புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_m10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10 
47 Posts - 42%
heezulia
கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_m10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_m10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_m10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_m10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_m10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10 
3 Posts - 3%
prajai
கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_m10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_m10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10 
2 Posts - 2%
Barushree
கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_m10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_m10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_m10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_m10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10 
162 Posts - 39%
mohamed nizamudeen
கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_m10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_m10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10 
21 Posts - 5%
prajai
கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_m10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_m10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_m10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_m10கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது!

aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Thu Nov 26, 2009 11:21 pm

மாவீரர் நாளை முன்னிட்டு கனடாவில் உள்ள டொரொண்டாவில் நடந்த நிகழ்ச்சி
ஒன்றில் அந்நாட்டு சட்டத்துக்கு புறம்பாக பேசியதாக திரைப்பட இயக்குநர்
சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட சீமானை
இந்தியாவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கனடாவில் உள்ள டொரொண்டாவில் மாவீரர் வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சீமான்,

பிரபாகரன் என்ற மாமேதையின் கையில் ஓரு நாடு அல்லது தேசம் இருந்தால்
உலகத்தின் வல்லரசாக சில வருடங்களிலேயே வந்துவிடும். பிரபாகரனின் ஆட்சியைப்
பார்த்து, தமிழ்நாட்டு அரசை விமர்சிப்பார்கள் என்ற பயம், துணிவான
தூய்மையான நீதி, நிர்வாகம், கட்டுக்கோப்பான அரùசு என்ற பெருமையை
ஈழத்தமிழன் பெற்று விடுவான் என்ற பயம். ஊழல் இல்லாத தமிழீழத்திற்குப்
பயந்த ஊழல் மிக்க ஒரு அரசாட்சி, பிரபாகரன் என்ற மாமேதை அழிக்கப்பட
வேண்டும் என்று முடிவெடுத்தது.

பிரபாகரனை நான் அண்ணன் எனக் கூறினால் என்னைப் புலி என்கிறார்கள். பிடி
என்கிறார்கள். கற்பழித்தவன், கொலைசெய்தவன், எரித்தவன், பள்ளியில் குண்டு
போட்டவன் ஒருவரும் பயங்கரவாதிகள் இல்லை. கற்பழிக்காத கொலைசெய்யாத,
போர்க்கைதிகளைப் பாதுகாத்த புலிகள் இயக்கம் பயங்கரவாதிகள் இயக்கம் எனச்
சொல்லுகிற பயங்கரவாதத்தை என்னென்று கூறுவது.

ஈழத்தமிழனுக்கு ஏற்ற ஒரு அரசாட்சி எம்.ஜீயாருக்குப் பிறகு தமிழ்நாட்டில்
வரவே இல்லை. விடியலுக்குப் போராடிய விடுதலைப் புலிகள் எதிரியோடு
போராடியிருந்தால் இந்நேரம் வென்றிருப்பார்கள். ஆனால், ஊழல் நிரம்பிய தமிழ்
எதிரிகளோடும் அவர்கள் போராட வேண்டியிருந்தது. ஆனால், இந்த வரலாறு
தமிழனுக்குத் தோல்வி இல்லை. துடித்து எழும். தமிழீழத் தேசம் பிறக்கும்
என்றார்.

http://www.nakkheera...ws.aspx?N=21541

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Nov 27, 2009 3:54 am

அண்ணன் சீமான்; சீமானாயிற்றே. அது ஒரு பெருந் தீ காடு.. அந்த நெருப்பின் சுவாசத்தில் விடுதலை என்னும் ஒற்றை வார்த்தையே அடங்கியிருக்க; அதை ஈழ வெற்றியின்றி எவர் வந்தும் அணைத்திட முடியாது தோழர்களே!

aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Fri Nov 27, 2009 10:36 pm

கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Seeman_26மாவீரர்
நாளை முன்னிட்டு கனடா சென்றுள்ள திரைப்பட இயக்குனர் சீமான் ரொறன்ரோவில்
நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டு சட்டத்துக்கு புறம்பாக பேசியதாக
குற்றஞ்சாட்டப்பட்டு அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவில்
உள்ள ரொறன்ரோவில் மாவீரர் வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய இயக்குனர் சீமான்,

பிரபாகரன் என்ற மாமேதையின் கையில் ஓரு நாடு அல்லது தேசம்
இருந்தால் உலகத்தின் வல்லரசாக சில வருடங்களிலேயே வந்துவிடும். பிரபாகரனின்
ஆட்சியைப் பார்த்து, தமிழ்நாட்டு அரசை விமர்சிப்பார்கள் என்ற பயம்,
துணிவான தூய்மையான நீதி, நிர்வாகம், கட்டுக்கோப்பான அரசு என்ற பெருமையை
ஈழத்தமிழன் பெற்று விடுவான் என்ற பயம். ஊழல் இல்லாத தமிழீழத்திற்குப்
பயந்த ஊழல் மிக்க ஒரு அரசாட்சி, பிரபாகரன் என்ற மாமேதை அழிக்கப்பட
வேண்டும் என்று முடிவெடுத்தது.

பிரபாகரனை நான் அண்ணன் எனக்
கூறினால் என்னைப் புலி என்கிறார்கள். பிடி என்கிறார்கள். கற்பழித்தவன்,
கொலை செய்தவன், எரித்தவன், பள்ளியில் குண்டு போட்டவன் ஒருவரும்
பயங்கரவாதிகள் இல்லை. கற்பழிக்காத கொலை செய்யாத, போர்க்கைதிகளைப்
பாதுகாத்த புலிகள் இயக்கம் பயங்கரவாதிகள் இயக்கம் எனச் சொல்லுகிற
பயங்கரவாதத்தை என்னென்று கூறுவது.

ஈழத்தமிழனுக்கு ஏற்ற ஒரு
அரசாட்சி எம்.ஜீ.ஆர். அவர்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் வரவே இல்லை.
விடியலுக்குப் போராடிய விடுதலைப் புலிகள் எதிரியோடு போராடியிருந்தால்
இந்நேரம் வென்றிருப்பார்கள். ஆனால், ஊழல் நிரம்பிய தமிழ் எதிரிகளோடும்
அவர்கள் போராட வேண்டியிருந்தது. ஆனால், இந்த வரலாறு தமிழனுக்குத் தோல்வி
இல்லை. துடித்து எழும். தமிழீழத் தேசம் பிறக்கும் என்றார்.

கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Ca_siman_261109_1

கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Ca_siman_261109_2

கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Ca_siman_261109_3

கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Ca_siman_261109_4

கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Ca_siman_261109_5

கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Ca_siman_261109_6

கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! Ca_siman_261109_7

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக