புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_c10ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_m10ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_c10 
21 Posts - 70%
heezulia
ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_c10ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_m10ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_c10 
6 Posts - 20%
viyasan
ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_c10ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_m10ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_c10ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_m10ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_c10ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_m10ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_c10ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_m10ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_c10 
213 Posts - 42%
heezulia
ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_c10ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_m10ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_c10ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_m10ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_c10ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_m10ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_c10 
21 Posts - 4%
prajai
ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_c10ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_m10ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_c10ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_m10ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_c10ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_m10ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_c10ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_m10ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_c10ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_m10ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_c10ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_m10ரகுராம் ராஜனின் ஆசிரியர்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரகுராம் ராஜனின் ஆசிரியர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 26, 2017 3:14 pm

ரகுராம் ராஜனின் ஆசிரியர்! 14Eg7KK6R5SppUK1IOSI+15
-
சிறு உதவி செய்துவிட்டாலே செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில்
பதிவிட்டு லைக்ஸை அள்ள  துடிக்கிறது டிஜிட்டல் மனது.

இச்சூழலில் கடந்த 32 வருடங்களாக சத்தமே இல்லாமல்
பழங்குடி மக்களின் நல்வாழ்வுக்காக வாழ்ந்து வருகிறார்
64 வயதான அலோக் சாகர். ஒல்லியான தேகம். சவரம்
செய்யாத முகம். மேலாடை இன்றி காட்சியளிக்கும்
அலோக் சாகர்,

தில்லி ஐஐடியில் முதுகலை பட்டமும், அமெரிக்காவில் உள்ள
ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
-
80களில் ஐஐடியில் பேராசிரியராக பணிபுரிந்த இவரிடம்
பாடம் பயின்றவர்தான் முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னரான
ரகுராம் ராஜன். வேலையை துறந்த பிறகு ஆரம்பத்தில் மத்தியப்
பிரதேசத்திலுள்ள பெதுல் மற்றும் ஹொஷன்காபாத் மாவட்டங்களில்
சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டிய பணிகளைச் செய்யத்
தொடங்கினார்.

அந்த வகையில் அப்பகுதிகளில் மட்டும் சுமார் 50 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டிருக்கிறார். கடந்த 26 வருடங்களாக
மின்சார வசதியோ, சாலை வசதியோ இல்லாத ‘கோச்சமு’ எனும்
பின்தங்கிய கிராமத்தில் பழங்குடி மக்களோடு மக்களாக வாழ்ந்து
வரும் அவருக்கு ஒரு சல்யூட்!  
--
-த.சக்திவேல்
குங்குமம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 26, 2017 4:59 pm

கடந்த 26 வருடங்களாக, மின்சார வசதியோ, சாலை வசதியோ இல்லாத ‘கோச்சமு’ எனும்
பின்தங்கிய கிராமத்தில் பழங்குடி மக்களோடு மக்களாக வாழ்ந்து
வரும் அவருக்கு ஒரு சல்யூட்!


நிச்சயம் ...........வாய்ச்சொல்லில் வீரர்கள் நிறைந்து விட்ட இந்த உலகில் இப்படி ஒரு அபூர்வ மனிதர்............அவருக்கு தலை வணங்குவோம்! நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக