புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_m10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10 
44 Posts - 45%
heezulia
பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_m10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10 
28 Posts - 29%
mohamed nizamudeen
பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_m10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_m10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_m10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10 
5 Posts - 5%
Raji@123
பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_m10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10 
3 Posts - 3%
prajai
பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_m10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_m10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10 
2 Posts - 2%
Barushree
பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_m10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_m10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_m10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10 
164 Posts - 41%
ayyasamy ram
பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_m10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_m10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_m10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_m10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_m10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_m10பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் –

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 25, 2017 6:52 am

பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் என்று கூறி
தேசிய பெண் குழந்தை தினத்துக்கு (ஜன.24) பிரதமர்
நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட
இருவேறு பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது: பெண் குழந்தைகளின்
அசாதாரண சாதனைகளை கொண்டாடுவதற்கு தேசிய பெண்
குழந்தை தினம் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பல்வேறு துறைகளில் பெண் குழந்தைகள் சிறந்து விளங்குவது
நமக்கு பெருமை. பெண் குழந்தைகள் மீதான புறக்கணிப்பை
கட்டாயம் தவிர்க்க வேண்டும். சமூகத்தில் அவர்களும் சம உரிமை
பெறுவதை நாம் உறுதிப்படுத்துவோம்.

பாலின ரீதியான புறக்கணிப்பை எதிர்ப்போம்; பாலின சமத்துவத்தை
ஊக்குவிப்போம் என்று அந்தப் பதிவுகளில் மோடி தெரிவித்துள்ளார்.

——————————————
தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 25, 2017 11:30 pm

பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – 103459460 பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்போம் – 1571444738

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jan 26, 2017 7:44 pm

பெண் குழந்தைகள் தினம்

ஈர்ஐந்து மாதங்கள்
சுமப்பவளுக்கு
ஈராயிரம் ஆண்டுகள்
ஆனாலும்
ஏனிந்த பாகுபாடு?

""கருவறையும்
கல்லறை ஆகும்
பெண் சிசுவிற்கு!.??""

வாழ்க்கையை
வண்ணமாய்
பரிசளிப்பவளுக்கு
பாரபட்சம் வேண்டாமே!

கல்வியும்
கலாச்சாரமும்
கன்னியிடமிருந்து தான்
துவங்குகிறது! !

அவளை கண்ணீர்
சிந்தவிடாமல்
கண்ணியமாய்
காப்பது
நமது கடமை அல்லவா!

இன்றே உறுதி கொள்வோம்..

சசி.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 26, 2017 9:31 pm

கவிதை நன்று சசி !

ஈர் ஐந்து என்று எழுதினால் ஐந்து ஈர்கள் என்று பொருள் படாதா ? ஈர் என்றால் பேனின் முட்டை என்று பொருள் .

ஈர் + ஐந்து = ஈரைந்து என்று கூட்டி எழுதுவதே சரி என்று எண்ணுகிறேன் .

ஈரைந்து என்றால் பத்து என்று பொருள்படும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Jan 27, 2017 10:10 pm

Press question mark to see shortcut keys available

JOIN

sivayogi
திருமந்திரம்
Sep 21, 2015

ஈர்ஐந்து அவத்தை இசைமுத் துரியத்துள்
நேர்அந்த மாகநெறிவழி யேசென்று
பார்அந்த மான பராபத்து அயிக்கியத்து
ஓர்அந்த மாம்இரு பாதியைச் சேர்த்திடே.திரு - 2430

  இரண்டு வகையில் பத்தாக இசையும் அவத்தையில் மூன்று துரியத்தில் நேரான முடிவாகும் நெறி வழியே சென்று முடிந்த முடிவான பராபத்து ஐக்கியத்தில் ஒரே முடிவாகும் இரு பாதியை சேர்த்திடச் செய்க. பின்குறிப்பு – விழுப்பு சொப்பனம் என இரண்டும் ஒர் அந்தமானதாகவே இருக்கிறது.
#திருமந்திரம்

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Jan 27, 2017 10:12 pm

M.Jagadeesan wrote:கவிதை நன்று சசி !

ஈர் ஐந்து என்று எழுதினால் ஐந்து ஈர்கள் என்று பொருள் படாதா ? ஈர் என்றால் பேனின் முட்டை என்று பொருள் .

ஈர் + ஐந்து = ஈரைந்து என்று கூட்டி எழுதுவதே சரி என்று எண்ணுகிறேன் .

ஈரைந்து என்றால் பத்து என்று பொருள்படும் .
மேற்கோள் செய்த பதிவு: 1232562
நன்றி அய்யா. திருமந்திர பாடலில் ஈர்ஐந்து என்றே உள்ளது.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக