ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடர் விளைவுகள் - (Chain reactions..)

+2
T.N.Balasubramanian
ayyasamy ram
6 posters

Go down

தொடர் விளைவுகள் - (Chain reactions..) Empty தொடர் விளைவுகள் - (Chain reactions..)

Post by ayyasamy ram Wed Jan 25, 2017 4:42 pm


"அவர் போய் SRMC யில் அட்மிட் ஆயிட்டாராமே?"
-
"SRM என்றவுடன் ஞாபகத்துக்கு வருது ..அந்த
கல்வித்தந்தை கேஸ் என்ன ஆச்சு?"
-
"அவருக்கென்ன ராஜா போல இருக்கார்!"
-
"ராஜா என்றவுடன் ஞாபகத்துக்கு வருது ..அந்த 2G
கேஸ் என்ன ஆச்சு?"
-
"கெணத்துல போட்ட கல்தான்."
-
"கல்என்றவுடன் ஞாபகத்துக்கு வருது ..அந்த granite
கேஸ் என்ன ஆச்சு?"
-
"அங்கே இங்கே நகராம   மலையா நிக்குது."
-
"மலையா  என்றவுடன் ஞாபகத்துக்கு வருது ..அந்த மல்லையா  
கேஸ் என்ன ஆச்சு?"
-
"அவரே மனசு மாறனும் இந்தியா திரும்பனும்..அப்பால த்தான்
கேஸ் நடக்கும்.."
-
"மாறனும்  என்றவுடன் ஞாபகத்துக்கு வருது ..அந்த மாறன்
(aircel) கேஸ் என்ன ஆச்சு?"
-
"அது சிதம்பர ரகசியம்பா!"
-
"சிதம்பரம் என்றவுடன் ஞாபகத்துக்கு வருது ..அந்த
சாரதா நிதி நிறுவன மோசடி கேஸ் என்ன ஆச்சு?"
-
"ஐயோ மேலே ஒன்னும் கேக்காதே குடிச்சா மாதிரி தலை
சுத்துது."

-"குடிச்சா மாதிரி.என்றவுடன் ஞாபகத்துக்கு வருது ..
அந்த மிதாஸ்மது தொழிற்சாலை ஊழல்  கேஸ் என்ன ஆச்சு?"
-
"சங்கரா ,மகாதேவா நீதான் என்னை இவன்டேந்து காப்பத்தனும்!"
-
."சங்கரா.என்றவுடன் ஞாபகத்துக்கு வருது ..அந்த சங்கரராமன்
கேஸ் ..
-
ஆ ஐயோ அடிக்காதே இனிமே கேக்கலை!!"

(கேட்டவர் தலையில்
கட்டையால் தாக்கப்பட்டு கீழே   மயங்கி சாய்கிறார்).
-
I continued....
கட்டை என்றதும் ஞாபகம் வந்துச்சு...
அந்த செம்மரக்கட்டை கடத்தல் கேஸ் என்னாச்சு?
-
அதுல செத்தவங்களுக்கு பாலை ஊத்தியாச்சே!!
-
பால்  என்றதும் ஞாபகம் வந்துச்சு?
அந்த ஆவின் பால் கலப்பட
கேஸ் என்னாச்சு?
-
உஸ்ஸ்ஸ்ஸ்....
தாங்க முடியல சாமி
-
------------------------------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தொடர் விளைவுகள் - (Chain reactions..) Empty Re: தொடர் விளைவுகள் - (Chain reactions..)

Post by T.N.Balasubramanian Wed Jan 25, 2017 5:20 pm

ஆஹா அருமை 
தயா தாட்சண்யம் இல்லாமல் எல்லோரையும் கலாய்ச்சாச்சு. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

(ஆமாம் அந்த தயா டெக் பார்க் கேசு என்னாச்சு ?)

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தொடர் விளைவுகள் - (Chain reactions..) Empty Re: தொடர் விளைவுகள் - (Chain reactions..)

Post by Hari Prasath Wed Jan 25, 2017 9:00 pm

அருமை ...சிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருது



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

தொடர் விளைவுகள் - (Chain reactions..) Empty Re: தொடர் விளைவுகள் - (Chain reactions..)

Post by krishnaamma Thu Jan 26, 2017 5:37 pm

சூப்பருங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது தொடர் விளைவுகள் - (Chain reactions..) 433338962 தொடர் விளைவுகள் - (Chain reactions..) 433338962 தொடர் விளைவுகள் - (Chain reactions..) 433338962 தொடர் விளைவுகள் - (Chain reactions..) 433338962 தொடர் விளைவுகள் - (Chain reactions..) 433338962


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொடர் விளைவுகள் - (Chain reactions..) Empty Re: தொடர் விளைவுகள் - (Chain reactions..)

Post by jenisiva Fri Jan 27, 2017 2:29 pm

T.N.Balasubramanian wrote:ஆஹா அருமை 
தயா தாட்சண்யம் இல்லாமல் எல்லோரையும் கலாய்ச்சாச்சு. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

(ஆமாம் அந்த தயா டெக் பார்க் கேசு என்னாச்சு ?)

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1232318

இது சிப்பு வருது சிப்பு வருது
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

தொடர் விளைவுகள் - (Chain reactions..) Empty Re: தொடர் விளைவுகள் - (Chain reactions..)

Post by ஜாஹீதாபானு Fri Jan 27, 2017 4:31 pm

அருமை அருமை ஹா ஹா ஹா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தொடர் விளைவுகள் - (Chain reactions..) Empty Re: தொடர் விளைவுகள் - (Chain reactions..)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum