புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சமையல் குறிப்புகள் Poll_c10 சமையல் குறிப்புகள் Poll_m10 சமையல் குறிப்புகள் Poll_c10 
62 Posts - 63%
heezulia
 சமையல் குறிப்புகள் Poll_c10 சமையல் குறிப்புகள் Poll_m10 சமையல் குறிப்புகள் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
 சமையல் குறிப்புகள் Poll_c10 சமையல் குறிப்புகள் Poll_m10 சமையல் குறிப்புகள் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
 சமையல் குறிப்புகள் Poll_c10 சமையல் குறிப்புகள் Poll_m10 சமையல் குறிப்புகள் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
 சமையல் குறிப்புகள் Poll_c10 சமையல் குறிப்புகள் Poll_m10 சமையல் குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
 சமையல் குறிப்புகள் Poll_c10 சமையல் குறிப்புகள் Poll_m10 சமையல் குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சமையல் குறிப்புகள் Poll_c10 சமையல் குறிப்புகள் Poll_m10 சமையல் குறிப்புகள் Poll_c10 
254 Posts - 44%
heezulia
 சமையல் குறிப்புகள் Poll_c10 சமையல் குறிப்புகள் Poll_m10 சமையல் குறிப்புகள் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
 சமையல் குறிப்புகள் Poll_c10 சமையல் குறிப்புகள் Poll_m10 சமையல் குறிப்புகள் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
 சமையல் குறிப்புகள் Poll_c10 சமையல் குறிப்புகள் Poll_m10 சமையல் குறிப்புகள் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
 சமையல் குறிப்புகள் Poll_c10 சமையல் குறிப்புகள் Poll_m10 சமையல் குறிப்புகள் Poll_c10 
15 Posts - 3%
prajai
 சமையல் குறிப்புகள் Poll_c10 சமையல் குறிப்புகள் Poll_m10 சமையல் குறிப்புகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 சமையல் குறிப்புகள் Poll_c10 சமையல் குறிப்புகள் Poll_m10 சமையல் குறிப்புகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 சமையல் குறிப்புகள் Poll_c10 சமையல் குறிப்புகள் Poll_m10 சமையல் குறிப்புகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 சமையல் குறிப்புகள் Poll_c10 சமையல் குறிப்புகள் Poll_m10 சமையல் குறிப்புகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
 சமையல் குறிப்புகள் Poll_c10 சமையல் குறிப்புகள் Poll_m10 சமையல் குறிப்புகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையல் குறிப்புகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 27, 2017 6:19 am

நூடுல்ஸை தண்ணீரில் வேகவைக்கும்போது அதனுடன்
ஒரு மேஜைக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்து வைக
வைத்தால் அவை ஒன்றோடொன்று ஒட்டாது.
-
- இந்திரலட்சுமி, மதுரை.
-
-----------------------------------------------

இட்லி மாவில் சிறிது தேங்காய் எண்ணெய் வதக்கிய
தேங்காய்த்துருவலைக் கலந்து வேகவைத்தால் மணமான
தேங்காய் இட்லி தயார்.

-
-------------------------------------------------
-
காரட், பீன்ஸ், மற்றும் உருளைக்கிழங்கை வேக வைத்து,
அதனுடன் சில்லி சாஸ் சேர்த்து உருண்டைகளாகப்
பிடிக்கவும். உருண்டைகளை பிரட் தூளிங் புரட்டி,
எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவைமிகு வெஜிடபிள்
உருண்டை தயார்.
-
-----------------------------------------------
-
சமையல் எண்ணெயை சூடாக்கும் போது வெற்றிலை
அல்லது கொய்யா இலையைப் போட்டால் கசடு நீங்கும்.

-
---------------------------------------------
-
பிரட்டுக்கு நடுவில் பன்னீர்த் துண்டு வைத்து தோசைக்
கல்லில் நெய் விட்டுப் புரட்டி எடுத்தால் சுவையாக இருக்கும்.
-
-----------------------------------------------
- ஆர். பிரபா, திருநெல்வேலி
மங்கையர் மலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 27, 2017 6:22 am

சுவையான ரைஸ் பக்கோடா
-
பழைய சாதத்துடன் மைதா, ரவை, நறுக்கிய வெங்காயம்,
பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் உப்பு
சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கலக்கவும். வாணலியை
அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் இந்த கலவையை
சிறு உருண்டைகளாக கிள்ளிப் போட்டு சிவந்ததும்
எடுத்தால் சுவையான ரைஸ் பக்கோடா ரெடி.
-
--------------------------------------------
- ஹெச். ராஜேஸ்வரி, மாங்காடு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 27, 2017 6:23 am


வெந்தயக் குழம்பு கொதிக்கும் போது இரண்டு உளுந்து
அப்பளங்களைப் பொரித்து நொறுக்கிப் போட்டுக் குழம்பை
இறக்கினால் வாசனையாக இருக்கும்.

முட்டைக்கோஸைத் துருவி நன்றாக வதக்கி, மிளகாய்,
உப்பு, புளியுடன் சேர்த்து அரைத்தால் சுவையான கோஸ்
துவையல் ரெடி.

வெண்ணெயைக் காய்ச்சி இறக்கியதும் அதில் சிறிது
வெந்தயம் போட்டால் நெய் மணமாக இருக்கும்.
-
இலட்சுமி மோகன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 27, 2017 2:56 pm

பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Jan 27, 2017 4:57 pm

நன்றி, நல்ல தகவல்.


vahidha
vahidha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 18/10/2016

Postvahidha Fri Jan 27, 2017 5:41 pm

பகிர்விற்கு நன்றி


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 28, 2017 11:57 pm

அருமையான பகிர்வு ராம் அண்ணா புன்னகை.....நன்றி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக