ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
செய்திகள் என்ன சொல்லுது?...தொடர்  பதிவு  ! - Page 2 Poll_c10செய்திகள் என்ன சொல்லுது?...தொடர்  பதிவு  ! - Page 2 Poll_m10செய்திகள் என்ன சொல்லுது?...தொடர்  பதிவு  ! - Page 2 Poll_c10 
VENKUSADAS
செய்திகள் என்ன சொல்லுது?...தொடர்  பதிவு  ! - Page 2 Poll_c10செய்திகள் என்ன சொல்லுது?...தொடர்  பதிவு  ! - Page 2 Poll_m10செய்திகள் என்ன சொல்லுது?...தொடர்  பதிவு  ! - Page 2 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
செய்திகள் என்ன சொல்லுது?...தொடர்  பதிவு  ! - Page 2 Poll_c10செய்திகள் என்ன சொல்லுது?...தொடர்  பதிவு  ! - Page 2 Poll_m10செய்திகள் என்ன சொல்லுது?...தொடர்  பதிவு  ! - Page 2 Poll_c10 
VENKUSADAS
செய்திகள் என்ன சொல்லுது?...தொடர்  பதிவு  ! - Page 2 Poll_c10செய்திகள் என்ன சொல்லுது?...தொடர்  பதிவு  ! - Page 2 Poll_m10செய்திகள் என்ன சொல்லுது?...தொடர்  பதிவு  ! - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்திகள் என்ன சொல்லுது?...தொடர் பதிவு !

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

செய்திகள் என்ன சொல்லுது?...தொடர்  பதிவு  ! - Page 2 Empty செய்திகள் என்ன சொல்லுது?...தொடர் பதிவு !

Post by ந.க.துறைவன் Thu Jan 26, 2017 11:45 am

First topic message reminder :

1.
நாட்டின் பொருளாதாரம் சீராக ஒன்றரை ஆண்டுகள் ஆகும்
பொருளாதார நிபுணர் ஆனந்த் எஸ்.சீனிவாசன் கருத்து.

1. கறுப்பு பணம், கள்ளப் பணம் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக என்று கூறி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தது மிகவும் தவறான முடிவு.
2. உலகின் எந்த நாட்டிலும் பணமில்லாத பரிவர்த்தனை 100% சதவீத அளவுக்கு நடப்பதில்லை. வளர்ந்த நாடுகளான அமெரிக்காவில் 46 சதவீதம், பிரான்ஸ் 45%, ஜெர்மனி 86%, ஆஸ்திரேலியா 66% பணமில்லா பரிவர்த்தனை நடக்கிறது. இந்தியாவில் 100% பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்வது சாத்தியமில்லை. ஏனென்றால், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர்தான் இணையம் சேவையை பயன்படுத்துகின்றனர். உத்தரபிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்களில் இன்னும் முழுஅளவில் மின்சார வசதியே கிடைக்கவில்லை.
3. ரிசர்வ் வங்கி போதிய அளவு பணம் அச்சடித்து வழங்கினால் தான், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள  பணத்தட்டுப்பாடு பிரச்சினை தீரும். பொருளாதார வளர்ச்சி சீராக இன்னும் 12 முதல் 18 மாதங்கள் ஆகும்.
மக்கள் பாடு இன்னும் ஒன்றரை வருடத்திற்கு துயரம் தான் போல தெரியுது. நாட்டு மக்கள் மீது மோடி திணித்து பணவன்முறை இது என்றே கூறலாம்.
2.
உச்ச நீதிமன்றத்தில் பிராணிகள் நல அமைப்பு சார்பில் ஜல்லிக்கட்டு புதிய சட்டத்துக்கு எதிராக மீண்டும் வழக்கு.
மீண்டும் வேதாளம் முருக்கை மரத்தில் ஏறுகிறது. பிரச்சினை மேலும் வளர்கிறது. தீர்வுதான் என்ன???
3. 89 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு.
பெரும்பாலும் இந்த விருதைப் பெற்றுள்ளவர்கள். யார் எப்படிப்பட்டவர்கள் என்று யோசித்து பாருங்கள்.

ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 26-01-2017.
தகவல் ; ந.க.துறைவன்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down


செய்திகள் என்ன சொல்லுது?...தொடர்  பதிவு  ! - Page 2 Empty Re: செய்திகள் என்ன சொல்லுது?...தொடர் பதிவு !

Post by ந.க.துறைவன் Sun Feb 26, 2017 9:42 am

செய்திகள் என்ன சொல்லுது?
*
1.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்யக்கோரி தீவிரமடைந்து வரும் போராட்டங்கள்.

--இயற்கை வளங்களையும், விளைநிலங்களையும் சீரழித்து வருகின்றன அரசும், கார்பரேட் நிறுவனங்களும்,  ,இவர்களை விட உயிர்வாழும் விலங்ககள் பிராணிகள் எவ்வளவோ மேல் என்றே தோன்றுகிறது. .
2.
169 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட, சாதனை மனிதர் “ நெல் ” ஜெயராமன் புற்றுநோயால் அவதிப்படும் பரிதாபம்.

--விவசாயத்தைப் பின்னுக்கு தள்ளிவிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து வரும் அரசுகள். விவசாயிகளின் உயிரோடு விளையாடுகிறது இன்று அவர்களின் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமுமில்லை.
3.
சீனாவில் வாராக்கடன் 22, 000 கோடி டாலர்.

--இந்தியாவுக்கு சரிநிகர் சமமாய் தான் சீனாவும் திகழ்கிறது. எல்லா ஆட்சியாளர்களும் கார்பரேட்டுக்களின் கைகளைக் குலுக்கிக் கொண்டு தான் ஆட்சி புரிகிறார்கள்.
4.
உ.பி. 5 – ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 168 பேர் கோட்டீஸ்வரர்கள். 117 பேர் குற்றப் பின்னணி உடையவர்கள்.

--இந்திய ஜனநாயகமே குற்றவாளிகளின் ஆட்சியதிகாரத்தால் கட்டமைப்பட்டு வருகின்றது. இது எதிர்காலத்திற்கு மிகப் பெரிய ஆபத்தாக திகழும் என்பதை அதிகார வர்க்கத்தினர் உணர வேண்டும். இது மிகப் பெரிய எச்சரிக்கையாகவும் கருதி பரிசீலனைச் செய்ய வேண்டும்.

ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 26-02-2017.  
தொகுப்பு  ந.க.துறைவன்.
*


Last edited by T.N.Balasubramanian on Sun Feb 26, 2017 12:05 pm; edited 1 time in total (Reason for editing : edited once)
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

செய்திகள் என்ன சொல்லுது?...தொடர்  பதிவு  ! - Page 2 Empty Re: செய்திகள் என்ன சொல்லுது?...தொடர் பதிவு !

Post by T.N.Balasubramanian Sun Feb 26, 2017 12:03 pm

நல்ல பகிர்வு ந க துறைவன் அவர்களே .

செய்தி ----அதன் கீழ், உங்கள் கருத்து. சரிதானே! .

செய்திக்கும் ---உங்கள் கருத்திற்கும் இடைவெளி விட்டால் நன்றாக இருக்குமென கருதுகிறேன்.


உங்கள் பதிவை திருத்தியுள்ளேன்.


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

செய்திகள் என்ன சொல்லுது?...தொடர்  பதிவு  ! - Page 2 Empty Re: செய்திகள் என்ன சொல்லுது?...தொடர் பதிவு !

Post by ந.க.துறைவன் Mon Mar 06, 2017 12:27 pm

செய்திகள் என்ன சொல்லுது?

1.
ஆதார் விவரங்கள் பாதுகாப்பாக உள்ளன. ஆதார் ஆணையர் உறுதி.
யாரிடம் பாதுகாப்பாக உள்ளது ஆணையரே!
2.
பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்.
பி.எப். தொகையை 15 சதவீதமாக உயர்த்த தொழிலாளர் நல அமைச்சகம் திட்டம்
தொழிலாளிகள் தலையிலே மிளகாய் அரைத்தால், ஒரு முடிகூட அவர்களுக்க மிஞ்சாது.
3.
பணமதிப்பு நீக்கம் செய்வது குறித்து அமைச்சர் ஜேட்லியிடம் ஆலோசனை நடந்ததா? பதில் அளிக்க நிதியமைச்சகம் மறுப்பு.
அவரை யாரு கேட்டாங்க. பகவான் சொன்னார். பக்தர் செய்தார்.
ஆண்டவனைக் கேள்வி கேட்க முடியுமா?
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 06-03-2017.
தகவல் ;ந.க.துறைவன்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

செய்திகள் என்ன சொல்லுது?...தொடர்  பதிவு  ! - Page 2 Empty Re: செய்திகள் என்ன சொல்லுது?...தொடர் பதிவு !

Post by ந.க.துறைவன் Thu Mar 16, 2017 9:50 am

செய்திகள் என்ன சொல்லுது?

1.
இன்று தமிழக சட்டபேரவையில் பட்ஜெட் தாக்கல்.
இந்த பட்ஜெட் – துண்டு விழும் பட்ஜெட்டாகவே இருக்குமோ?
2.
ஆர்.கே நகரில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.
டிடிவி தினகரன்.
செய்த குற்றத்திற்கு தண்டனையாக அபராதத் தொகை ஐம்பது லட்சம் கட்டிவிட்டு, வெற்றிபெற்று தானே வெளியே வந்திருக்கிறீர்கள்.
3.
தலைமை இல்லாமல் செயல்படும் அதிமுக, திமுக. பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு.
தலைமை பொறுப்புக்கு எத்தனை பேர் வளர்த்தெடுத்திருக்கிறீர்கள் பெரிய அய்யா.
4.
அதிமுக வேட்பாளர் தினகரனை ஆர்.கே.நகர் மக்கள் ஏற்க மாட்டார்கள்.
தமிழிசை சவுந்தராஜன்.
முதல்லே, உங்களையே ஏத்துப்பாங்களான்னு யோசிச்சி பாருங்க மேடம்.
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 16-03-2017.
தகவல் ;ந.க.துறைவன்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

செய்திகள் என்ன சொல்லுது?...தொடர்  பதிவு  ! - Page 2 Empty Re: செய்திகள் என்ன சொல்லுது?...தொடர் பதிவு !

Post by T.N.Balasubramanian Thu Mar 16, 2017 10:49 am

ஹா ஹா ஹா  ஹா 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

செய்திகள் என்ன சொல்லுது?...தொடர்  பதிவு  ! - Page 2 Empty Re: செய்திகள் என்ன சொல்லுது?...தொடர் பதிவு !

Post by சிவனாசான் Fri Mar 17, 2017 4:44 am


வேலை நிறுத்தம் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள்>>>>
மன்னவனுக்கும் மாடோட்டும் சின்னவனுக்கும் சட்டம் ஒன்றுதான். சட்டத்தின்
முன் அனைவரும் சமம். சட்டம் ஏட்டளவில் என்று இல்லாமல் செயல்வடிவம் பெற
அரசு தகுந்த நடவடிக்கையின் மூலம் மக்களுக்கு மெயப்பிக்கவேண்டும். மக்களரசு
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரஜைகளால் ஆளப்படுவது. அவ்வரசுக்கு ஊழியம் செய்ய
உள்ளவர்கள் பொதுநலன் கருதி செயல்படுவதை விட்டு அரசியல் கட்சிபோல் அரசை
எதிர்த்து தன்பணியை செய்யாமல் சுயநலத்திற்கு போராடுவது அரசு ஊழியருக்கு
அழகல்ல. படிப்பறிவற்ற பாமரர் போலவா நடந்து கொள்வது. தலைமை அதிகாரிகள்
மீது ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ளனும்.>>>கொண்டுவரும் நல
சட்டதிட்டங்களை மக்களுக்கு உணர்த்தி ஊலற்ற லஞ்சமற்ற ஊழியம் மூலம்
அரசு ஊழியர் செயல்படுவது அரசு ஊழியருக்கு அழகு. தன்கடமையை செய்யாமல்
சலுகைகளைப்பெற படிப்பறிவற்றவர்கள்போல வேலை நிறுத்தம்செய்வதா?வேலை இன்றி
இருப்போரை இவர்கள் கவனம் கொள்ளனும்..அரசும் கவனம் கொண்டு ஓட்டு வங்கி
அரசியலை பார்க்காது வேலை செய்யாமல் போராடும் ஊழியற்களை வீட்டுக்கு
சென்று அரசியல் நடத்தச்சொல்லிட்டு வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை
அளித்தால் நல் நிர்வாகம் காணலாம்.கடுமையான தண்டனையை கடைபிடிக்கனும்..
மறியல், .வேலை நிறுத்தம், ஒட்டு மொத்த சிறுவிடுப்பு, உண்ணாவிரதம்
போன்றவை கண்டிக்கக்கூடியது. பணிபுரியவருவோரையும் கட்டாயப்படுத்தி
பணிக்குவராமல் எங்களோடு சேர் எனதடுப்பதா அரசுஊழியருக்கு அழகு. நடத்தை
விதி அப்படியா சொல்கிறது. இவ்வாறு அரசை முடங்கச்செய்வது போன்ற வன்முறை
செயல்பாடுகளால் சட்டத்தை பணியவைக்க நினைப்பதும் தேச விரோதசெயல்களே.
இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அரசு ஊழியர்கள் பல்வேறு
சங்கங்களைவைத்துக்கொண்டு அரசியல் எதிர்கட்சி போல் அரசுக்கு
தலைவலியை கொடுப்பது நிர்பந்தம் செய்வதை வன்மையாக கண்டிக்கனும். இவ்வாறு
செயல்படுபவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வே வழங்க கூடாது. நற்பணி
ஆற்றுவோருக்கே என அறிவித்து அளிக்கனும் இவ்வாறான சட்டவிதியை
கொண்டுவரனும். அரசு ஊழிழர்கள் தங்கள் ஞாயமான
கோரிக்கைகளை எழுத்துமூலம் பொறுப்பாளர்கள் மூலமாக அரசுக்கு கோரிக்கை
அளிக்க மட்டுமே உரிமை வழங்கிடனும். அரசு ஞாயமானதாக இருந்தால் ஏற்கும். ஏற்வில்லை
என்றால் ஒன்று சேர்த்து அதுவும் அலுவகநேரத்தில் திட்டமிட்டு பேசுவதும்,
கட்டாயப்படுத்தி ஜமா சேர்ப்பதும் அரசு ஊழியத்திற்கு உகந்ததல்ல. இவ்வாரான
காலங்களில் பணிபுரிய வருவோர்க்கு அரசு பாதுகாப்பு தந்து
ஊக்குவிக்கவேண்டும் பேருந்து இயக்குவதுபோல் வேடிக்கை பார்த்து
கொண்டிருப்பது ஓட்டுக்காக யோசிப்பதும் நல் அரசுக்கு அழகாகாது
.இதற்கெல்லாம் அரசு முற்று புள்ளி வைக்காவிட்டல் >>>>ஆட்சி நிர்வாகம்
செய்வதே தலைவலி....எனவே அரசு சங்கங்களுக்கு கட்டுப்பாடு விதித்து
செயல்படனும் . அல்லது தடை உத்தரவு போட்டுத்தான் இனி ஆளனும்>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

செய்திகள் என்ன சொல்லுது?...தொடர்  பதிவு  ! - Page 2 Empty Re: செய்திகள் என்ன சொல்லுது?...தொடர் பதிவு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum