ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோக் குடிக்கிரிங்கலா உஷார்...

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கோக் குடிக்கிரிங்கலா  உஷார்... Empty கோக் குடிக்கிரிங்கலா உஷார்...

Post by தாமு Thu Nov 26, 2009 7:16 am

[You must be registered and logged in to see this link.]



கோக் என்பது ஒரு அற்புதமான பானம்(அதாவது கோக் என்ற மூலப்பொருள் உள்ள பானம்). இது உலகத்தில் உள்ள பலரையும் அதனுடைய சுவையால் கவர்ந்து இழுத்துள்ளது. நாடு, இனம், மதம் என்று எந்த விசயமும் இதை மாற்றவில்லை. என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன் இப்போதும் ஸண்டே மதிய சாப்பாடு கோக்குடன் தான்.

[You must be registered and logged in to see this link.]


இப்போது அதனுடைய வேறு சில பயன்களையும் தெரிந்து கொள்ள போகிறீர்கள்.


[You must be registered and logged in to see this link.]

1. கோழி எலும்போ, ஆட்டு எலும்போ கோக்கினில் போட்டால் இரண்டு நாளில் கரைந்துவிடும்.

2. மூக்கை பொத்திக்கொள்ளுங்கள்.. ஒரு வாரமாக கழுவாத Toilet பேசினில் கோக்கை ஒரு சில மணி நேரம் ஊற வைத்து Flush செய்தால். பளிச் சுத்தம் நிச்சயம். ( Citric Acid நன்றாக சுத்தம் செய்யும்)


3. ஏதேனும் துரு கறைகள் கண்டால் ஒரு அலுமினியம் ராப்பரை கோக்கில் நனைத்து துரு இருக்கும் இடத்தில் தேய்த்தால் உடனே துரு இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

4. நட்டு போல்ட்டு துரு பிடித்து இருந்தால். கோக் நனைத்த துணியை கொண்டு அந்த போல்ட்டை ஊற வைக்கவும். பிறகு முயற்சி செய்யவும் வெற்றி நிச்சயம்.


5. சட்டையில் உள்ள கிரிஸ் கறையை சிறிது சோப்புடன் கோக்கை உபயோகித்து பாருங்கள்.

இதெல்லாம் சும்மா சொல்லங்க... பல நண்பர்களின் தீவிர ஆராய்ச்சியால் (??!!) கிடைத்த விவரங்கள்.


இப்படிபட்ட கோக்கை விட்டு விட்டு தண்ணீரை குடிக்க சொல்றது அநியாயமாத்தானே இருக்கு? தண்ணியில்லன்னா என்னா ஆகிடுமாம்?
தினமும் குடிக்க வேண்டிய தண்ணீரின் அளவு குறைந்தால்

1. 2-3% உடல் வளர்ச்சிதைவு மாற்றத்தை குறைக்குமாம்.

2. பகல் நேர சோர்வு உருவாகுமாம்

3. Back pain, Joint Pain கூட குறைய வாய்ப்பு உள்ளதாம்

4. ஞாபக மறதி, கேன்சர் வர கூட வாய்ப்பு உள்ளதாம்.


[You must be registered and logged in to see this link.]


உங்களுக்காக மேலும் பல விசயங்கள்

கோக்கில் உள்ள முக்கியமான கெமிக்கல் - Phosphoric Acid.

1995ல் ஒரு ரசயான ஆலையில் நான் வேலை செய்த போது அந்த PHOSPHORIC PLANTல் வேலை செய்கிறவர்களுக்கு மட்டும் அதிக அலவன்ஸ், Horlicks, இன்னும் சில பொருட்கள் மாதமாதம் கொடுக்கப்பட்டது. ஏனென்றால் இந்த கெமிக்கல் எலும்புகளை கறைத்து விடும் தன்மை உடையது.

மேலும் இந்த கோக் Concentrate டிரக்கில் கோக் உற்பத்தி செய்யும் ஆலைக்கு எடுத்து செல்லும் போது HIGHLY CORROSIVE MATERIAL போர்டு மாட்டி இருப்பார்கள்.





-- by யாசவி.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கோக் குடிக்கிரிங்கலா  உஷார்... Empty Re: கோக் குடிக்கிரிங்கலா உஷார்...

Post by சாந்தன் Thu Nov 26, 2009 8:53 am

யம்மா சாமீ ஆளை விடுங்கப்பா
மனுஷனுக்கு கோக் குடிக்கிற நினைப்பே வராதுடா சாமீ. [You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கோக் குடிக்கிரிங்கலா  உஷார்... Empty Re: கோக் குடிக்கிரிங்கலா உஷார்...

Post by தாமு Thu Nov 26, 2009 10:13 am

கோக் குடிக்கிரது விட்டு உடம்புக்கு கொடுதி தராத நல்ல சுத்தமான குடிதண்ணீர், இயறைக்கையை தயாரித்த பழசாறு அருந்தினால் நம் வாழ்வு சிரக்கும்.... [You must be registered and logged in to see this image.]

விஞ்ஞான‌ம் முன்னேர‌ முன்னேர‌ தீய‌வையும் அதிக‌ரிக்கிர‌து...
ப‌ழைய‌ப்ப‌டை ப‌ழைய‌ சாத‌மும், நீர்மோரும் திரும்ப‌ வேண்டிய‌து தான்.... [You must be registered and logged in to see this image.]


நன்றி நிர்மல்.. [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கோக் குடிக்கிரிங்கலா  உஷார்... Empty Re: கோக் குடிக்கிரிங்கலா உஷார்...

Post by சாந்தன் Thu Nov 26, 2009 10:39 am

சின்ன வயசில் கிராமத்தில்
காலை தோட்டதிலிருது இளநீர்
மதியம் பதநீர்
மாலை பனை மரத்து பானம்


என்ற காலம் போனது
உடம்பின் நலமும் காணமல் போனது.


[You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கோக் குடிக்கிரிங்கலா  உஷார்... Empty Re: கோக் குடிக்கிரிங்கலா உஷார்...

Post by தாமு Thu Nov 26, 2009 10:41 am

மாலை பனை மரத்து பானம்



இது சரக்கு தான்... அபப்டி தான சொல்லுவங்க... [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கோக் குடிக்கிரிங்கலா  உஷார்... Empty Re: கோக் குடிக்கிரிங்கலா உஷார்...

Post by சாந்தன் Thu Nov 26, 2009 10:54 am

கண்டுபுடிசிடீங்களே?
அனுபவம் உண்டோ?

[You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கோக் குடிக்கிரிங்கலா  உஷார்... Empty Re: கோக் குடிக்கிரிங்கலா உஷார்...

Post by தாமு Thu Nov 26, 2009 10:55 am

கேள்வி பட்டு இருக்கேன்... எனக்கு அந்த அனுபவம் இல்லை தம்பி.... உங்கலுக்கு [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கோக் குடிக்கிரிங்கலா  உஷார்... Empty Re: கோக் குடிக்கிரிங்கலா உஷார்...

Post by ராஜா Thu Nov 26, 2009 11:31 am

நான் கோக் தனியாக குடிக்க மாட்டேன் தாமு , சரக்கோட கலந்து தான் குடிப்பேன் , அப்ப ஒன்னும் பிரச்சினை வரதாதுல்ல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கோக் குடிக்கிரிங்கலா  உஷார்... Empty Re: கோக் குடிக்கிரிங்கலா உஷார்...

Post by jinnah75 Thu Nov 26, 2009 11:36 am

ella natulaium coke thadai pannanum
avatar
jinnah75
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

கோக் குடிக்கிரிங்கலா  உஷார்... Empty Re: கோக் குடிக்கிரிங்கலா உஷார்...

Post by சாந்தன் Thu Nov 26, 2009 11:40 am

சொந்த ஊரில் வயசுல நண்பர்களோடு அருந்தியதுண்டு.
இப்போது நோ நோ நோ
144 !!!!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கோக் குடிக்கிரிங்கலா  உஷார்... Empty Re: கோக் குடிக்கிரிங்கலா உஷார்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» உஷார் ....உஷார் ...உங்கள் கணவர் குறட்டை விடுபவரா உஷார் ...?
» உஷார்… உஷார்! -இந்தியாவில் விற்பனை செய் யப்படும் ஐந்து மருந்துகளில் ஒரு மருந்து போலியானது
» 'ஆஸாத்' விசாவில் செளதிக்கு செல்கிறீர்களா? உஷார் நண்பர்களே உஷார்!
» கோவையில் அதிகரிக்கும் சைபர் கிரைம் .... உஷார் உஷார் பெண்களே
» உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum