ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தூங்கியதாக பிரச்சனை

2 posters

Go down

குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தூங்கியதாக பிரச்சனை Empty குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தூங்கியதாக பிரச்சனை

Post by ayyasamy ram Fri 27 Jan 2017 - 21:34

குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தூங்கியதாக பிரச்சனை XV4ZT7xBRtmPGrc2PBmi+parrikarsleeping(N)

புதுடெல்லி -

டெல்லியில் நடந்த குடியரசு தின விழா நிகழ்ச்சியில்
பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உறங்கியதாக
சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கிடையில், பாரிக்கர் உறங்கினார்
என கோவா சுரக்ஷா மன்ச் தலைவர் ஞானஷ்யாம் ஷிரோத்கர்
குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் ஏராளமான
வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள்
முன்னிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின்
கண்கள் மூடி, தலையை கவிழ்ந்தபடி இருந்த படம் இணையத்தில்
வைரலானது.

கோவாவுக்கே அவமானம் :

இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய ஷிரோத்கர்,
''குடியரசு தின நிகழ்ச்சியில் பாரிக்கர் உறங்கியது கோவா மற்றும்
இந்தியாவுக்கே அவமானத்தை அளிக்கிறது.

பாரிக்கர் எப்போதும் கோவாவில்தான் இருக்கிறார். பாஜகவின்
அடிமட்டக் கூட்டங்களில் கூட கலந்துகொண்டு பிரச்சாரம் செய்கிறார்.
இது வேறெங்காவது நடக்குமா?

எல்லாப் பொறுப்புகளையும் நம் தோள்களில் தூக்கி வைத்துக்
கொண்டால் அதிகச்சுமை ஏற்படும். அதனால்தான் முக்கியமான
நிகழ்விலேயே அவர் உறங்கியிருக்கிறார்'' என்றார்
0
தினபூமி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83922
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தூங்கியதாக பிரச்சனை Empty Re: குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தூங்கியதாக பிரச்சனை

Post by M.Jagadeesan Sat 28 Jan 2017 - 8:35

ayyasamy ram wrote:குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தூங்கியதாக பிரச்சனை XV4ZT7xBRtmPGrc2PBmi+parrikarsleeping(N)

-


பாரிக்கர் எப்போதும் கோவாவில்தான் இருக்கிறார். பாஜகவின்
அடிமட்டக் கூட்டங்களில் கூட கலந்துகொண்டு பிரச்சாரம் செய்கிறார்.
இது வேறெங்காவது நடக்குமா?


மேற்கோள் செய்த பதிவு: 1232636

கோவாவில் இருக்கிறாரா அல்லது கோமாவில் இருக்கிறாரா ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தூங்கியதாக பிரச்சனை Empty Re: குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தூங்கியதாக பிரச்சனை

Post by ayyasamy ram Sat 28 Jan 2017 - 9:18

பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினரான பாரிக்கர்
அக்கட்சியின் முதல் கோவா முதல்வர் ஆவார்.
-
கோவா-வில் கட்சியை பலப்படுத்த அடிக்கடி
அங்கு முகாமிடுவதை சுட்டிக்காட்ட,
எப்போதும் கோவாவில்தான் இருக்கிறார்
என புகார் தெரிவிக்கிறார்.....
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83922
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தூங்கியதாக பிரச்சனை Empty Re: குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தூங்கியதாக பிரச்சனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சந்திப்பு
» காங்கிரசை உதற தயாராகி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, தமிழக பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூது விட்டுள்ளார்.
» டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் அய்யனார் கோவில் கொடை விழா காட்சி: தமிழக அரசு சார்பில் இடம் பெறுகிறது
» வென்றவர் மாநில அமைச்சர்; தோற்றவர் மத்திய அமைச்சர்
» குடியரசு தின விழா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum