புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:58 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறுப்பை வௌ்ளையாக்கத்தான் கட்சி! - முன்னாள் தலைமை தேர்தல் கமிஷன் கோபாலசுவாமி Poll_c10கறுப்பை வௌ்ளையாக்கத்தான் கட்சி! - முன்னாள் தலைமை தேர்தல் கமிஷன் கோபாலசுவாமி Poll_m10கறுப்பை வௌ்ளையாக்கத்தான் கட்சி! - முன்னாள் தலைமை தேர்தல் கமிஷன் கோபாலசுவாமி Poll_c10 
142 Posts - 79%
heezulia

19 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

307 Posts - 78%

46 Posts - 12%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறுப்பை வௌ்ளையாக்கத்தான் கட்சி! - முன்னாள் தலைமை தேர்தல் கமிஷன் கோபாலசுவாமி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84822
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 29, 2017 6:15 am

தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்யப்பட்ட
இருநூறு கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து, பட்டியலிலிருந்து
நீக்குவது என்ற அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது இந்திய
தேர்தல் ஆணையம்.

அதுமட்டுமல்ல அந்த கட்சிகளின் நிதி நடவடிக்கைகள் குறித்து
ஆராயவும் பரிந்துரை செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இநத
அதிரடி நடவடிக்கை தேர்தல் பக்கமே தலைவைத்துப் படுக்காத,
லெட்டர் பேட் அரசியல் கட்சிகள் மத்தியில் கலக்கத்தை
ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கைக்குப்
பின்னணி என்ன? என்பது முதல் அண்மையில் பிரதமர் மோடி
கோடிட்டுக் காட்டிய நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநிலச்
சட்ட சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது வரையிலான
பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து முன்னாள் தலைமைத் தேர்தல்
கமிஷனர் நீடாமங்கலம் கோபாலசுவாமி கல்கியிக்கு அளித்த
ஸ்பெஷல் பேட்டி!

'முதலில் ஓர் அடிப்படையான கேள்வி. அரசியல் கட்சியாக,
தேர்தல் கமிஷனில் பதிவு செய்த ஒரு கட்சி ஏன் தேர்தலில்
போட்டியிடாமல் இருக்க வேண்டும்?'

அடிப்படையில் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற
எண்ணமே கிடையாது. 2003க்குப் பிறகு அரசியல் கட்சிகளுக்கு நன்
கொடை வழங்குவதில் சில சலுகைகள் வழங்கப்பட்டன. அதற்குப்
பிறகுதான், இப்படி அரசியல் கட்சிகள் ஆரம்பித்து, தேர்தல் கமிஷனில்
பதிவு செய்வது மிகவும் அதிகரித்தது.

இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட், தேர்தல் கமிஷனுக்கு அரசியல்
கட்சிகளை பதிவு செய்ய மட்டுமே அதிகாரம் உண்டு! அங்கீகாரத்தை
ரத்து செய்ய உரிமை கிடையாது என்று ஒரு தீர்ப்பை வழங்கிவிட,
தேர்தல் கமிஷனில் பதிவு செய்த அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை
கட்டுப்பாடு எதுவுமில்லாதமல், அதிகமாகி கொண்டே போனது.

ஆனாலும், இந்தப் பிரச்னைக்கு ஒரு வழி பண்ணி வேண்டும் என்று,
தேர்தல் கமிஷன் பதிவு செய்த எல்லா அரசியல் கட்சிகளுக்கும்
அவர்களுடைய கணக்க வழக்ககளை தேர்தல் கமிஷனுக்கு சமர்ப்பிக்க
வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது.

சுமார் 250 கட்சிகளிலிருந்து பதில் ஏதும் வராததால், அதையே, காரணம்
காட்டி், அந்த அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்தோம். அதே
பாணியில், இப்போது, கடந்த பத்தாண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத
அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் கமிஷன்
நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்னொரு பக்கம், தேர்தல் கமிஷனுக்கு, அரசியல் கட்சிகளை, தகுந்த
காரணத்தின்பேரில் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை
வழங்கும்படியான சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று
தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84822
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 29, 2017 6:15 am

தேர்தலில் போட்டியிடாமலேயே, அவர்கள் எதற்காக கட்சி
நடத்துகிறார்கள்?

இது விஷயமாக, தேர்தல் கமிஷன் கொஞ்சம் ஆழமாகத் துருவிப் பார்த்த
போது, பலர், மற்றவர்களிடமிருந்து கறுப்புப் பணத்தை நன்கொடையாகப்
பெற்றும், தங்களின் கறுப்புப் பணத்தையே தங்கள் கட்சிக்கே
நன்கொடையாக வழங்கியும், வௌ்ளையாக்குகிறார்கள்;

அந்தப் பணத்தை தங்கம் ஷேர் மார்க்கட் போன்றவற்றில் முதலீடு
செய்கிறார்கள். அவர்களின் கட்சி அலுவலகத்துக்குப் போய்ப்பார்த்தால்,
அட்ரசுக்காக ஒரு ரூம். அங்கே சில மேஜை, நாற்காலிகள், டெலிபோன்
அவ்வளவுதான் இருக்கும்.

ஒருசில காலம் தேர்தலில் போட்டிவிட்டு, அங்கீகாரம் பெற்று, கட்சிக்கு
என்று ஒரு சின்னத்தைப் பெற்றுக் கொண்டு, அதை வைத்தே ஒரு
வகையான பிசினஸ் பண்ணுகிறார்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84822
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 29, 2017 6:16 am

ஒரு வேட்பாளர், ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட முடியும் என்று
கட்டுப்பாடு கொண்டுவருவது பற்றி தேர்தல் கமிஷன் பரிசீலனை
செய்கிறதே?

அது கரெக்ட்தான், ஒருவர் எத்தனை தொகுதியில் வேண்டுமானாலும்
போட்டி இடலாம் என்ற நிலைமையில் இருந்து படிப்படியாக குறைக்கப்
பட்டு, இப்போது ஒருவர் ரஒரு தொகுதியில் மட்டுமே! என்ற சிந்தனை
வந்துள்ளது. அது வரவேற்கப்பட வேண்டியதுதான்.

அண்மையில் பிரதமர் மோடி தன் உரையில், பாராளுமன்றத்துக்கும்,
எல்லா மாநில சட்டமன்றதங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்
நடத்துவது பற்றி குறிப்பிட்டாரே? அப்படிச் செய்தால் பிரச்னைகள்வராதா?

அதனால் பல அனுகூலங்கள் உள்ளன. சில சவால்களும் உண்டு.
ஒரு கட்சியையோ, கூட்டணியான கட்சிகளையோ ஐந்தாண்டுகளுக்கு
ஆட்சி செய்ய வழி செய்துதானே மக்கள் வோட்டு போட்டு அனுப்பி
வைக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்வதுதானே
மக்களின் பிரதிநிதகளுடைய கடமை.

அதை விட்டுவிட்டு, சந்தர்ப்ப சூழ்நிலை தங்களுக்கு சாதகமாக
இருப்பதன் காரணமாகவோ, அல்லது வேறு காரணங்களுக்காகவோ
ஆட்சியைக் கலைத்துவிட்டு, தேர்தலுக்குப்போவது தவறல்லவா?

அதேபோல, ஐந்தாண்டுகளுக்க ஆள்வதற்கு, அனுமதிக்கப்பட்ட
ஒரு ஆட்சியை, குறைகாலத்தில் சட்டத்தை தவறாகப் பயன்
படுத்துவதையும் தடுக்க வழிசெய்ய வேண்டும்.
-
---------------------------------------
-- எஸ். சந்திரமௌலி
கல்கி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக