புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_m10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10 
156 Posts - 79%
heezulia
கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_m10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_m10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_m10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_m10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_m10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_m10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10 
1 Post - 1%
prajai
கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_m10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10 
1 Post - 1%
Pampu
கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_m10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_m10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10 
321 Posts - 78%
heezulia
கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_m10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_m10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_m10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10 
8 Posts - 2%
prajai
கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_m10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_m10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_m10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_m10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_m10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_m10கணினி கேள்வி - பதில் 23.11.2009 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி கேள்வி - பதில் 23.11.2009

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Nov 26, 2009 8:55 am

கேள்வி : எனக்கு கூகுள் குரோம் பிரவுசர் தான் பிரியமாக உள்ளது. ஆனால் ஆட் ஆன் தொகுப்புகள் என்று வருகையில், பயர்பாக்ஸ் பிரவுசருக்கே அதிகம் உள்ளன. பயர்பாக்ஸ் ஸ்டைலில் குரோம் பிரவுசருக்கு ஆட் ஆன் கிடைக்குமா?

பதில்: பயர்பாக்ஸ் பிரவுசருக்கு உள்ள ஒரு குறிப்பிட்ட ஆட் ஆன் தொகுப்பு போலத்தான் வேண்டும் என்றில்லாமல் கூகுள் குரோமிற்கான ஆட் ஆன தொகுப்பு வேண்டும் என்றால், குரோம் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட http://www.chromefans. org/chromeplugins/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். அல்லது [url=http://www.mychrome]http://www.mychrome[/url] addons.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Nov 26, 2009 8:56 am

கேள்வி: ஐ.இ. 8 வைத்துள்ளேன். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ள அட்ரஸ் பார் வேறு என்ன சிறப்பான பணிகளுக்கு உதவும்?

பதில்: உங்கள் மிகப் பெரிய கேள்வியைச் சுருக்கி இந்த பதிலைத் தருகிறேன். மிகப் பெரிய வேலை எல்லாம் இல்லை. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அட்ரஸ் பாரில், சர்ச் பாக்ஸில் தேடுவது போல தேடித் தகவல்களைப் பெறலாம். இணைய தளங்களிலும் வெப் ஆக்சிலரேட்டர் போல புரோகிராம்களைப் பயன்படுத்தித் தேடலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 ஐ இயக்கவும். ஆல்ட்+டி கீகளை அழுத்தினால் கர்சர் அட்ரஸ் பாக்ஸில் சென்று நிற்கும். அங்கு யு.ஆர்.எல். (இணைய முகவரி) யினை டைப் செய்வதற்குப் பதிலாக ஏதேனும் ஒரு சொல்லை டைப் செய்திடவும். நான் noodles என்று டைப் செய்தேன். உடனே உங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் எது டிபால்ட் சர்ச் இஞ்சினாக செட் செய்யப்பட்டுள்ளதோ அது இயக்கப்பட்டு என்பதற்கான முன்னணி தளங்களைப் பட்டியலிடும். அதே டேப்பில் தகவல்கள் இடம் பெற வேண்டாம் என்று எண்ணினால், சொல்லை டைப் செய்துவிட்டு என்டர் தட்டுவதற்குப் பதிலாக, ஆல்ட் +என்டர் தட்டவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் புதிய டேப் ஒன்றைத் திறந்து தகவல்களைக் காட்டும். இன்னொரு வழியிலும் தேடலாம். அட்ரஸ் பாரில் go noodles அல்லது find noodles என டைப் செய்தும் தேடலாம்.

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Nov 26, 2009 8:57 am

கேள்வி: வேர்டில் ஒரு லைனை செலக்ட் செய்திட, என்ன செய்தாலும் செலக்ட் ஆகவில்லை. விளக்கவும்

பதில்: நன்றாகக் கவனிக்கவும். இடது புறம் ரூலர் லைன் இருக்கிறதா? தெரியாவிட்டாலும் பரவாயில்லை. இடது மார்ஜின் தெரியும் அல்லவா? எந்த வரியைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களோ, அந்த வரிக்கு இடது புறமாக மார்ஜினில் கர்சரைக் கொண்டு செல்லவும். அவ்வாறு கொண்டு செல்கையில் காணப்படும் அம்புக் குறி பொதுவாக இடது புறம் சாய்ந்திருக்கும். மார்ஜின் கோட்டின் ஓரத்தில் கொண்டு செல்கையில், ஒரு நிலையில் அது வலதுபுறமாகச் சாயும். அந்த இடத்தில் ஒரு கிளிக் செய்திடுங்கள். அந்த வரி தேர்ந்தெடுக்கப்படும். மிச்சக் குறிப்பையும் தருகிறேன். ஒரு பாராவினைத் தேர்ந்தெடுக்க அந்த பாராவில் எங்காவது ஒரு இடத்தில், கர்சரை வைத்து மூன்று முறை கிளிக் செய்திடவும். அல்லது மேலே சொன்ன மார்ஜின் இடத்தில் வைத்து இருமுறை கிளிக் செய்திடவும். அதே இடது மார்ஜினில் கர்சரை வைத்துக் கொண்டு மூன்று முறை கிளிக் செய்தால், முழு டாகுமெண்ட்டும் தேர்ந்தெடுக்கப்படும்.

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Nov 26, 2009 8:58 am

கேள்வி: ஒர்க் ஷீட் ஒன்றின் செல்லில் எண்களை அமைக்கையில், அதனுடன் சிறிய குறிப்பு அல்லது அடையாளம் காட்டும் எழுத்துக்களை அமைக்கலாமா? எப்படி எனக் கூறவும்.

பதில்: செல்லில் டெக்ஸ்ட்டை எண்களுடன் இணைக்கலாம். ஆனால் அதற்கு முன்னர் அதற்கான செட்டிங்ஸை ஏற்படுத்த வேண்டும். முதலில் செல்லைத் தேர்ந்தெடுக்கவும். Format | Cells | Number எனத் தேர்ந்தெடுக்கவும். Category லிஸ்ட்டில் Custom என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Type லிஸ்ட்டில் General என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். மேலே இருக்கும் சிறிய கட்டத்தில் General என்ற சொல்லை ஒன்றும் தொடாமல் அதன் அருகில் என்ன சொல் எண்கள் கட்டத்தில் இடம் பெற வேண்டுமோ அதனை மேற்கோள் குறிக்குள் டைப் செய்திடவும். எடுத்துக் காட்டாக General "at" என டைப் செய்தால் எண்களை அடுத்து ச்t என்ற சொல் செல்லில் இடம் பெறும். ஆனால் இது பார்முலா, கூட்டல்,கழித்தல் போன்ற செயல்பாடுகளில் குழப்பம் ஏற்படுத்தாது.

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Nov 26, 2009 8:59 am

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரிக்கையில், ஹைபன் அல்லது டேஷ் அமைத்தால் உடனே அது ஒரு பெரிய கோடாக மாறிவிடுகிறது. இதனை அழிக்கவும் முடியவில்லை. இந்த தேவையற்றதைத் தடுப்பது எப்படி?

பதில்: ஒரு கோட்டினை அமைக்கத் தொடர்ந்து இந்த ஹைபன் மற்றும் டேஷ் தொடர்ந்து இயக்க வேண்டாமே என்ற நல்ல எண்ணத்தில், வேர்ட் தொகுப்பு மாறா நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இது தாமாக இயங்கும் பார்மட் சம்பந்தப்பட்டதாகும். இது நமக்கு வசதிதான் என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல என்பதால் பலருக்குப் பிடிப்பதில்லை (எனக்கும்தான்). தற்போது பயன்படுத்தப்படும் வேர்ட் தொகுப்புகளில் இதற்கு ஒரு வழி தரப்பட்டுள்ளது. கர்சரை எந்த கோட்டினை அழிக்க வேண்டுமோ அந்த கோட்டின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்லவும். பின் Format மெனு சென்று Borders and Shading என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள None பிரிவைக் கிளிக் செய்திடவும். இந்த பிரச்னை தொடர்ந்து வராமல் இருக்க வேண்டும் என்றால் Tools மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் Auto Correct Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள். பின் அதில் என்ற AutoFormat As You Type டேபிற்குச் செல்லுங்கள். Apply as you type என்ற இடத்தைத் தேடிக் கண்டு பிடியுங்கள். அதில் Border Lines என்ற இடத்திற்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விட்டு அனைத்திற்கும் ஓகே டிக் செய்து மூடுங்கள்.

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Nov 26, 2009 9:00 am

கேள்வி: என் சிறிய நிறுவனத்திற்காக அமைக்கப்படும் கடிதப் போக்குவரத்துகளில், என் நிறுவனம் சம்பந்தப்பட்ட ஒரு பொன்மொழி கீழாக டைப் செய்யப்படாமலேயே ஒவ்வொரு பக்கத்திலும் வர வேண்டும். அதனை எப்படி அமைக்கலாம்?

பதில்: டைப் செய்யாமல் எதுவும் தோன்றாது. ஒவ்வொரு பக்கத்திலும் டைப் செய்திடாமல், ஒருமுறை டைப் செய்து விட்டால் அனைத்து பக்கங்களிலும் வருமாறு செய்திடலாம். வேர்ட் தொகுப்பில் நீங்கள் தயாரிக்கும் டாகுமெண்ட்டைத் திறந்து, அதில் View => Header and Footer செல்லுங்கள். ஹெடர் தெரியும். அங்குள்ள டூல்பாக்ஸில் உள்ள Switch between Header and Footer டூலைக் கிளிக் செய்து புட்டருக்கு மாறிக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பும் பொன்மொழியை டைப் செய்து கொள்ளுங்கள். Close என்ற டூல் பட்டனை அழுத்துங்கள். இனி அந்த டாகுமெண்ட்டின் அனைத்து பக்கங்களின் கீழாக, இந்தப் பொன்மொழி கிடைக்கும்

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Nov 26, 2009 9:01 am

கேள்வி: இன்டர்நெட் தளங்களுக்கு பெயர்களை வைக்கும் பழக்கம் முதலில் இருந்து வழக்கமானதால்தான் அதனையே விரும்புகிறோம். ஏதேனும் ஒரு முறையில் எண்களை நினைவில் இருக்கும்படி தொடர்ந்து வைத்திருக்கலாம் அல்லவா! ஏன் இதனைத் தொடங்கக் கூடாது?

பதில்: இந்த கேள்வியின் விபரீதத்தினை உணர்ந்து பதில் அளிக்க எடுத்துக் கொண்டேன். எப்படி எண்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்கள், உங்கள் நண்பர்களுக்குள் 2436030 என்ற தொலைபேசியை வைத்திருப்பது யார் என்று கேட்டால் சற்று நேரம் விழிப்பீர்கள். அதே நேரத்தில் நண்பர் ராமசாமியைத் தெரியுமா என்று கேட்டால் உடனே அவரை நினைவிற்குக் கொண்டு வந்துவிடுவீர்கள். இதற்குக் காரணம் எண்களை நினைவில் வைப்பதைக் காட்டிலும் பெயரை நினைவில் வைப்பது எளிது. இது மனித இயல்பு. அதனால் தான் இன்டர்நெட் தளங்களின் பெயரை வடிவமைக்கையில், அதன் வல்லுநர்கள் எண்களைத் தவிர்த்தனர். எண்களை நினைவில் வைத்திருக்கும் பழக்கம் உள்ள ஒன்றை எண்ணிப் பாருங்கள். கிடைக்காது.

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Nov 26, 2009 9:03 am

கேள்வி: மானிட்டரில் பல விண்டோக்களைத் திறந்து ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களில் வேலை செய்கையில், அவற்றை திரையில் அடுத்தடுத்து காட்டுவதற்கு எப்படி செட் செய்திட வேண்டும்?

பதில்: புரோகிராம்களைத் திறந்த பின்னர், அவை டாஸ்க்பாரில் டேப்களாகக் காட்டப்படுவதனைக் காணலாம். நீங்கள் கேட்டுள்ளபடி செட் செய்திட, கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு எந்த விண்டோக்களை திரையில் ஒரே நேரத்தில் தோன்றும்படி வேண்டும் எனத் திட்டமிடுகிறீர்களோ, அவற்றைக் கிளிக் செய்திடவும். கிளிக் செய்து தேர்ந்தெடுத்தபின், ஏதாவது ஒன்றின் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். இங்கே கிடைக்கும் மெனுவில் Horizontally, Tile Vertically என இரண்டு ஆப்ஷன் கிடைக்கும். விண்டோக்கள் நெட்டு வாக்கில் அமைக்கப்பட வேண்டுமா, படுக்கை வாக்கில் அமைக்கப்பட வேண்டுமா என முடிவு செய்து தேவையானதைத் தேர்ந்தெடுத்தால், அந்த வழியில் விண்டோக்கள் அமையும்.

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Nov 26, 2009 9:05 am

கேள்வி: நான் எட்டாவது படிக்கிறேன். இமெயில் அக்கவுண்ட் ஒன்று வைத்து நண்பர்களுடன் தொடர்பு கொண்டுள்ளேன். இமெயில் வந்தால் அதில் வைரஸ் வரும் என்று கூறுகின்றனர். உண்மையா? அப்படியானால் அப்படி வரும் இமெயில்களில் ஏதேனும் அடையாளம் இருக்குமா?

பதில்: வாழ்த்துக்கள். உங்களுக்கு கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுத்து இந்த பழக்கத்தை அறிமுகப்படுத்திய பெற்றோர் அல்லது மூத்த சகோதரர்கள் துணையுடன் இதனை மேற்கொள்ளவும். உங்களுக்கு அறிமுகமில்லாத நண்பர்களிடமிருந்து, மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் பெயரில், அவசர உதவி கொடுத்தால் பணம் என்ற தலைப்பில், பேங்க் அக்கவுண்ட் குறித்து பெரிய வங்கிகளின் பெயரில் இமெயில்கள் வந்தால் தயவு செய்து திறக்க வேண்டாம். இந்த எச்சரிக்கை கொஞ்சம் தான். போகப் போக நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். இன்டர்நெட்டைப் பயன்படுத்தி கல்வியில் சிறப்பு பெற வாழ்த்துக்கள்.

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக