Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?...போலீசின் மானம் பறக்கும் வீடியோ !
2 posters
Page 1 of 1
என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?...போலீசின் மானம் பறக்கும் வீடியோ !
என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?..............பிளட்போர்ம் வாசிகளிடம், பிச்சைக்காரர்களிடம் என்று பிடுங்கித்தின்பது?................தூ!..............
இவர்களுக்கு சம்பளமெல்லாம் வரவேவராதா?.............எல்லோரும் அவரவர்கள் சம்பளத்தில் வாழும்போது இவர்கள் மட்டும் ஏன் இப்படி?????????????
இவர்கள் இப்படி பிடுங்கித்தின்னும்போது அல்லது கவுரவ பிச்சை எடுக்கும்போது இவர்களின் வாரிசுகள் இவர்களை பார்த்தால் என்ன நினைப்பார்கள்????????? அப்புறம் அப்பா என்கிற மரியாதை எப்படி வரும்????? இப்படி பல கேள்விகள் எனக்குள் எப்பவும் எழும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?...போலீசின் மானம் பறக்கும் வீடியோ !
அது சினிமா சூட்டிங்கில் நடந்தது. நான் சொல்லல,அப்படித்தான் காவல்துறை சொல்வார்கள்.
சல்லிக்கட்டு இறுதி நாள் பயங்கரத்தையே காணொளி வெளியிட்டு திசைமாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் காவல்துறையும் அரசும்.
ஒன்று மட்டும் புரியவில்லை,தமிழக வரலாற்றிலேயே காவல்துறை என்றும் தப்பு செய்ததே இல்லை என்பதுதான். ஒரு முறையாவது தண்டனையோ, நடவடிக்கையோ காவல்துறை மீது எடுக்கப்படடதே இல்லை. எவ்வளவு உத்தமர்கள் அவர்கள்.அவர்களை போய் கொச்சைப்படுத்தலாமா???

Guest- Guest
Re: என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?...போலீசின் மானம் பறக்கும் வீடியோ !
மேற்கோள் செய்த பதிவு: 1232807மூர்த்தி wrote:அது சினிமா சூட்டிங்கில் நடந்தது. நான் சொல்லல,அப்படித்தான் காவல்துறை சொல்வார்கள்.
சல்லிக்கட்டு இறுதி நாள் பயங்கரத்தையே காணொளி வெளியிட்டு திசைமாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் காவல்துறையும் அரசும்.
ஒன்று மட்டும் புரியவில்லை,தமிழக வரலாற்றிலேயே காவல்துறை என்றும் தப்பு செய்ததே இல்லை என்பதுதான். ஒரு முறையாவது தண்டனையோ, நடவடிக்கையோ காவல்துறை மீது எடுக்கப்படடதே இல்லை. எவ்வளவு உத்தமர்கள் அவர்கள்.அவர்களை போய் கொச்சைப்படுத்தலாமா???
அது சரி தான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?...போலீசின் மானம் பறக்கும் வீடியோ !
பசங்க ஆரம்பிச்சுட்டாங்க இனி நிறைய காணொளி காணலாம். காவல் துறையினர் திருந்த வாய்ப்பு உள்ளது.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?...போலீசின் மானம் பறக்கும் வீடியோ !
மேற்கோள் செய்த பதிவு: 1232830சரவணன் wrote:பசங்க ஆரம்பிச்சுட்டாங்க இனி நிறைய காணொளி காணலாம். காவல் துறையினர் திருந்த வாய்ப்பு உள்ளது.
ம்ம்... பசங்க கை இல் போன் இருப்பதை மறந்து விட்டது காவல் துறை !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?...போலீசின் மானம் பறக்கும் வீடியோ !
ஆறு நாளா விட்டுட்டு ஏனுங்க போலிஸ் சார் அடிச்சீங்க..
கூட்டம் கூடுது அவன்களே அடிச்சிக்குவான்கனு இருந்தோம்.. அது நடக்கல
பொண்ணுங்களலாம் கலாய்ப்பான்கனு எதாவது அசாம்பாவிதம் நடக்கும் வச்சி செய்யலாம்னு இருந்தோம் அதுவும் நடக்கலை...
சோத்து தண்ணீக்கு கஷ்டப்பட்டு வீட்டுக்கு போயினுவான்கனு இருந்தோம் , எங்களுக்கே சாப்பாடு கொடுத்தான்க
குப்பைலாம் போட்டு சுற்றுபுற சூழல் வீணாக்குறான்கனு பொளந்தடலாம்னு இருந்தோம் அதுவும் நடக்கலை...
ட்ராபிக் பிரச்சனைனு பண்ணலாம்னு நினைச்சா எங்களவிட தெளிவா இருந்தான்க..
கடைசியா இப்படியே விட்டா எங்களை பதவி விலக சொன்னாங்க .. பொறுக்க முடியல
அதான் நாங்களே எல்லாத்தயும் செஞ்சிட்டோம்
கடைசியா எல்லார் கைலயும் ஸ்மார்ட் போன் இருக்கும்ங்கிறத மறந்துட்டோம் .. மாட்டிக்கிட்டோம்
- காவல் துறை....
நன்றி whatsup

மேற்கோள் செய்த பதிவு: 1232835krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1232830சரவணன் wrote:பசங்க ஆரம்பிச்சுட்டாங்க இனி நிறைய காணொளி காணலாம். காவல் துறையினர் திருந்த வாய்ப்பு உள்ளது.
ம்ம்... பசங்க கை இல் போன் இருப்பதை மறந்து விட்டது காவல் துறை !
அது இல்லை அம்மா. போராட்த்தில் காவலர்கள் கேவலமாக நடந்து கொண்டதால் இளைஞர்கள் இனி காவலர்களின் அணைத்து லஞ்ச வீடியோவை facebook ,whatsapp இல் விடுவோம் என்று தெரிவித்து இருந்தனர். அதான் ஆரம்பித்து விட்டனர்.....!இனி நிறைய வரும்...பாருங்க.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: என்ன ஒரு கேவலமான பிழைப்பு இது?...போலீசின் மானம் பறக்கும் வீடியோ !
மேற்கோள் செய்த பதிவு: 1232840சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1232835krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1232830சரவணன் wrote:பசங்க ஆரம்பிச்சுட்டாங்க இனி நிறைய காணொளி காணலாம். காவல் துறையினர் திருந்த வாய்ப்பு உள்ளது.
ம்ம்... பசங்க கை இல் போன் இருப்பதை மறந்து விட்டது காவல் துறை !
அது இல்லை அம்மா. போராட்த்தில் காவலர்கள் கேவலமாக நடந்து கொண்டதால் இளைஞர்கள் இனி காவலர்களின் அணைத்து லஞ்ச வீடியோவை facebook ,whatsapp இல் விடுவோம் என்று தெரிவித்து இருந்தனர். அதான் ஆரம்பித்து விட்டனர்.....!இனி நிறைய வரும்...பாருங்க.
ஓ.... சூப்பர்..........இப்படித்தான் ஒரு செக் வைக்கணும் போலீஸ்சுக்கு ........அவங்களின் லஞ்ச லாவண்யங்கள் எல்லாம் வரும்..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன?
» என்ன விளையாட்டு இது - பைத்தியக்காரத்தனமான (வீடியோ)
» கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..!
» (T.ராஜேந்தரின்) என்ன கொடுமை ஸார் இது - வீடியோ இணைப்பு
» 4265 அடி உயர மலையில் இருந்து குதித்த பறக்கும் மனிதன் (வீடியோ இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|