ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்டி பெட்ரோல் போடவா? ஒரு நிமிஷம்....

+3
ராஜா
ரிபாஸ்
தாமு
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வண்டி பெட்ரோல் போடவா? ஒரு நிமிஷம்.... Empty வண்டி பெட்ரோல் போடவா? ஒரு நிமிஷம்....

Post by தாமு Thu Nov 26, 2009 7:13 am

ஹோட்டல், ஆட்டோ , கடைகள் இவைகளில் எங்கு சென்றாலும் Keep the change சொல்லக்கூடிய ஆளா நீங்க? அப்ப உங்களுக்கு இந்த பதிவு அல்ல. இது சாதாரண மிடில் கிளாஸ் ஆட்களிலிருந்து, "எவனோ ஒருவன் " மாதவன் ரேஞ்சு ஆசாமிகளுக்கும்தான்

என்னதான் ஆயில் விலை குறைந்தாலும் பெட்ரோல் பங்க்ல மட்டும் விலையே குறையில. அதனால எல்லாரும் அதிக மைலேஜ் உள்ள வண்டியா பாத்து பாத்து வாங்கறாங்க. பொதுவா.. பைக் அல்லது ஸ்கூட்டர் வச்சிருந்தீங்கன்னா, 100க்கு, 200க்கு பெட்ரோல் போடுவோம்(நம்மள மாதிரி) , அதே கார் வச்சிருக்கிறவர்கள் எங்காவது நீண்ட தூர பயணம் என்றால் நேராக பெட்ரோல் பங்க் சென்று டாங்க்கை நிரப்பி கொண்டு சொல்கிறார்கள்.

இப்படி நிரப்பும் போது அளவு சொல்லுவதில்லை மாறாக பெட்ரோல்/டீசல் போடும் ( Loading arm ) பைப்பில் ஒரு Sensor switch இருக்கும். பெட்ரோல் டாங்க் நிரம்பி பெட்ரோல் அந்த பைப்பை தொடும்போது அந்த sensor switch கண்டு உடனடியாக Valveவை மூடிவிடும்.

இப்போது கிழே உள்ள படத்தை கவனியுங்கள். எப்போதும் பங்க்கில் உள்ள டாங்கிலிருந்து எப்போதும் இரண்டு பைப் வரும்


[You must be registered and logged in to see this link.]



1. pumping line எனப்படும் பெட்ரோல் போடும் பைப்லைன்- மஞ்சள் நிறம்

2. Spill back line - தேவையை விட அதிகமாக வந்த பெட்ரோலை மீண்டும் டாங்கிற்கே அனுப்பும். - ஊதா நிறம்


அதாவது டாங்க் நிறைந்து பின்பு பைப்பை பெட்ரோல்/டீசல் தொடும் போதுதான் Sensor switch sense செய்கிறது. இந்த இடைப்பட்ட இடைவெளியில் பெட்ரோல் பங்க்கில் மஞ்சள் நிற பைப்பில் இருந்து வெளியேறும் பெட்ரோல் வெளியே சிந்தி விடும் அல்லவா? அந்த அதிகப்படியான பெட்ரோலை திருப்பி அனுப்பத்தான் இந்த ஊதா நிற பைப்.

நீங்கள் காரின் பெட்ரோல் டாங்க்கை நிரப்ப சொன்னீர்கள் என்றால் மேற்சொன்ன அதிகப்படியான் பெட்ரோலும் மீட்டரில் ஓடியிருக்கும் ஆனால் அது திரும்பவும் பங்க்கிற்கே சென்றிருக்கும். இப்படி அதிகப்படியாக சென்று திரும்பிய பெட்ரோலுக்கும் நீங்கள் பணம் செலுத்த வேண்டும்.

அதனால் எப்போதும் டாங்க்கை நிரப்ப சொல்லி பெட்ரோல்/டீசல் போடாதீர்கள்.


-- by யாசவி
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வண்டி பெட்ரோல் போடவா? ஒரு நிமிஷம்.... Empty Re: வண்டி பெட்ரோல் போடவா? ஒரு நிமிஷம்....

Post by ரிபாஸ் Thu Nov 26, 2009 9:15 am

என்னுடைய இனிய நண்பர்களுக்கு காலை வணக்கம் நல்ல தகவல் தாமு
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வண்டி பெட்ரோல் போடவா? ஒரு நிமிஷம்.... Empty Re: வண்டி பெட்ரோல் போடவா? ஒரு நிமிஷம்....

Post by தாமு Thu Nov 26, 2009 10:16 am

காலை வணக்க்ம பாசில்.... நன்றி.. [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வண்டி பெட்ரோல் போடவா? ஒரு நிமிஷம்.... Empty Re: வண்டி பெட்ரோல் போடவா? ஒரு நிமிஷம்....

Post by தாமு Thu Nov 26, 2009 10:29 am

ரிபாஸ் [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வண்டி பெட்ரோல் போடவா? ஒரு நிமிஷம்.... Empty Re: வண்டி பெட்ரோல் போடவா? ஒரு நிமிஷம்....

Post by ராஜா Thu Nov 26, 2009 10:46 am

இது ஒரு தவறான செய்தி என்று நினைக்கிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வண்டி பெட்ரோல் போடவா? ஒரு நிமிஷம்.... Empty Re: வண்டி பெட்ரோல் போடவா? ஒரு நிமிஷம்....

Post by தாமு Thu Nov 26, 2009 10:54 am

ஏன் அண்ணா... [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வண்டி பெட்ரோல் போடவா? ஒரு நிமிஷம்.... Empty Re: வண்டி பெட்ரோல் போடவா? ஒரு நிமிஷம்....

Post by ராஜா Thu Nov 26, 2009 11:29 am

அப்படி பார்த்தால் , நீங்கள் ஒரு கேன் இல் , 1 litter பெற்றோல்
வாங்கினால் கூட அந்த மஞ்சள் நிற பைப்பில் இருக்கும் பெற்றோலுக்கும்
சேர்த்து தான் மீட்டர் ஓடுமா ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வண்டி பெட்ரோல் போடவா? ஒரு நிமிஷம்.... Empty Re: வண்டி பெட்ரோல் போடவா? ஒரு நிமிஷம்....

Post by சாந்தன் Thu Nov 26, 2009 11:36 am

உண்மையா ? பொய்யா ?
ஏன் என்றால் நான் பைக் டாங் புல் பண்ணுவது தான் வழக்கம்.

[You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

வண்டி பெட்ரோல் போடவா? ஒரு நிமிஷம்.... Empty Re: வண்டி பெட்ரோல் போடவா? ஒரு நிமிஷம்....

Post by tamilparks Thu Nov 26, 2009 11:42 am

பரிசோதனையா?


[You must be registered and logged in to see this link.]
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009

http://tamilparks.50webs.com

Back to top Go down

வண்டி பெட்ரோல் போடவா? ஒரு நிமிஷம்.... Empty Re: வண்டி பெட்ரோல் போடவா? ஒரு நிமிஷம்....

Post by தாமு Thu Nov 26, 2009 1:18 pm

அண்ணா யோசிக்க வேண்டிய விசயம்... என் கிட்ட பைக்குதான் அதான் தெரியலை... [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வண்டி பெட்ரோல் போடவா? ஒரு நிமிஷம்.... Empty Re: வண்டி பெட்ரோல் போடவா? ஒரு நிமிஷம்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum