புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது Poll_c10திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது Poll_m10திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது Poll_c10 
165 Posts - 76%
heezulia
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது Poll_c10திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது Poll_m10திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது Poll_c10திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது Poll_m10திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது Poll_c10 
9 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது Poll_c10திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது Poll_m10திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84680
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 06, 2017 8:26 am

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது YKcUsj4QUOTRrgt31DYN+201702060056506246_in-tirupparankunrat-theivanai-eluntaruliya-muruga-at-the_secvpf
-
திருப்பரங்குன்றம்,

தெப்பத்திருவிழா
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா
கடந்த 27–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவையொட்டி கடந்த 10 நாட்களாக காலை மற்றும்
இரவு நேரங்களில் தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி
தினமும் ஒரு வாகனத்தில் எழுந்தருளி நகர்உலா வந்து
பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்தார்.

நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. திருவிழாவின்
சிகர நிகழ்ச்சியாக நேற்று தெப்பஉற்சவம் நடைபெற்றது.

இதனையொட்டி காலை 9 மணியளவில் உற்சவர் சன்னதியில்
தெய்வானையுடன் சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகமும்
தங்கம், பவளம், வைடூரியம் போன்ற அணிகலன்களாலும்
வண்ணமலர்களாலும் பட்டு வஸ்திரங்களாலும் விசே‌ஷ
அலங்காரமும் மகாதீப ஆராதனைகளும் நடைபெற்றன.

இதனையடுத்து மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமான்
தெய்வானையுடன் புறப்பட்டு சன்னதி தெரு வழியாக
ஜி.எஸ்.டி.ரோட்டில் உள்ள தெப்பக்குளத்திற்கு வந்தார்.

அங்கு 10.10 மணிக்கு அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்த
தெப்பமிதவையில் எழுந்தருளினார். பக்தர்கள் திரளாக கூடி,
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல்முருகனுக்கு
அரோகரா என்று பக்திகோ‌ஷங்கள் எழுப்பி சாமி கும்பிட்டனர்.

மின்னொளி அலங்காரம்
மீண்டும் இரவு 7 மணியளவில் மின்னொளி அலங்காரத்தில்
தெப்பக்குளத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான்
எழுந்தருளினார். அப்போதும் அங்கு ஏராளமான பக்தர்கள்
திரண்டிருந்தனர்.

அதனை தொடர்ந்து தெப்பக்குளத்தில் இருந்து தங்ககுதிரை
வாகனத்தில் முருகப்பெருமான் புறப்பட்டு நகரின் முக்கிய
ரதவீதிகளில் வலம் வந்தார். பின்னர் சொக்கநாதர் கோவில்
அருகே சூரசம்ஹாரலீலை நடந்தது.

வறட்சியால் நிலைதெப்பம்
கடும் வறட்சியால் ஆழ்துனை கிணறு மூலமாக மின்
மோட்டாரை பயன்படுத்தி தெப்பக்குளத்தில் தண்ணீர் விடப்
பட்டு இருந்தது. ஆனால் தெப்பக்குளத்தை சுற்றி மிதந்தபடி
வலம் வருவதற்கு ஏற்ப போதுமான தண்ணீர் நிரம்பவில்லை.

இதனால் நிலைதெப்பமாக நிகழ்ச்சி நடந்தது. இதே போல
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடும் வறட்சியின்
போதும் தெப்பத்திருவிழா நிலை தெப்பமாக நடந்தது
குறிப்பிடத்தக்கது.

————————————
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக