ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ குறிப்புகள்

2 posters

Go down

மருத்துவ குறிப்புகள் Empty மருத்துவ குறிப்புகள்

Post by ayyasamy ram Fri Jan 27, 2017 6:25 am

சிறுநீரகக் கற்கள் கரைய
------------------------------

மக்காச்சோளப் பொடியைப் பணங்கற்கண்டு சேர்த்துக்
கொதிக்கவைத்துக் காலையில் குடித்து வந்தால்
சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடும்.

சிறுநெருஞ்சி இலை, பூ, காய், வெட்டிவேர், பனங்கற்கண்டு
சேர்த்துக் காலையில் குடித்து வந்தால், கற்கள் கரைந்துவிடும்.

நெருஞ்சி முள் சூரணம் நாட்டு மருந்துக் கடைகளில்
கிடைக்கும். அதைச் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.

முள்ளங்கியை பசையாக அரைத்து, அதனுடன் வாழைத்
தண்டுச்சாறு மற்றும் மோர் கலந்து காலையில் குடித்து
வந்தால் சிறுநீரகக் கற்கள் கரையும்.

- இலட்சுமி மோகன், செட்டிகுளம்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மருத்துவ குறிப்புகள் Empty Re: மருத்துவ குறிப்புகள்

Post by ayyasamy ram Fri Jan 27, 2017 6:26 am

மூட்டு வலி நீங்க
------------------------

சுக்குப்பொடி, காய்ச்சிய பசும்பால் கலந்து வெறும் வயிற்றில்
குடித்து வந்தால் வாயு, சோர்வு, மூட்டு வலி நீங்கும்.
-
-------------------------------
அஜீரணக் கோளாறு மற்றும் சளித்தொல்லைக்கு

-------------------------------

ஓமத்தை வெறும் வாணலியில் பொரித்து ஒன்றிரண்டாகத்
தட்டி, நீரில் கொதிக்கவைத்து வடிகட்டிக் குடித்து வந்தால்
அஜீரணக் கோளாறு சளித்தொல்லைகள் குறையும்.

அஜீரணக் கோளாறு ஏற்பட்டு பசி மந்தமாக இருப்பவர்களுக்கு
சீரகப் பொடியில் சிறிதளவு உப்புத்தூள் கலந்து, ஒருபிடி
சோற்றில் பிசைந்து சாப்பிட்டால் குணம் தெரியும்.

- எஸ். சித்ரா, சிட்லபாக்கம்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மருத்துவ குறிப்புகள் Empty Re: மருத்துவ குறிப்புகள்

Post by ayyasamy ram Fri Jan 27, 2017 6:27 am


ஜலதோஷம்

---------------------
-
இஞ்சி விழுது, வெல்லத்தூள், நெய் தலா இரண்டு ஸ்பூன்
கலந்து பேஸ்ட் போல் குழைத்து காலையில் சில நாட்கள்
சாப்பிட்டால் ஜலதோஷம் குணமாகும்.

குழந்தைகளுக்கு சளி, இருமல் இருக்கும்போது துளசி இலை
கைப்பிடி எடுத்துச் சாறு பிழிந்து சமஅளவு வெல்லம் கலந்து
தினமும் மூன்றுவேளை கொடுத்தால் குணம் தெரியும்.

- நா. ராஜேஸ்வரி, புதுச்சேரி.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மருத்துவ குறிப்புகள் Empty Re: மருத்துவ குறிப்புகள்

Post by ayyasamy ram Fri Jan 27, 2017 6:28 am


வடித்த கஞ்சியின் பயன்

---------
சாதம் வடித்த கஞ்சியை வீணாக்காமல் உப்பு, மோர்,
அல்லது சர்க்கரை கலந்து சாப்பிட்ட வந்தால் எலும்பு
குருத்துகளுக்கு நல்ல வலு கிடைக்கும். மூட்டு உராய்வைக்
குறைப்பதில் ஜெலட்டின்களுக்கு நிகரானது.
கண்களுக்கு ஒளியூட்டி தேக உஷ்ணத்தைக் குறைக்கும்.
-
----------------------------------------------
தேமல் குணமாக

-----------------
-
வெங்காயச் சாறுடன் சிறிது வௌ்ளைப் பூண்டைச்
சேர்த்து மை போல அரைத்து, அதை படை, தேமல்
ஆகியவற்றின் மீது காலை, மாலை இரு வேளையும்
பற்றுப் போட்டு வர பூரண குணமாகும்.
-
--------------------------------------------
எம். பானுமதி, வரகனேரி.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மருத்துவ குறிப்புகள் Empty Re: மருத்துவ குறிப்புகள்

Post by krishnaamma Sun Jan 29, 2017 12:00 am

ayyasamy ram wrote:சிறுநீரகக் கற்கள் கரைய
------------------------------

மக்காச்சோளப் பொடியைப் பணங்கற்கண்டு சேர்த்துக்
கொதிக்கவைத்துக் காலையில் குடித்து வந்தால்
சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடும்.

சிறுநெருஞ்சி இலை, பூ, காய், வெட்டிவேர், பனங்கற்கண்டு
சேர்த்துக் காலையில் குடித்து வந்தால், கற்கள் கரைந்துவிடும்.

நெருஞ்சி முள் சூரணம் நாட்டு மருந்துக் கடைகளில்
கிடைக்கும். அதைச் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.

முள்ளங்கியை பசையாக அரைத்து, அதனுடன் வாழைத்
தண்டுச்சாறு மற்றும் மோர் கலந்து காலையில் குடித்து
வந்தால் சிறுநீரகக் கற்கள் கரையும்.

- இலட்சுமி மோகன், செட்டிகுளம்.

டாக்டரிடம் போகாமல் இதை தைரியமாக செய்வார்களா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மருத்துவ குறிப்புகள் Empty Re: மருத்துவ குறிப்புகள்

Post by krishnaamma Sun Jan 29, 2017 12:08 am

ayyasamy ram wrote:

தேமல் குணமாக


வெங்காயச் சாறுடன் சிறிது வௌ்ளைப் பூண்டைச்
சேர்த்து மை போல அரைத்து, அதை படை, தேமல்
ஆகியவற்றின் மீது காலை, மாலை இரு வேளையும்
பற்றுப் போட்டு வர பூரண குணமாகும்.
-
--------------------------------------------
எம். பானுமதி, வரகனேரி.
மேற்கோள் செய்த பதிவு: 1232595

இது புதிய குறிப்பு ராம் அண்ணா ....நன்றி ! சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மருத்துவ குறிப்புகள் Empty Re: மருத்துவ குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum