புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_c10பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_m10பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_c10 
7 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_c10பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_m10பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_c10 
210 Posts - 51%
ayyasamy ram
பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_c10பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_m10பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_c10பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_m10பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_c10 
17 Posts - 4%
prajai
பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_c10பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_m10பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_c10பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_m10பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_c10பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_m10பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_c10 
8 Posts - 2%
Jenila
பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_c10பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_m10பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_c10 
4 Posts - 1%
jairam
பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_c10பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_m10பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_c10பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_m10பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_c10பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_m10பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி


   
   
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Wed Jan 25, 2017 5:10 pm

மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், மாணவர்களை போலீஸார் திங்கள்கிழமை காலை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால் கடலுக்குள் இறங்கி போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை அறவழியில் தொடர்ந்தனர். கடற்கரையில் மனிதச் சங்கிலி அமைத்து போராட்டக் களத்தில் இளைஞர்களும் மாணவர்களும் அமைதி காத்தனர். மெரினாவுக்குள் யாரும் நுழைய முடியாத அளவுக்கு அனைத்து வழிகளையும் போலீஸார் அடைத்தனர்.
இந்தச் சூழலை அறிந்த மெரினா கடற்கரையைச் சுற்றியுள்ள குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்களும் பெண்களும் உடனடியாக கடற்கரையை நோக்கி படையெடுத்தனர். சமாதானப் பேச்சு தொடங்கும் வரை, அங்கு இளைஞர்களுக்கு பாதுகாப்பு அரணாகவே அவர்கள் இருந்தனர்.
அப்போது, ஆவேசம் அடைந்த ஒரு பாட்டி உணர்ச்சிமயமாக வெகுண்டெழுந்து காவல் துறை நடவடிக்கைக்கு எதிராக களத்தில் இறங்கினார். அவரது உணர்வுபூர்வ செயல்பாடுகளைக் கண்டு போலீஸார் திகைத்தனர். போராட்டக் களத்தில் இருந்த இளைஞர்களோ அந்தப் பாட்டியிடம் நெகிழ்ச்சியோடு கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர். அதில் ஓர் இளைஞர் நெடுஞ்சான் கிடையாக அவர் முன்பு விழுந்து தலை வணங்கி தன் வணக்கத்தை தெரிவித்தது நெகிழவைத்த காட்சி. இந்த நிகழ்வு இங்கே புகைப்படத் தொகுப்பாக...


பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி DSC_3980_3122284a

பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி DSC_3982_3122285aபேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி DSC_3990_3122286aபேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி DSC_3994_3122287aபேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி DSC_3995_3122288aபேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி DSC_3997_3122295aபேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி DSC_4012_3122296aபேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி DSC_4014_3122300aபேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி DSC_4015_3122301aபேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி DSC_4019_3122302aபேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி DSC_4021_3122304aபேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி DSC_4027_3122310aபேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி DSC_4023_3122307aபேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி DSC_4025_3122311aபேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி DSC_4024_3122312aபேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி DSC_4028_3122313a

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 25, 2017 11:43 pm

படப்பகிர்வுக்கு நன்றி ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக