Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெயர் வெளியிடாத நபர்களால் கட்சிகளுக்கு ரூ.7,833 கோடி நன்கொடை
4 posters
Page 1 of 1
பெயர் வெளியிடாத நபர்களால் கட்சிகளுக்கு ரூ.7,833 கோடி நன்கொடை
பெயர் வெளியிட விரும்பாத நபர்கள் மூலம் முக்கிய அரசியல்
கட்சிகள், ரூ.7,833 கோடி நன்கொடை பெற்றதாகத் தகவல்கள்
வெளியாகியுள்ளன.
அதில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சிக்கு ரூ.3,323 கோடி
நன்கொடை கிடைத்திருப்பதாகவும், அதற்கு அடுத்தபடியாக
பாஜகவுக்கு ரூ.2,125 கோடி கிடைத்திருப்பதாகவும் தெரிகிறது.
அதேபோன்று மாநில அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை
சமாஜவாதி கட்சிக்கு அறியப்படாத நபர்கள் வாயிலாக
ரூ.766 கோடி நன்கொடையாகக் கிடைத்திருப்பதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பாக
தில்லியைச் சேர்ந்த ஜனநாயக சீர்திருத்த அமைப்பு ஆய்வு மேற்
கொண்டது. கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2015 வரை அரசியல்
கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை அறிக்கையாக அந்த
அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
மேற்கண்ட 11 ஆண்டுகளில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சிக்கு
ரூ.3,982 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. அதில் பெயர் வெளியிட
விரும்பாத நபர்கள் வாயிலாக ரூ.3,323 கோடியை அக்கட்சி
பெற்றுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் பாஜக உள்ளது. அக்கட்சிக்கு
மொத்தம் ரூ.3,272 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. அதில்
அறியப்படாத நபர்கள் மூலம் ரூ.2,125 கோடி பெறப்பட்டுள்ளது.
மாநில அளவில் திமுகவுக்கு மொத்தம் ரூ.203 கோடியும், அதிமுகவுக்கு
ரூ.165 கோடியும் நன்கொடை கிடைத்துள்ளது. சமாஜவாதி கட்சி
அதிகபட்சமாக ரூ.819 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளது.
-
----------------------------------------
தினமணி
Re: பெயர் வெளியிடாத நபர்களால் கட்சிகளுக்கு ரூ.7,833 கோடி நன்கொடை
பெயர் வெளியிட விரும்பாத நபர்கள்,
பணத்தை எப்பிடி அனுப்புகிறார்கள் ?
கட்சி ஆபீசில் கொண்டுவந்து போட்டுவிட்டுப் போவார்களா ?
கொடுத்துவிட்டு பெயர் சொல்லாமல் இருக்க கூறுவார்களா ?
10 கோடி கொடுத்துவிட்டு, பெற்றுக்கொண்டவர் 5 கோடிதான்
கொடுத்தார் என்றால் .......
ஒண்ணுமே புரியல ஒலகத்திலே
ரமணியன்
பணத்தை எப்பிடி அனுப்புகிறார்கள் ?
கட்சி ஆபீசில் கொண்டுவந்து போட்டுவிட்டுப் போவார்களா ?
கொடுத்துவிட்டு பெயர் சொல்லாமல் இருக்க கூறுவார்களா ?
10 கோடி கொடுத்துவிட்டு, பெற்றுக்கொண்டவர் 5 கோடிதான்
கொடுத்தார் என்றால் .......
ஒண்ணுமே புரியல ஒலகத்திலே
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: பெயர் வெளியிடாத நபர்களால் கட்சிகளுக்கு ரூ.7,833 கோடி நன்கொடை
20000 ரூபாய் வரை பணம் நன்கொடை அளிப்பவரின் முகவரி விபரங்கள் கொடுக்கவில்லையென்றாலும் பறவையில்லையாம் , அரசியல் கட்சிகள் ஒரு ரசீது போட்டு கொடுத்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
கருப்பு பணத்தை , 20000 ஆயிரம் ரூபாய் ரசீதுகளாக போட்டு தள்ளி கட்சி கணக்கில் சேர்த்து , பிறகு தேவைப்படும் போது எடுத்துக்கொள்ள வேண்டியது தானே எல்லாம் கொலைஞன் மயம்
கருப்பு பணத்தை , 20000 ஆயிரம் ரூபாய் ரசீதுகளாக போட்டு தள்ளி கட்சி கணக்கில் சேர்த்து , பிறகு தேவைப்படும் போது எடுத்துக்கொள்ள வேண்டியது தானே எல்லாம் கொலைஞன் மயம்
Re: பெயர் வெளியிடாத நபர்களால் கட்சிகளுக்கு ரூ.7,833 கோடி நன்கொடை
அரசியல் பெரிய சாக்கடை என்பது உண்மைதான் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: பெயர் வெளியிடாத நபர்களால் கட்சிகளுக்கு ரூ.7,833 கோடி நன்கொடை
T.N.Balasubramanian wrote:பெயர் வெளியிட விரும்பாத நபர்கள்,
பணத்தை எப்பிடி அனுப்புகிறார்கள் ?
கட்சி ஆபீசில் கொண்டுவந்து போட்டுவிட்டுப் போவார்களா ?
கொடுத்துவிட்டு பெயர் சொல்லாமல் இருக்க கூறுவார்களா ?
10 கோடி கொடுத்துவிட்டு, பெற்றுக்கொண்டவர் 5 கோடிதான்
கொடுத்தார் என்றால் .......
ஒண்ணுமே புரியல ஒலகத்திலே
ரமணியன்
எனக்கும் புரியவில்லை ஐயா...................ஒன்று மட்டும் புரிகிறது "திருடராய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது" என்கிறது மட்டும் சரி என்று!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெயர் வெளியிடாத நபர்களால் கட்சிகளுக்கு ரூ.7,833 கோடி நன்கொடை
மேற்கோள் செய்த பதிவு: 1232344T.N.Balasubramanian wrote:அரசியல் பெரிய சாக்கடை என்பது உண்மைதான் .
ரமணியன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» கட்சிகளுக்கு நன்கொடை : ஆலோசனை கூற மத்திய அரசு அழைப்பு
» ரூ. 720 கோடி நன்கொடை பெற்ற பா.ஜ. ,
» கடந்த 5 ஆண்டுகளில் 10 அரசியல் கட்சிகளுக்கு ரூ.2,490 கோடி வருமான வரி விலக்கு
» மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை?
» காமன்வெல்த் போட்டிக்கு ரூ. 100 கோடி நன்கொடை தர பிசிசிஐ மறுப்பு
» ரூ. 720 கோடி நன்கொடை பெற்ற பா.ஜ. ,
» கடந்த 5 ஆண்டுகளில் 10 அரசியல் கட்சிகளுக்கு ரூ.2,490 கோடி வருமான வரி விலக்கு
» மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை?
» காமன்வெல்த் போட்டிக்கு ரூ. 100 கோடி நன்கொடை தர பிசிசிஐ மறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|