புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பஞ்சாப் தேர்தல்: காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் அமரீந்தர் சிங்: ராகுல் காந்தி அறிவிப்பு Poll_c10பஞ்சாப் தேர்தல்: காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் அமரீந்தர் சிங்: ராகுல் காந்தி அறிவிப்பு Poll_m10பஞ்சாப் தேர்தல்: காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் அமரீந்தர் சிங்: ராகுல் காந்தி அறிவிப்பு Poll_c10 
21 Posts - 81%
heezulia

2 Posts - 8%
mohamed nizamudeen

1 Post - 4%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பஞ்சாப் தேர்தல்: காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் அமரீந்தர் சிங்: ராகுல் காந்தி அறிவிப்பு Poll_c10பஞ்சாப் தேர்தல்: காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் அமரீந்தர் சிங்: ராகுல் காந்தி அறிவிப்பு Poll_m10பஞ்சாப் தேர்தல்: காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் அமரீந்தர் சிங்: ராகுல் காந்தி அறிவிப்பு Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
பஞ்சாப் தேர்தல்: காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் அமரீந்தர் சிங்: ராகுல் காந்தி அறிவிப்பு Poll_c10பஞ்சாப் தேர்தல்: காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் அமரீந்தர் சிங்: ராகுல் காந்தி அறிவிப்பு Poll_m10பஞ்சாப் தேர்தல்: காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் அமரீந்தர் சிங்: ராகுல் காந்தி அறிவிப்பு Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஞ்சாப் தேர்தல்: காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் அமரீந்தர் சிங்: ராகுல் காந்தி அறிவிப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 28, 2017 9:17 am

பஞ்சாப் தேர்தல்: காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் அமரீந்தர் சிங்: ராகுல் காந்தி அறிவிப்பு KCJJR733QEG6B5tpbUWy+rahul
-
பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸின் முதல்வர் பதவி வேட்பாளராக முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் பெயரை அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

பஞ்சாப் சட்டப் பேரவையில் உள்ள 111 இடங்களுக்கும் வரும் பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, மஜிதாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:

பஞ்சாபை இந்த மாநில மக்கள்தான் ஆள வேண்டும். பஞ்சாபின் முதல்வர், பஞ்சாபைச் சேர்ந்தவராகத்தான் இருத்தல் வேண்டும். அவர் இங்குதான் தற்போது அமர்ந்துள்ளார் (மேடையில் இருந்த முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கை தெரிவித்தார்). காங்கிரஸ் கட்சியின் முதல்வர் பதவி வேட்பாளர் அமரீந்தர் சிங்கே ஆவார். அடுத்த முதல்வர் அவர்தான்.

கேஜரிவால், பிரதமர் மோடி மீது தாக்கு: பஞ்சாப் மாநிலத்துக்கு ரிமோட் கண்ட்ரோல் தேவையில்லை (தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலை சாடினார்). தில்லி, பஞ்சாப் மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் முதல்வராக வேண்டும் என்று கேஜரிவால் விரும்புகிறார்.

பஞ்சாபை பாதல்கள் (முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், அவரது மகன் சுக்பீர் சிங் பாதலைக் குறிப்பிட்டார்) சீரழித்து விட்டனர். பிரதமர் மோடி, ஊழலுக்கு எதிராக போராடி வருவதாகத் தெரிவித்து வருகிறார்.

பஞ்சாபில் அகாலி தளம் கட்சியோடு கூட்டணியில் இருந்து கொண்டு இதை அவர் தெரிவிக்கிறார். அப்படியெனில், ஊழலுக்கு எதிராக அவரால் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?

பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்று, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கடுமையான சட்டத்தைக் கொண்டு வருவோம். போதைப் பொருள் வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் அனைவரையும் கைது செய்து சிறைக்கு அனுப்புவோம் என்றார் ராகுல் காந்தி.
-
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக