ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?...போலீசின் மானம் பறக்கும் வீடியோ !

2 posters

Go down

என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?...போலீசின் மானம் பறக்கும் வீடியோ ! Empty என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?...போலீசின் மானம் பறக்கும் வீடியோ !

Post by krishnaamma Sun Jan 29, 2017 1:21 pm



என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?..............பிளட்போர்ம் வாசிகளிடம், பிச்சைக்காரர்களிடம் என்று பிடுங்கித்தின்பது?................தூ!.............. கோபம்  கோபம்  கோபம்

இவர்களுக்கு சம்பளமெல்லாம் வரவேவராதா?.............எல்லோரும் அவரவர்கள் சம்பளத்தில் வாழும்போது இவர்கள் மட்டும் ஏன் இப்படி?????????????

இவர்கள் இப்படி பிடுங்கித்தின்னும்போது அல்லது கவுரவ பிச்சை எடுக்கும்போது இவர்களின் வாரிசுகள் இவர்களை பார்த்தால் என்ன நினைப்பார்கள்????????? அப்புறம் அப்பா என்கிற மரியாதை எப்படி வரும்????? இப்படி பல கேள்விகள் எனக்குள் எப்பவும் எழும் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?...போலீசின் மானம் பறக்கும் வீடியோ ! Empty Re: என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?...போலீசின் மானம் பறக்கும் வீடியோ !

Post by Guest Sun Jan 29, 2017 6:34 pm

அது சினிமா சூட்டிங்கில் நடந்தது. நான் சொல்லல,அப்படித்தான் காவல்துறை சொல்வார்கள்.
சல்லிக்கட்டு இறுதி நாள் பயங்கரத்தையே காணொளி வெளியிட்டு திசைமாற்ற  முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் காவல்துறையும் அரசும்.
ஒன்று மட்டும் புரியவில்லை,தமிழக  வரலாற்றிலேயே  காவல்துறை என்றும் தப்பு செய்ததே இல்லை  என்பதுதான். ஒரு முறையாவது தண்டனையோ, நடவடிக்கையோ காவல்துறை மீது எடுக்கப்படடதே இல்லை. எவ்வளவு உத்தமர்கள் அவர்கள்.அவர்களை போய் கொச்சைப்படுத்தலாமா???
avatar
Guest
Guest


Back to top Go down

என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?...போலீசின் மானம் பறக்கும் வீடியோ ! Empty Re: என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?...போலீசின் மானம் பறக்கும் வீடியோ !

Post by krishnaamma Mon Jan 30, 2017 12:36 am

மூர்த்தி wrote:அது சினிமா சூட்டிங்கில் நடந்தது. நான் சொல்லல,அப்படித்தான் காவல்துறை சொல்வார்கள்.
சல்லிக்கட்டு இறுதி நாள் பயங்கரத்தையே காணொளி வெளியிட்டு திசைமாற்ற  முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் காவல்துறையும் அரசும்.
ஒன்று மட்டும் புரியவில்லை,தமிழக  வரலாற்றிலேயே  காவல்துறை என்றும் தப்பு செய்ததே இல்லை  என்பதுதான். ஒரு முறையாவது தண்டனையோ, நடவடிக்கையோ காவல்துறை மீது எடுக்கப்படடதே இல்லை. எவ்வளவு உத்தமர்கள் அவர்கள்.அவர்களை போய் கொச்சைப்படுத்தலாமா???
மேற்கோள் செய்த பதிவு: 1232807

அது சரி தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?...போலீசின் மானம் பறக்கும் வீடியோ ! Empty Re: என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?...போலீசின் மானம் பறக்கும் வீடியோ !

Post by சரவணன் Mon Jan 30, 2017 12:40 am

பசங்க ஆரம்பிச்சுட்டாங்க இனி நிறைய காணொளி காணலாம். காவல் துறையினர் திருந்த வாய்ப்பு உள்ளது.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?...போலீசின் மானம் பறக்கும் வீடியோ ! Empty Re: என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?...போலீசின் மானம் பறக்கும் வீடியோ !

Post by krishnaamma Mon Jan 30, 2017 12:43 am

சரவணன் wrote:பசங்க ஆரம்பிச்சுட்டாங்க இனி நிறைய காணொளி காணலாம். காவல் துறையினர் திருந்த வாய்ப்பு உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1232830

ம்ம்... பசங்க கை இல் போன் இருப்பதை மறந்து விட்டது காவல் துறை ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?...போலீசின் மானம் பறக்கும் வீடியோ ! Empty Re: என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?...போலீசின் மானம் பறக்கும் வீடியோ !

Post by krishnaamma Mon Jan 30, 2017 12:47 am

ஆறு நாளா விட்டுட்டு ஏனுங்க போலிஸ் சார் அடிச்சீங்க..

கூட்டம் கூடுது அவன்களே அடிச்சிக்குவான்கனு இருந்தோம்.. அது நடக்கல

பொண்ணுங்களலாம் கலாய்ப்பான்கனு எதாவது அசாம்பாவிதம் நடக்கும் வச்சி செய்யலாம்னு இருந்தோம் அதுவும் நடக்கலை...

சோத்து தண்ணீக்கு கஷ்டப்பட்டு வீட்டுக்கு போயினுவான்கனு இருந்தோம் , எங்களுக்கே சாப்பாடு கொடுத்தான்க

குப்பைலாம் போட்டு சுற்றுபுற சூழல் வீணாக்குறான்கனு பொளந்தடலாம்னு இருந்தோம் அதுவும் நடக்கலை...

ட்ராபிக் பிரச்சனைனு பண்ணலாம்னு நினைச்சா எங்களவிட தெளிவா இருந்தான்க..

கடைசியா இப்படியே விட்டா எங்களை பதவி விலக சொன்னாங்க .. பொறுக்க முடியல
அதான் நாங்களே எல்லாத்தயும் செஞ்சிட்டோம்

கடைசியா எல்லார் கைலயும் ஸ்மார்ட் போன் இருக்கும்ங்கிறத மறந்துட்டோம் .. மாட்டிக்கிட்டோம்

- காவல் துறை....

நன்றி whatsup


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?...போலீசின் மானம் பறக்கும் வீடியோ ! Empty Re: என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?...போலீசின் மானம் பறக்கும் வீடியோ !

Post by சரவணன் Mon Jan 30, 2017 12:48 am

krishnaamma wrote:
சரவணன் wrote:பசங்க ஆரம்பிச்சுட்டாங்க இனி நிறைய காணொளி காணலாம். காவல் துறையினர் திருந்த வாய்ப்பு உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1232830

ம்ம்... பசங்க கை இல் போன் இருப்பதை மறந்து விட்டது காவல் துறை ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1232835

அது இல்லை அம்மா. போராட்த்தில் காவலர்கள் கேவலமாக நடந்து கொண்டதால் இளைஞர்கள் இனி காவலர்களின் அணைத்து லஞ்ச வீடியோவை facebook ,whatsapp இல் விடுவோம் என்று தெரிவித்து இருந்தனர். அதான் ஆரம்பித்து விட்டனர்.....!இனி நிறைய வரும்...பாருங்க.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?...போலீசின் மானம் பறக்கும் வீடியோ ! Empty Re: என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?...போலீசின் மானம் பறக்கும் வீடியோ !

Post by krishnaamma Mon Jan 30, 2017 10:18 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:பசங்க ஆரம்பிச்சுட்டாங்க இனி நிறைய காணொளி காணலாம். காவல் துறையினர் திருந்த வாய்ப்பு உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1232830

ம்ம்... பசங்க கை இல் போன் இருப்பதை மறந்து விட்டது காவல் துறை ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1232835

அது இல்லை அம்மா. போராட்த்தில் காவலர்கள் கேவலமாக நடந்து கொண்டதால் இளைஞர்கள் இனி காவலர்களின் அணைத்து லஞ்ச வீடியோவை facebook ,whatsapp இல் விடுவோம் என்று தெரிவித்து இருந்தனர். அதான் ஆரம்பித்து விட்டனர்.....!இனி நிறைய வரும்...பாருங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1232840

ஓ.... சூப்பர்..........இப்படித்தான் ஒரு செக் வைக்கணும் போலீஸ்சுக்கு ........அவங்களின் லஞ்ச லாவண்யங்கள் எல்லாம் வரும்..............ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?...போலீசின் மானம் பறக்கும் வீடியோ ! Empty Re: என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?...போலீசின் மானம் பறக்கும் வீடியோ !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum