்டு தங்கக் கட்டிகளையும் , சொத்துக்களையும் வாங்கிக் குவிக்கின்றனர் .
இத்தகைய மகனை வள்ளுவர் காட்டும் தாய் ஒரு போதும் விரும்பியதில்லை .
தன் உதிரத்தைப் பாலாக்கி மகனுக்கு ஊட்டி வளர்த்தவள் தாய் . அவனுடைய ஒரு வேளை பசியைக்கூடப் பொறுக்கமாட்டாள் . தான் பட்டினி கிடந்தாவது தன் மகனுக்கு சோறு ஊட்டுவாள் . அப்படிப்பட்ட தாயை வயதான காலத்தில் காப்பாற்ற வேண்டியது மகனுடைய கடமை அல்லவா !
கட்டிய மனைவி , பிள்ளைகள் , பெற்ற தாய் ஆகிய மூவரையும் காப்பாற்ற வேண்டிய கடமை மகனுக்கு உள்ளது . அவனோ கூலி வேலை செய்து பிழைப்பவன் ; சில நாட்களுக்கு வேலை இருக்கும் ; சில நாட்களுக்கு வேலை இருக்காது . அவனுக்கு வேலை கிடைத்த நாட்களில் கைநிறைய ஊதியம் கிடைத்தது . அதைக்கொண்டு குடும்பம் முழுவதும் வயிறார உண்டு மகிழ்ந்தனர் . வேலை கிடைக்காத நாட்களில் கால் வயிற்றுக் கஞ்சிக்கு கூட வழியிருக்காது .
ஒருநாள் அப்படித்தான் பல இடங்களில் அலைந்து திரிந்தும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை . குடும்பத்தின் வறுமைநிலை அவன் கண்முன்னே தெரிந்தது . வேறு வழியில்லாமல் திருடத் தொடங்கினான் . திருடிய பொருளைக் கொண்டுவந்து குடும்பத்தின் பசியை ஆற்றினான் . நாளடைவில் திருடுவதே அவன் தொழிலாக மாறிப்போனது . ஒருநாள் அவனது இழிதொழில் பெற்ற தாய்க்குத் தெரிய வந்தது . அவள் மிகவும் மனம் நொந்தாள். திருட்டுப் பணத்திலா இத்தனை நாட்களும் வயிற்றைக் கழுவினோம் என்று எண்ணி வேதனையுற்றாள் .
மகன் வீட்டிற்கு வந்ததும் அவள் பேசவில்லை ; உணவும் உண்ணவில்லை . இதையறிந்த மகன தாயிடம் வந்து
"நீ சாப்பிடவில்லையாமே ! என்ன காரணம் ? யார்மீது உனக்குக்கோபம் ? "
" உன் மீதுதான் ! "
"என் மீதா ? நான் என்ன தவறு செய்தேன் ? "
" உண்மையைச் சொல் ! நீ என்ன வேலை செய்கிறாய் ? எப்படிக் கிடைத்தது இந்தப் பணம் ? "
" என்னம்மா இப்படிக் கேட்கிறாய் ? கூலிவேலை செய்துதான் பணம் கொண்டுவருகிறேன் "
" பொய் பேசாதே ! கூலிவேலை செய்தால் உனக்கு ஆயிரக் கணக்கில் சம்பளம் கிடைக்குமா ? "
"என்னம்மா ! என்மீதே சந்தேகப் படுகிறாயா ?"
" போதும் நிறுத்து ! நீ திருடியதை நானே என் இரு கண்களாலும் பார்த்தேன் ! "
" என்னம்மா சொல்கிறாய் ? எப்போது பார்த்தாய் ? "
" இன்று மார்க்கெட்டிற்கு சென்று மீன் வாங்கி வரும்போது பஸ்ஸுக்காகக் காத்திருந்தேன் ; பஸ் வந்தவுடன் ஏறினேன் . அந்தப் பஸ்ஸில் நீ நின்றுகொண்டு இருப்பதைப் பார்த்தேன் .ஆனால் நீ என்னைப் பார்க்கவில்லை . சிறிதுநேரத்தில் உன் முன்னால் நின்றுகொண்டு இருந்தவரின் கால் சட்டையிலிருந்து பர்ஸை எடுப்பதை நான் பார்த்தேன் .அந்தக் காட்சியைக் கண்டவுடன் என் இதயமே வெடித்துவிடும்போல இருந்தது .
" நாம் பெற்ற மகனா இப்படி ! "என்று நினைத்து நினைத்து நெஞ்சம் புண்ணானேன் !அந்த நொடியிலிருந்து இந்த நொடிவரை சாவு நமக்கு இன்னும் வரவில்லையே என்று புலம்பிக்கொண்டு இருக்கிறேன் ! இதோ இந்தப் பேரக் குழந்தைகள் மட்டும் இல்லையென்றால் நான் இந்நேரம் தற்கொலை செய்துகொண்டு இருப்பேன் ! "
" ஐயோ ! அம்மா ! என்னை மன்னித்துவிடுங்கள் ! நான் செய்தது மிகப்பெரிய தவறுதான் . ஆனாலும் எனக்கு வேறுவழி தெரியவில்லை ; நம் குடும்பம் பட்டினியாகக் கிடைப்பதை என்னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை . அதனால்தான் அம்மா நான் திருடினேன் ; இனிமேல் நான் திருடமாட்டேன் ; என்னை மன்னித்துவிடு அம்மா ! " என்று சொல்லி தாயின் மடியில் முகம் புதைத்து அழுதான் .
மகன் அழுவதைக்கண்டு பொறாத தாய் , வாஞ்சையுடன் அவன் தலையைத் தடவிக் கொடுத்தாள் .
" மகனே ! கொஞ்சம் நினைத்துப்பார் ; நீ ஜெயிலுக்குப் போய்விட்டால் நம் குடும்பத்தின் கதி என்ன ஆகும்?
என்னை விட்டுத்தள்ளு ; நான் வாழ்ந்து முடித்தவள் ; ஆனால் நீயே கதி என்று நம்பியிருக்கின்ற பொண்டாட்டி ,பிள்ளைகளின் கதி என்ன ஆகும் என்று எண்ணிப் பார்த்தாயா ? நடுத் தெருவிற்கு அல்லவா வந்துவிடுவார்கள் ! நீராகாரம் குடித்தாலும் மானத்தோடு வாழ வேண்டுமப்பா ! "
" அம்மா ! இனிமேல் சத்தியமாகத் திருடமாட்டேன் ;என்னை நம்புங்கள் அம்மா ! "
" என் தலைமீது கை வைத்து சத்தியம் செய்வாயா ? "
மகனும் அவ்வாறே செய்கிறான் .
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை .
என்பது ஐயன் வள்ளுவனின் அறிவுரை .
இக்குறளுக்கு உரை எழுதும்போது பரிமேலழகர் ,
" இறந்த மூப்பினராய இருமுது குரவரும் , கற்புடை மனைவியும் . குழவியும் பசியான் வருந்தும் எல்லைக்கண் தீயன பலவுஞ் செய்தாயினும் புறந்தருக "என்பது அறநூற் பொதுவிதி "என்று உரை எழுதுகிறார் .
அதாவது தாய் தந்தையர் , மனைவி , பிள்ளைகள் பசியால் வருந்தும்போது , தீய செயல்கள் செய்தாயினும் அவர்தம் பசியைப் போக்குவது மகனுடைய கடமை என்பது இதன் பொருள் .
ஆனால் வள்ளுவருக்கு இக்கருத்து உடன்பாடானது அல்ல . கூழ் குடித்தாலும் , அது நம் உழைப்பால் வந்ததாக இருக்கவேண்டும் என்று கருதும் இயல்பினர் .
சங்ககாலத்தில் கள்ளுண்ணலும் , புலால் உண்ணலும் , வேசியர் தொடர்பும் தவறான குற்றங்களாகக் கருதப்படவில்லை . பிறப்பால் அந்தணர் என்றாலும் கபிலர் கள்ளையும் , மாமிசத்தையும் உண்டிருக்கிறார் . சங்க காலத்து ஒளவையாரும் , அதியமானோடு உறைந்த காலத்தில் கள்ளும், புலாலும் உண்டுள்ளார் .
கள்ளுண்ணலும் ,கவராடுதலும் , புலால் உண்ணுதலும் , வேசியர் தொடர்பும் தவறு என்று கடிந்த முதற்புலவர் வள்ளுவப் பெருந்தகைதான் .
கல்லாதவனிடம் வள்ளுவர் சமரசம் செய்துகொள்வார் ;ஆனால் குடிகாரனிடத்தில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டார் .
"கற்க கசடற '
' எழுமையும் ஏமாப்புடைத்து '
"முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர் "
என்றெல்லாம் சொல்லி கற்றலின் அவசியத்தை வலியுறுத்துவார் . அப்படியும் ஒருவன் கற்கவில்லை என்றாலும் அவன்மீது கோபம் கொள்ளாமல்
"கற்றிலனாயினும் கேட்க '
" கல்லாதவரும் நனிநல்லர் "
என்றுசொல்லி அவனுடன் சமரசம் செய்துகொள்வார் .
ஆனால் குடிகாரனுக்கு அவர் இரக்கம் காட்டவில்லை .
" உண்ணற்க கள்ளை " என்று அறவுரையைக் கேட்காத மாந்தரிடம் . " நீ குடியைவிடமுடியவில்லை என்றால் தாராளமாகக் குடித்துக்கொள் ; ஆனால் பெற்ற தாயின் முன்பாகக் குடிக்காதே ;அதை அவள் விரும்பமாட்டாள் "என்று சொல்கிறார்
" ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி .
என்பது வள்ளுவனின் வாக்கு . பெற்றவளே குடிகார மகனை விரும்பாதபோது ,சான்றோர்கள் எப்படி விரும்புவார்கள் என்று கேட்கிறார் .
தன் மகனுக்குத் தொழிலில் நட்டம் வறுமை வந்தால் அதற்காகத் தாய் அவனை வெறுக்கமாட்டாள் . தன்னிடம் இருக்கும் நகைகளைக் கொடுத்து உதவுவாள் ; ஆனால் ஒருவனுக்குக் குடித்துக் குடித்து வறுமை வந்தால் ,எந்தத் தாயும் அவனுக்கு உதவி செய்யமாட்டாள் .
அறன்சாரா நல்குரவு ஈன்ற தாயானும்
பிறன்போல நோக்கப் படும் .
என்பது ஐயனின் வாக்கு .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இது பகிர்வு இல்லையே பானு ! என் சொந்தக் கட்டுரை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நல்ல விளக்கவுரை கதையுடன் புரிந்து கொள்வதற்கு சுலபமாக .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1232925ஜாஹீதாபானு wrote:நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1232931M.Jagadeesan wrote:இது பகிர்வு இல்லையே பானு ! என் சொந்தக் கட்டுரை .
பகிர்வு என்றால் பகிர்ந்து கொள்ளல் . உங்கள் கட்டுரையை உங்கள் நாளேட்டு குறிப்பில் வைத்துக்கொள்ளாமல்,
ஈகரையில் பகிர்ந்து கொண்டதால் பகிர்வு என அவர் குறிப்பிட்டு இருக்கலாம் அல்லவா?
மறுபதிவு என்று அவர் கூறவில்லையே.
நான் புரிந்து கொண்டது தவறா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
மிக அருமை , சரியான விளக்கம்
வாழ்த்துக்கள்
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
வாழ்த்துக்கள்
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1232949T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1232925ஜாஹீதாபானு wrote:நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றிமேற்கோள் செய்த பதிவு: 1232931M.Jagadeesan wrote:இது பகிர்வு இல்லையே பானு ! என் சொந்தக் கட்டுரை .
பகிர்வு என்றால் பகிர்ந்து கொள்ளல் . உங்கள் கட்டுரையை உங்கள் நாளேட்டு குறிப்பில் வைத்துக்கொள்ளாமல்,
ஈகரையில் பகிர்ந்து கொண்டதால் பகிர்வு என அவர் குறிப்பிட்டு இருக்கலாம் அல்லவா?
மறுபதிவு என்று அவர் கூறவில்லையே.
நான் புரிந்து கொண்டது தவறா ?
ரமணியன்
உங்கள் விளக்கமும் சரிதான் ; ஆனால் கட்டுரைகளையோ அல்லது கவிதைகளையோ எழுதிவைத்துப் பின்னர் பதிவிடும் பழக்கம் எனக்கு கிடையாது ; இப்போதெல்லாம் என்னால் பேனாவைக் கொண்டு நீண்ட நேரம் எழுத முடிவதில்லை . கையெழுத்து போடுவதற்கு மட்டுமே பேனாவைப் பயன்படுத்துகிறேன் .
கட்டுரைகளையும் , கவிதைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக டைப் செய்து WORD -ல் save செய்துகொள்வேன் .எல்லாம் முடிந்தபிறகு ஈகரையில் பதிவிடுவது என்வழக்கம் .
நம் ஈகரையில் ' பகிர்வுக்கு நன்றி " என்று பின்னூட்டம் போட்டிருப்பார்கள் .அந்தப் படைப்பெல்லாம் மற்றவர் செய்ததாக இருக்கும் . அதனால்தான் இது என் சொந்தப்படைப்பு என்று குறிப்பிட்டேன் .
நீங்கள் புரிந்துகொண்டது தவறா? அல்லது நான் புரிந்துகொண்டது தவறா என்று தெரியவில்லை !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1