புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உலகின் முதல் ஸ்மார்ட் நாடாக விரும்பும் சிங்கப்பூர்... இந்தியாவில் இருந்து எப்படி வேறுபடுகிறது? Poll_c10 உலகின் முதல் ஸ்மார்ட் நாடாக விரும்பும் சிங்கப்பூர்... இந்தியாவில் இருந்து எப்படி வேறுபடுகிறது? Poll_m10 உலகின் முதல் ஸ்மார்ட் நாடாக விரும்பும் சிங்கப்பூர்... இந்தியாவில் இருந்து எப்படி வேறுபடுகிறது? Poll_c10 
6 Posts - 46%
heezulia

3 Posts - 23%
Dr.S.Soundarapandian

2 Posts - 15%
Ammu Swarnalatha

1 Post - 8%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

372 Posts - 49%

239 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%
mohamed nizamudeen

25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Srinivasan23

3 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் முதல் ஸ்மார்ட் நாடாக விரும்பும் சிங்கப்பூர்... இந்தியாவில் இருந்து எப்படி வேறுபடுகிறது?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 23, 2017 5:09 pm

- உலகின் முதல் ஸ்மார்ட் நாடாக விரும்பும் சிங்கப்பூர்... இந்தியாவில் இருந்து எப்படி வேறுபடுகிறது? YmOsCpuRTrm11EifEyHG+CCS-Singapore-Smart-Nation-iDA-Singapore-1_20423
---
அந்த தேசியக் கொடியின் சிகப்பு நிறம் சகோதரத்துவத்தையும்,
சமத்துவத்தையும் உணர்த்துகிறது. வெள்ளை தூய்மையை
வெளிப்படுத்துகிறது. அந்தப் பிறை வளரும் இளமையான
நாடு என்பதைப் பறைசாற்றுகிறது.

அந்த 5 நட்சத்திரங்கள் - மக்களாட்சி, அமைதி, வளர்ச்சி, நீதி,
சமம் ஆகிய ஐந்து ஆகச் சிறந்த விஷயங்களைக் குறிக்கிறது.

உலகின் பல பெரிய நாடுகள் அடைய நினைக்கும் வளர்ச்சியை
சாத்தியப்படுத்தி, மக்களை இணைத்து பெரும் கனவுகளை
நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நாடு சிங்கப்பூர்.

தற்போது,  "ஸ்மார்ட் தேசம் " எனும் புதுயுக கனவை
நோக்கிய மென்னெடுப்புகளை எடுத்துள்ளது. இந்தியாவின்
"ஸ்மார்ட் சிட்டி" தொடங்கப்பட்டது 2015 ஜூன் மாதம்.  
சிங்கப்பூரின் " ஸ்மார்ட் தேசம்" தொடங்கப்பட்டது 2014,
நவம்பர்.

அறிவிப்பில் இரண்டிற்கும், ஆறு மாத இடைவெளி தான்.
ஆனால், திட்ட முன்னேற்றத்தில் அறுபது ஆண்டு
இடைவெளி இருக்கிறது.
-
------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 23, 2017 5:09 pm

 உலகின் முதல் ஸ்மார்ட் நாடாக விரும்பும் சிங்கப்பூர்... இந்தியாவில் இருந்து எப்படி வேறுபடுகிறது? GUr6nkzR1ONwDQVJDRLj+singapore-beautiful-places-wallpaper-4_20451

-
முதலில் இந்தியாவின் " ஸ்மார்ட் சிட்டி" திட்டத்தின்
நிலையை கொஞ்சம் பார்க்கலாம். இந்தியாவில் மொத்தம்
100 ஸ்மார்ட் நகரங்கள் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்
பட்டது. இதற்காக, 46,366 கோடி ரூபாய் செலவிட
திட்டமிடப்பட்டது. ஜனவரி மாதம் 2017 வரையில்
திட்டத்தின் நிலை இதுவாகத்தான் இருந்துள்ளது:

- 100 ஸ்மார்ட் நகரங்களில் மொத்தம் 731 ஸ்மார்ட்
திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று சொல்லப்பட்டது.
இதில், ஜனவரி மாதம் வரையில் 6.7 % அளவிற்கான
திட்டம் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன. அதாவது
49 திட்டங்கள்.

- தொடங்கப்பட்டிருந்த 49 திட்டங்களில் 24 திட்டங்கள்
மட்டுமே முடிவடைந்துள்ளன.

- மொத்தமாகப் பார்த்தால் 3.3 சதவீத அளவிற்கான திட்டம்
மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன.

- மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் தகவல்படி
இன்னமும் 49.5 சதவீத திட்டங்கள் துவங்கப்படவே இல்லை.

இப்படியாக இன்னும் பல புள்ளிவிவரங்களை அடுக்க முடியும்.
ஆனால், எந்தப் புள்ளி விவரமும் நாம் பெருமைபட்டுக்
கொள்ளும் நிலையில் இல்லை என்பதே உண்மை.

எல்லாவற்றிருக்கும் மேலாக, திட்டத்துக்கும், மக்களுக்குமான
இடைவெளி கிட்டத்தட்ட மோடிக்கும், தமிழகத்தின்
(நிர்வாணமாக போராடும்)  விவசாயிகளுக்குமான தூரத்தில்
உள்ளது.

பாரதிய ஜனதாவின் நிழலை எதிர்பார்த்து நிற்பவர்களைத்
தவிர வேறு யாரும் இந்தத் திட்டத்தை மெய்சிலிர்த்துப்
பேசுவதில்லை என்ற யதார்த்தமும் இருக்கிறது.

சரி... நிறுத்திக் கொள்கிறேன். இதற்கு மேல் எழுதினால்,
நான் "ஆன்ட்டி இந்தியன்" பட்டம் பெறுவேன். ஆனால்,
வளர்ச்சியை தன் அடையாளமாகக் காட்டிக் கொள்ளும்
பிரதமர் நரேந்திர மோடி,
-
---------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 23, 2017 5:10 pm

 உலகின் முதல் ஸ்மார்ட் நாடாக விரும்பும் சிங்கப்பூர்... இந்தியாவில் இருந்து எப்படி வேறுபடுகிறது? E66HEVgXSR624WeJhhxK+jurong-bus-station_20042
--

சிங்கப்பூரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய சில
விஷயங்கள் இருக்கின்றன.
-
உலகின் முதல் "ஸ்மார்ட் தேசமாக" உருவாக வேண்டும்
என்பது சிங்கப்பூரின் லட்சியம். மக்கள் வாழ்வின்
அனைத்துத் தளங்களிலும் தொழில்நுட்பங்களை சாத்தியப்
படுத்தி, அதை ஒருங்கிணைத்து, ஒன்றிணைந்த ஒரு
வளர்ச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

சிங்கப்பூரின் அனைத்துப் பேருந்து நிறுத்தங்களிலும்,
வைஃபை, இ - புத்தகங்கள், இண்டரேக்டிவ் மேப்ஸ்
( Interactive Maps ) போன்ற
விஷயங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு
நிறுத்தத்திலும் ஊஞ்சல் அமைக்கப்பட்டிருக்கிறது.

பரபரப்பான சூழலில் ஓடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு,
அது கொஞ்சம் ஆசுவாசத்தைக் கொடுக்கும் வாய்ப்புகள்
இருக்கின்றன.

சிங்கப்பூரில் ஒரு நாளைக்கு 40 லட்சம் பேருந்து பயணங்கள்
மேற்கொள்ளப்படுகின்றன. அவை அனைத்துமே, ஜிபிஎஸ்
டேட்டா மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம், ஒவ்வொரு பேருந்தும் எங்கிருக்கிறது, எந்த
வேகத்தில் போகிறது, பேருந்தில் எத்தனைப் பேர் பயணித்துக்
கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியமுடியும்.

நாட்டின் பேருந்து பயணங்களில் என்ன மாதிரியான
சிக்கல்கள் இருக்கின்றன, எதையெல்லாம் மேம்படுத்த
வேண்டும் என்பதை இதன் மூலம் கண்டறிய முடியும்.
-
--------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 23, 2017 5:10 pm

- உலகின் முதல் ஸ்மார்ட் நாடாக விரும்பும் சிங்கப்பூர்... இந்தியாவில் இருந்து எப்படி வேறுபடுகிறது? SLSSzBdyTH63hgvpx7IK+THUMBNAIL_Fotolia_121951409_Subscription_Monthly_M_20237
அடுத்ததாக மருத்துவமனைகளிலும் ஸ்மார்ட்
திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. மருத்துவருடனான
முதல் சந்திப்புக்கு மட்டும் நேரில் வந்தால் போதுமானது.

அவசியமில்லா பட்சத்தில், நேரில் வரத் தேவையில்லை.
மருத்துவர்களே வீடியோ கான்ஃபரன்சிங் மூலம்
ஆலோசனைகளை வழங்குவார்கள்.

இப்படியாக, போக்குவரத்து, வீட்டு வசதி, அலுவலகம்,
மருத்துவமனை, பள்ளிக் கல்லூரிகள், தொழில்துறை,
பொதுத்துறை என எல்லாத் தளங்களிலும் இதுபோன்ற
விஷயங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதையே தான் நாங்களும் சொன்னோம் என்று பாஜக
அனுதாபிகள் துடிப்பார்கள். ஆமாம், அவர்கள் சொன்னார்கள்.
சொல்லிக் கொண்டு மட்டுமே இருக்கிறார்கள் என்பது தான்
பிரச்னை. மேலும், இந்தத் திட்டத்தை செயல்படுத்தும்
நோக்கம், செயல்படுத்தப்படும் சூழல்கள் குறித்து சிங்கப்பூர்
சொல்லும் விஷயங்கள் மிக முக்கியமானவை.
-
சிங்கப்பூரின் இந்தக் கனவை நனவாக்க, வெளியுறவுத் துறை
அமைச்சரும், தமிழருமான விவியன் பாலகிருஷ்ணன்
தலைமையில் ஒரு அமைச்சகத்தை அமைத்துள்ளது

சிங்கப்பூர் அரசு. அவர் சொல்லும்போது,

"இந்தத் திட்டம் எதிர்கால சிங்கப்பூருக்கானது. மக்களின்
நிகழ்காலத்தோடு சேர்த்து எதிர்காலத்தையும் யோசிக்காத
ஓர் அரசு நிச்சயம் நிலைக்காது. மக்களின் குரல் கேட்டு,
மக்களுக்கான திட்டமாக இதை உருவாக்குவோம்" என்று
சொல்லியிருக்கிறார்.

சிங்கப்பூரில் கிராமங்கள் என்பது மிகவும் குறைவு.
கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்பட்ட சிறு தீவுகளைக்
கொண்டுள்ளது. ஆனால், பெரும்பாலான தீவுகளில் மக்கள்
வசிக்கவில்லை. சிங்கப்பூர் மக்களில் பெரும்பாலானோர்
நகர்ப்புற கலாச்சாரத்திற்குப் பழக்கப்பட்டவர்கள்.

வளரும் தொழில்நுட்பங்களோடு இணைந்தவர்கள்.
அதனால் தான், இந்தத் திட்டத்தை இங்கு
முன்னெடுத்துள்ளோம் என்கிறது அரசாங்கம். கொஞ்சம்
இந்தியாவின் "இந்தியாவை" நினைத்துப் பாருங்கள்.
சிங்கப்பூரில் எச்சில் கூட தெருவில் துப்பமாட்டர்கள்.
இங்கு இன்னும் திறந்த வெளியில் மலம் கழிப்போர்
லட்சக்கணக்கில் உள்ளனர்.

கைகளில் மலம் அள்ளி சாவோர் பல ஆயிரம்.
அவர்களுக்கான அடிப்படை உபகரனங்களை வழங்கி
ஸ்மார்ட் ஆக்காத அரசு, எதை நோக்கி ஸ்மார்ட்
நகரங்களை அமைக்க இருக்கிறது என்பது புரியவில்லை.
-
-------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 23, 2017 5:10 pm

 உலகின் முதல் ஸ்மார்ட் நாடாக விரும்பும் சிங்கப்பூர்... இந்தியாவில் இருந்து எப்படி வேறுபடுகிறது? 2n16LFrrQGSmpsxSTOSI+3_20101
-
கற்பனைப் பண்ணிப் பாருங்கள், உங்களுக்கு இலவச
வைஃபை இருக்கும். அதை உங்கள் மொபைலில்
உபயோகப்படுத்திக் கொண்டே நடப்பீர்கள். அங்கு ஒருவர்
சுவரோரம் சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பார்.  

கொஞ்சம் நடந்தால், சட்டையைக் கழற்றிப் போட்ட
நிலையில் ஒருவர், சாக்கடைக்குள் இறங்குவார்.
சாலை எங்கும் குப்பைகள் பறந்துக் கொண்டிருக்கும்.
ஆற்றிலிருந்து மணல் திருடிப் போகும் டிப்பர் லாரி
படு வேகமாக உங்களைக் கடக்கும்.

கடன்பட்டு கார் வாங்கிய ஒரு டாக்ஸி டிரைவர்,
காரணமேயில்லாமல் தன் வயிறு எரிய அந்த டிராபிக்
போலீசுக்கு 100 ரூபாயைக் கொடுத்துக் கொண்டிருப்பார்.
இதில் எங்கிருக்கிறது ஸ்மார்ட் நகரம்?
நீங்கள் பயன்படுத்தும் வைஃபை கனெக்‌ஷனிலா?

சிங்கப்பூரிலும் இந்தத் திட்டத்தில் சில குளறுபடிகள்,
சில எதிர்ப்புகள் எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன.
ஆனால், தொடர்ந்து மக்களின் பின்கருத்துக்களைக் கேட்டு,
தேவையான மாற்றங்களை தொடர்ந்து செய்து கொண்டு
வருகிறது சிங்கப்பூர் அரசு.

மேலும், சிங்கப்பூர் அரசு மிகத் தெளிவாக இருக்கிறது.
"அரசு முன்மொழியும். அதை மக்கள் வழிமொழிவார்கள்"
என்கிறது. "எங்கள் வளர்ச்சி வெறும் தொழில்நுட்ப வளர்ச்சி
மட்டுமே கிடையாது. அது மக்களோடு ஒன்றிணைந்தது"
என்பதிலும் தெளிவாக இருக்கிறார்கள்.
-
சிங்கப்பூர் என்றால் இரண்டு வகையான பிம்பங்கள்
முன்வரும். ஒன்று மக்களோடு இணைந்த வளர்ச்சி.
மற்றொன்று, வளர்ச்சியை ஒட்டியிருந்த ஒருவித
சர்வாதிகாரம். இதில் ஒன்றை நரேந்திர மோடி மிகச்
சிறப்பாக கற்றிருக்கிறார் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

ஆனால், மக்களுக்கான வளர்ச்சியில் மக்களைப்
புறக்கணித்துவிட்டு " வளர்ச்சியை" மட்டுமே
கையிலெடுத்தது தான் சிக்கல். நீங்கள் பாரதப் பிரதமர்
தான். அதனால் மட்டுமே நீங்கள் எல்லாம் தெரிந்தவராக,
புரிந்தவராக இருந்திட முடியாது. எந்நேரமும் மக்களுக்கு
எதையாவது கற்பித்துக் கொண்டே மட்டும் இருக்காதீர்கள்...

நீங்களும் கொஞ்சம் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் கற்றுக்
கொள்வது உங்களையும், பாஜகவையும், இந்துத்துவத்தையும்
வளர்ப்பதைவிட மக்களை வளர்ப்பதற்கானதாய் இருக்க
வேண்டும்.

கொஞ்சம் மக்களுக்குக் கருணைக் காட்டுங்கள் நியாயமாரே?!
-
---------------------------

இரா.கலைச் செல்வன்
-விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 24, 2017 9:02 pm

பார்க்கவே அருமையாக இருக்கிறது அண்ணா, வந்து படிக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக