ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோழி முட்டையிலும் டூப்ளிகேட்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கோழி முட்டையிலும் டூப்ளிகேட் - Page 2 Empty கோழி முட்டையிலும் டூப்ளிகேட்

Post by தாமு Thu Nov 26, 2009 7:04 am

First topic message reminder :

டூப்ளிகேட் என்றதும் உடனே ஞாபகம் வருவது சீனா. இவர்கள் போலியாக தயாரித்து தள்ளிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த பொருளுக்காக ஆராய்ச்சி எவ்வளவு தேவைப்பட்டது என கொஞ்சம் கூட யோசிக்காமல் அதையே காப்பியடித்து விலை குறைவாக, தரம் குறைவாக கொடுப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. சமீபத்தில் ஒரு DVD ப்ளேயர் பில் போட எடுத்துக்கொண்டு போய் சுதாரித்து வைத்து விட்டு வந்துவிட்டேன்.

நான் எடுத்ததாக நினைத்தது Panasonic - பானாசோனிக் இது ஜப்பானிய கம்பெனி

சரி விலை குறைவாக இருக்கிறதே என்று எடுத்தேன் அப்புறம் பார்த்தால் அது Panasaonic. - இது சீன கம்பெனி

இது போன்ற செயல்களை சீனாவும் ஆதரித்தே வந்துள்ளது. அது பின்னாளில் அதற்கே ஆப்பாக அமைந்தது. இது சமீபத்தில் எனக்கு வந்த மெயில்

இன்னும் என்ன என்னவெல்லாம் நடக்கும் என தெரியவில்லை. கோழி முட்டையிலும் டூப்ளிகேட் செய்கிறார்கள். இதை எங்கே போய் சொல்ல கீழே பாருங்கள்

[You must be registered and logged in to see this link.]
மூலப் பொருட்கள் : கால்சியம் கார்பனேட், ரெசின், ஜெலட்டின் மற்றும் பல கெமிக்கல்ஸ்

[You must be registered and logged in to see this link.]
இந்த கெமிக்கல்ஸுடன் முதலில் முட்டை ஓட்டை இந்த மோல்ட் டை உதவியுடன் உருவாக்கி கொள்ளவேண்டும்.



[You must be registered and logged in to see this link.]
வெள்ளைக் கருக்காக கால்சியம் க்ளேரைடுடன் கெமிக்கல் கலந்த தண்ணீர் நிரப்பி, சிறிது மஞ்சள் நிறமி சேர்த்து , இன்னோரு ஓட்டை சேர்த்து மூடினால் முட்டை ரெடி.


[You must be registered and logged in to see this link.]
அந்த டூப்ளிகேட் முட்டை ஆப் பாயிலாக ....... இதனால் பலருக்கு உடல் நலம் குன்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளான வியட்நாம், பர்மா போன்றவை இப்போதே ஆய்வு செய்ய ஆரம்பித்து விட்டன.

உண்மைதானே எப்படியெல்லாம் யோசிக்கிரானுங்க...

கவலைபடாதீர்கள் ஏனென்றால் இந்தியாவில் இப்படி முட்டை தயாரித்தால் ஒரிஜினல் முட்டையை விட அதிக விலையாகும்.

அதனால மக்கா, சீனா பக்கம் போனா முட்டையெல்லாம் பார்த்து சாப்பிடுங்கள்.


-- by யாசவி.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


கோழி முட்டையிலும் டூப்ளிகேட் - Page 2 Empty Re: கோழி முட்டையிலும் டூப்ளிகேட்

Post by தாமு Thu Nov 26, 2009 1:32 pm

என்ன நிர்மல் மெஸ்சுக்கு போய் சாப்பிட்டு வரேன் சொல்லுரிங்க சாப்பாடு கட்டிக்குட்டு வர்லையா? [You must be registered and logged in to see this image.]

கோழி வளாக்கா போரிங்கலா? [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] நீங்க சொன்னா மாதிரி டூப்பில்க்கட் வந்தாலும் ஆசிரியப்பட ஒன்னும் இல்லை... [You must be registered and logged in to see this image.]

என்னமா யோசிக்கிராங்கயா? [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.] உங்க பேயரை தமிழில் போட முடியுமா? [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கோழி முட்டையிலும் டூப்ளிகேட் - Page 2 Empty Re: கோழி முட்டையிலும் டூப்ளிகேட்

Post by ரூபன் Thu Nov 26, 2009 1:57 pm

[You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கோழி முட்டையிலும் டூப்ளிகேட் - Page 2 Empty Re: கோழி முட்டையிலும் டூப்ளிகேட்

Post by சாந்தன் Thu Nov 26, 2009 2:40 pm

எனக்கு ஆபீசெலையே ப்ரீ உணவு மற்றும் டிரான்ஸ் போர்ட் வசதியும் சேது உள்ளார்கள்.
ஏன் என்றால் காலை 7.30 மணி முதல் வேலை ஆரம்பித்தால் மாலை 5 மணிக்கு தான் முடியும்.

ரூபன்னா என்ன ஆச்சு உங்களுக்கு
ஏன் இப்படி ?????
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கோழி முட்டையிலும் டூப்ளிகேட் - Page 2 Empty Re: கோழி முட்டையிலும் டூப்ளிகேட்

Post by ரூபன் Thu Nov 26, 2009 2:46 pm

முட்டையிலை டூப்பிளிக்கேட் என்றால் முட்டாம என்ன செய்யிறது நான் ஒவ்வொரு நாளும் முட்டை உண்பேன் அதுதான் இந்த கொலை வெறி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கோழி முட்டையிலும் டூப்ளிகேட் - Page 2 Empty Re: கோழி முட்டையிலும் டூப்ளிகேட்

Post by தாமு Thu Nov 26, 2009 4:09 pm

அப்படியா நிர்மல் ஓக்கே ஓக்கே... [You must be registered and logged in to see this image.]

ரூபன் தினம் முட்டை உண்பவரா இப்படி தியானம் பன்னுரார்.... [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கோழி முட்டையிலும் டூப்ளிகேட் - Page 2 Empty Re: கோழி முட்டையிலும் டூப்ளிகேட்

Post by தாமு Fri Nov 27, 2009 4:34 pm

ரூபன் இன்னும் இதனை பாக்கலையா? [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கோழி முட்டையிலும் டூப்ளிகேட் - Page 2 Empty Re: கோழி முட்டையிலும் டூப்ளிகேட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum