புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடுத்த வாரம்--ஒரு விண்கல் நம்மை அழிக்கப் போகுதாம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அடுத்த வாரம் ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய விண்கல் நம்மை அழிக்கப் போகுதாம்.. நல்லா விட்ராங்கய்யா உடான்ஸு!
நாசா: 2016WF9 என்ற பெயர் கொண்ட பெரிய சைஸ் விண்கல் ஒன்று பூமி மீது மோதி பூமியை அழிக்கப் போவதாக ஒரு பெரிய்ய வதந்தி கிளம்பி பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு வாய்ப்பே இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர். இந்த விண்கல்லானது நமது வளிமண்டலத்தை ஊடுறுவி உள்ளே வந்து பூமியை மிகப் பெரிய அளவில் தாக்கி பூமியை சுத்தமாக அழித்து விடும் என்பதுதான் பரவி வரும் செய்தியாகும். ராட்சத அணு குண்டுக்குச் சமமானதாம் இந்த விண்கல்.
ஆனால் நாசா என்ன சொல்கிறது என்றால் இந்த விண்கல் அடுத்த வாரம் நமது சுற்றுப் பாதையை கடந்து செல்லவுள்ளது என்று மட்டுமே கூறியுள்ளது. அதேசமயம், இந்த விண்கல்லால் நமக்கு எந்த சேதமும் ஏற்பட வாய்ப்பில்லை. காரணம், பூமியிலிருந்து 32 மில்லியன் மைல் தொலைவில்தான் இது கடந்து செல்லவுள்ளது என்று நாசா விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர். இந்த விண்கல்லை வைத்து ஏகப்பட்ட கட்டுக்கதைகளை அவிழ்த்து விட ஆரம்பித்து விட்டனர். நாசா உண்மையை மறைத்துப் பேசுவதாக சிலர் கிளப்பி விட்டு வருகின்றனர். உண்மையில் இந்த விண்கல்லானது பூமி மீது மோதி அழிக்கப் போவதாக அவர்கள் கூறுகின்றனர். 2.2 கிலோமீட்டர் அகலம் கொண்டதாக இந்த விண்கல் உள்ளதாகவும் இந்த விண்கல்லால் பூமிக்கு ஆபத்து என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இதுகுறித்து டாக்டர் டியோமின் டமிர் ஜகரோவிச் என்பவர் கூறுகையில், நாசா வாய் கூசாமல் பொய் சொல்கிறது. இந்த விண்கல் நமது பூமியை அழித்து விடும். ராட்சத அணு ஆயுதத்திற்கு இது சமம். மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். கடல்கள் கொதித்துக் கொந்தளித்து விடும். சுனாமிகள் உலகை சூறையாடும். உண்மையில் நிபுரு என்ற ஒரு கிரகத்திலிருந்துதான் இந்த விண்கல் வந்து கொண்டுள்ளது. இந்த கிரகமானது நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே நம்மை ஒட்டியுள்ளதாகும். இந்த கிரகம் மிகப் பெரிய அபாயகரமானதாகும். இதற்கு X கிரகம் என்றும் பெயர் உள்ளது. இதுதான் பல இயற்கை சீற்றங்கள் பூமியில் ஏற்பட காரணமாகும். இதை நாசா வெளியில் சொல்வதே இல்லை. நிக்கல் தாதுவுடன் கூடிய டைட்டானியம்தான் இந்த விண்கல்லில் உள்ளது. எனவே இது வளி மண்டலத்திற்குள் நுழைந்தாலும் கூட எரிந்து சாம்பலாகாது. அப்படியே உள்ளே வந்து விடும். நிபிரு கிரகத்தால் நமது பூமிக்கு ஒரு நாள் பேராபத்து உண்டு. அதற்கு டீசர் போல இந்த விண்கல்லின் வருகையை நாம் எடுத்துக் கொள்ளலாம். இந்த விண்கல்லால் எந்த இடத்திற்கு ஆபத்து வரும் என்பது நாசாவுக்குத் தெரியும். ஆனால் அது தெரிவிக்காமல் கமுக்கமாக இருப்பதாக குற்றம் சாட்டுகிறார் டியோமின். ஆனால் நாசா விடுத்துள்ள அறிக்கையில், 2016WF9 விண்கல்லின் பாதை சரியாக கணிக்கப்பட்டுள்ளது. அது எந்தப் பாதையில் வந்து கொண்டுள்ளதோ, அதில் மாற்றம் இல்லை. மேலும் விண்கல்லால் பூமிக்கும் எந்த ஆபத்தும் இருப்பதாக தெரியவில்லை என்று கூறியுள்ளது.இ
நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இந்த பதிவிற்கு அடுத்தவாரம் நாம் மறுமொழி இட்டால், நாசா கூறுவது உண்மை.
அப்பிடி மறுமொழி இடமுடியாவிட்டால் டாக்டர் டியோமின் கூறுவது சரி.
சரி என்றால் பாவம் டியோமின்னும், தான் கூறியது சரியே என்று கூற இருக்கவும் மாட்டார்.
என்ன சோதனையப்பா இது.
ரமணியன்
அப்பிடி மறுமொழி இடமுடியாவிட்டால் டாக்டர் டியோமின் கூறுவது சரி.
சரி என்றால் பாவம் டியோமின்னும், தான் கூறியது சரியே என்று கூற இருக்கவும் மாட்டார்.
என்ன சோதனையப்பா இது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதுபோல நிறைய வதந்திகள் வந்து போய் இருக்கின்றனவே ஐயா..............மொத்த பூமியும் அழிந்து போகாது, என்று தானே நாசா சொல்கிறது...........நாசாவைப் பொறுத்த வரை அமெரிக்காவிற்கு ஒன்றும் ஆகாது என்று அர்த்தம்.......அதற்கு ஏதும் பிரச்சனை என்றால்தான் அவர்கள் அலறுவார்கள்...........பூமி இந்த வேறு பகுதிக்கு பிரச்சனை என்றல், நம்ப ஊர் போலீஸ் போல எல்லாம் நடந்து முடிந்ததும் 'கரெக்ட்டாக' வந்து சேர்வார்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1232783T.N.Balasubramanian wrote:இந்த பதிவிற்கு அடுத்தவாரம் நாம் மறுமொழி இட்டால், நாசா கூறுவது உண்மை.
அப்பிடி மறுமொழி இடமுடியாவிட்டால் டாக்டர் டியோமின் கூறுவது சரி.
சரி என்றால் பாவம் டியோமின்னும், தான் கூறியது சரியே என்று கூற இருக்கவும் மாட்டார்.
என்ன சோதனையப்பா இது.
ரமணியன்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பிரான்ஸ் நாட்டில் 16 ம் நூற்றாண்டில் வாழ்ந்த நாஸ்ட்ரடாமஸ் என்னும் தீர்க்கதரிசி 400 ஆண்டுகளுக்கு முன்பே , மோடி இந்தியாவின் பிரதமர் ஆவார் என்று லத்தீன் மொழியில் எழுதி வைத்துள்ளாராம் ,
அதேசமயத்தில் தெற்கே தமிழ்நாட்டில் 9 ஆண்டுகளுக்கு ஒரு பெண்ணின் ஆடசி நடக்கும் என்றும் எழுதி வைத்துள்ளாராம் .அதை நினைத்தால்தான் பயமாக உள்ளது .
அதேசமயத்தில் தெற்கே தமிழ்நாட்டில் 9 ஆண்டுகளுக்கு ஒரு பெண்ணின் ஆடசி நடக்கும் என்றும் எழுதி வைத்துள்ளாராம் .அதை நினைத்தால்தான் பயமாக உள்ளது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1232790M.Jagadeesan wrote:பிரான்ஸ் நாட்டில் 16 ம் நூற்றாண்டில் வாழ்ந்த நாஸ்ட்ரடாமஸ் என்னும் தீர்க்கதரிசி 400 ஆண்டுகளுக்கு முன்பே , மோடி இந்தியாவின் பிரதமர் ஆவார் என்று லத்தீன் மொழியில் எழுதி வைத்துள்ளாராம் ,
அதேசமயத்தில் தெற்கே தமிழ்நாட்டில் 9 ஆண்டுகளுக்கு ஒரு பெண்ணின் ஆடசி நடக்கும் என்றும் எழுதி வைத்துள்ளாராம் .அதை நினைத்தால்தான் பயமாக உள்ளது .
ஏற்கனவே நடந்த ஜெயலலிதா வின் ஆட்சியை சொல்லி இருப்பார் ஐயா, பயப்படாதீர்கள்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஜெயலலிதாதான் 9 ஆண்டுகளுக்கு மேலாகவே ஆடசி செய்துவிட்டாரே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அடுத்த வாரம் உலகம் அழியும் என்றால் , மற்றவர்களுக்குக் கடன் கொடுப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1232790M.Jagadeesan wrote:பிரான்ஸ் நாட்டில் 16 ம் நூற்றாண்டில் வாழ்ந்த நாஸ்ட்ரடாமஸ் என்னும் தீர்க்கதரிசி 400 ஆண்டுகளுக்கு முன்பே , மோடி இந்தியாவின் பிரதமர் ஆவார் என்று லத்தீன் மொழியில் எழுதி வைத்துள்ளாராம் ,
அதேசமயத்தில் தெற்கே தமிழ்நாட்டில் 9 ஆண்டுகளுக்கு ஒரு பெண்ணின் ஆடசி நடக்கும் என்றும் எழுதி வைத்துள்ளாராம் .அதை நினைத்தால்தான் பயமாக உள்ளது .
நாஸ்ட்ரடாமஸ் எழுதியவை பூடகமாகவே உள்ளன . எது நடக்கப்போகிறது என்று எவராலும் இவர் எழுதியதை வைத்து முன்கூட்டியே விலாவாரியாக கூறமுடியாது. ஒரு செயல் நடந்து முடிந்தவுடன், அந்தப் பக்கத்தில் இப்பிடி எழுதி உள்ளார் என்று நாம் கூறுகிறோம்.இதைத்தான் முன்கூட்டியே கூறி உள்ளார் என்கிறோம்.
நாஸ்ட்ரடாமஸ் எழுதியதை ,இந்த இந்த வருடங்களில் இந்த விஷயங்கள் இந்த இடத்தில் நடக்கும் என்று
எழுதியதை, யாரும் புத்தகமாகவோ /இணையத்திலோ போட்ட மாதிரி தெரியவில்லை.
நாஸ்ட்ரடாமஸ் நான் -நம்புவதில்லை
பயப்படாதீர்கள் Jagadeesan
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:அடுத்த வாரம் உலகம் அழியும் என்றால் , மற்றவர்களுக்குக் கடன் கொடுப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் .
ஹா...ஹா..ஹா...எதுக்கு ஐயா, அதுதான் எல்லாம் அழிந்துவிடும்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2