ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:37

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:31

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:47

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:37

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:03

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:54

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:18

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 20:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:31

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:44

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu 4 Jul 2024 - 18:56

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed 3 Jul 2024 - 18:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed 3 Jul 2024 - 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 10:47

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 10:41

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐராவதம் மகாதேவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

2 posters

Go down

ஐராவதம் மகாதேவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது Empty ஐராவதம் மகாதேவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

Post by ayyasamy ram Wed 25 Jan 2017 - 8:23

ஐராவதம் மகாதேவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது FaeuBdQrQyiV6cllCyWO+IRAVATHAMMAHATHEVAN
-
தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவனுக்கு,
அரிமா சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது
புதன்கிழமை அளிக்கப்படுகிறது.

அரிமா சங்கங்கள் இண்டர்நேஷனல் (மாவட்டம் 324-ஏ1) சார்பில்
நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தையொட்டி, அரிமா சங்கத்தின்
சென்னை மண்டலம் 6-க்கான கூட்டம் எழும்பூர் ஹோட்டல்
அம்பாசிடர் பல்லவாவில் புதன்கிழமை மாலை 5.15 மணிக்கு நடை
பெறுகிறது.

இதில், கல்வெட்டியியல் ஆராய்ச்சிக்காக வாழ்நாள் சாதனையாளர்
விருது ஐராவதம் மகாதேவனுக்கு வழங்கப்படுகிறது.

விழாவுக்கு அரிமா சங்கத்தின் சென்னை மாவட்ட கவர்னர்
டி.எம்.குணராஜா தலைமை வகிக்கிறார். இதில், “”வள்ளுவர்
பார்வையில் அறம்” எனும் தலைப்பில் தினமணி ஆசிரியர்
கி.வைத்தியநாதன் சிறப்புரை நிகழ்த்துகிறார்.

அரிமா சங்கத்தின் சென்னை மாவட்டம்-6 மண்டல தலைவர்
அபி கே ராமநாதன், கே.எஸ்.பாபை, கே.எஸ்.லட்சுமி,
ஏ.குலாம் ஹூசைன், விஎஸ்பி சுந்தர், சி.எஸ்.பாலமுருகன்,
பி.விஜயகுமார், ஜெ.நாகராஜன், டி.சேவியர் அல்ஃபோன்ஸ்
உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

—————————————–
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐராவதம் மகாதேவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது Empty Re: ஐராவதம் மகாதேவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

Post by krishnaamma Thu 26 Jan 2017 - 19:12

வாழ்த்துகள் ஐயா !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது !
» அமைச்சர் சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
» இந்திய பெண் ராணுவ மேஜருக்கு ஐ.நா.,வின் சாதனையாளர் விருது
» தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்
» கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum