Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய வாய்ப்பு : வங்கிகளில் மீண்டும் டெபாசிட் செய்ய விரைவில் அனுமதி..?
4 posters
Page 1 of 1
பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய வாய்ப்பு : வங்கிகளில் மீண்டும் டெபாசிட் செய்ய விரைவில் அனுமதி..?
டெல்லி:
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில்
மீண்டும் மாற்றி கொள்ள அனுமதி வழங்க மத்திய அரசு
திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடியால் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில்
மாற்றுவதற்கான கெடு கடந்த மாதத்துடன் முடிந்தாலும்,
ஏராளமானோர் பழைய நோட்டுகளை மாற்றாமல் உள்ளனர்.
அத்தகையவர்கள் தங்களிடம் உள்ள செல்லாத நோட்டுகளை
மீண்டும் மாற்றிக் கொள்ள அனுமதி வழங்குமாறு மத்திய
அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் தொடர்ந்து கோரிக்கை மனுக்கள்
குவிந்து வருகின்றன.
இதனையடுத்து ரூ.2,000 வரை பழைய 500 மற்றும் 1000 ரூபாய்
நோட்டுகளை வைத்துள்ளவர்கள் சரியாக காரணங்களை
கூறி அவற்றை மாற்றி கொள்ள அனுமதிப்பது என மத்திய அரசு
முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என மத்திய
அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பிட்ட காலத்திற்கு
மட்டும் இச்சலுகை நடைமுறையில் இருக்கும் என்றும், ரிசர்வ்
வங்கியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி மார்ச் 31-ம் தேதி
வரை பழைய நோட்டுகளை மாற்றி கொள்ளலாம் என
தெரிவித்துள்ளார்.
ஆனால் ரிசர்வ் வங்கியில் தற்போதைய பழைய நோட்டுக்களை
மாற்ற முடியவில்லை என மக்கள் புகார் கூறி வருவது
குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வங்கிகள் மற்றும் A.T.M-களில் இருந்து பணம்
எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் அடுத்த மாத இறுதியில் ரத்து
செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
–
—————————————
தினகரன்

Re: பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய வாய்ப்பு : வங்கிகளில் மீண்டும் டெபாசிட் செய்ய விரைவில் அனுமதி..?
இந்த முறையாவது யார் யாருக்கு எந்த பாங்கில் கணக்கு இருக்கிறதோ அங்குதான் அந்த பணத்தை கட்டவேண்டும் என்ற விதிமுறையை கொண்டுவரவேண்டும்.
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
Re: பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய வாய்ப்பு : வங்கிகளில் மீண்டும் டெபாசிட் செய்ய விரைவில் அனுமதி..?
மேற்கோள் செய்த பதிவு: 1232566T.N.Balasubramanian wrote:இந்த முறையாவது யார் யாருக்கு எந்த பாங்கில் கணக்கு இருக்கிறதோ அங்குதான் அந்த பணத்தை கட்டவேண்டும் என்ற விதிமுறையை கொண்டுவரவேண்டும்.
ரமணியன்
கும்பல் குறையும் என்று சொல்கிறீர்களா ஐயா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய வாய்ப்பு : வங்கிகளில் மீண்டும் டெபாசிட் செய்ய விரைவில் அனுமதி..?
மேற்கோள் செய்த பதிவு: 1232569krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1232566T.N.Balasubramanian wrote:இந்த முறையாவது யார் யாருக்கு எந்த பாங்கில் கணக்கு இருக்கிறதோ அங்குதான் அந்த பணத்தை கட்டவேண்டும் என்ற விதிமுறையை கொண்டுவரவேண்டும்.
ரமணியன்
கும்பல் குறையும் என்று சொல்கிறீர்களா ஐயா?![]()
பழைய முறையில் எந்த பேங்கில் வேண்டுமானாலும் பழைய நோட்டுகளை கொடுத்து ஆதார் கார்டோ ,ரேஷன் கார்டோ etc காண்பித்து மாற்று ரூபாய் வாங்கி செல்லலாம். அநேக வியாபாரிகள் தங்களிடம் வேலை செய்யும் ஆட்கள் மூலம் அவர்களுடைய ரேஷன் கார்டு போன்ற id ஐ ஒவ்வொரு பேங்கில் காண்பித்து பணத்தை மாற்றினார்கள் . 20 % கமிஷன் வேறு. கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு பேங்க் ஊழியர்களும் கண்டுகொள்ளப்பட்டார்களாம்.அதனால்தான் நீண்ட நாட்களுக்கு க்யூ க்யூ எல்லா இடத்திலும் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
Re: பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய வாய்ப்பு : வங்கிகளில் மீண்டும் டெபாசிட் செய்ய விரைவில் அனுமதி..?
மேற்கோள் செய்த பதிவு: 1232619T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1232569krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1232566T.N.Balasubramanian wrote:இந்த முறையாவது யார் யாருக்கு எந்த பாங்கில் கணக்கு இருக்கிறதோ அங்குதான் அந்த பணத்தை கட்டவேண்டும் என்ற விதிமுறையை கொண்டுவரவேண்டும்.
ரமணியன்
கும்பல் குறையும் என்று சொல்கிறீர்களா ஐயா?![]()
பழைய முறையில் எந்த பேங்கில் வேண்டுமானாலும் பழைய நோட்டுகளை கொடுத்து ஆதார் கார்டோ ,ரேஷன் கார்டோ etc காண்பித்து மாற்று ரூபாய் வாங்கி செல்லலாம். அநேக வியாபாரிகள் தங்களிடம் வேலை செய்யும் ஆட்கள் மூலம் அவர்களுடைய ரேஷன் கார்டு போன்ற id ஐ ஒவ்வொரு பேங்கில் காண்பித்து பணத்தை மாற்றினார்கள் . 20 % கமிஷன் வேறு. கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு பேங்க் ஊழியர்களும் கண்டுகொள்ளப்பட்டார்களாம்.அதனால்தான் நீண்ட நாட்களுக்கு க்யூ க்யூ எல்லா இடத்திலும் .
ரமணியன்
ஓ... அப்படியா..............கருப்பு பணத்தை ஒழிக்கவேண்டும் என்று சொல்லும்போதே இவர்கள் மீண்டும் கமிஷன் பெற்றுக்கொண்டு 'கருப்புப்பணத்தை' குட்டி போட வைத்துவிட்டார்கள்!
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய வாய்ப்பு : வங்கிகளில் மீண்டும் டெபாசிட் செய்ய விரைவில் அனுமதி..?
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழிந்ததோ இல்லையோ , மாச சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்த வங்கி ஊழியர்கள் பலர் கோடீஸ்வரர்களாக ஆகிவிட்டனர்.
Re: பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய வாய்ப்பு : வங்கிகளில் மீண்டும் டெபாசிட் செய்ய விரைவில் அனுமதி..?
மேற்கோள் செய்த பதிவு: 1232932ராஜா wrote:மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழிந்ததோ இல்லையோ , மாச சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்த வங்கி ஊழியர்கள் பலர் கோடீஸ்வரர்களாக ஆகிவிட்டனர்.
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வங்கிகளில் பழைய ரூ 500, 1000 நோட்டுகளை மாற்றமுடியாது; வங்கி கணக்கில் மட்டும் செலுத்தலாம்
» “பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக மாற்றிய 300 நிறுவனங்கள்”: அமலாக்கத் துறை அதிரடி சோதனை..!!
» பழைய நோட்டுகளை டெபாசிட் செய்யும் கட்சிகளுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? மம்தா கேள்வி
» ரூ.500,1000 நோட்டுகளை மாற்ற அவகாசம் நீட்டிப்பு
» கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்று சிறப்பு முகாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|