புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஹாரில் மது விலக்குக்கு ஆதரவாக 11 ஆயிரம் கிமீ தொலைவுக்கு உலகின் மிக நீளமான மனித சங்கிலி: Poll_c10பிஹாரில் மது விலக்குக்கு ஆதரவாக 11 ஆயிரம் கிமீ தொலைவுக்கு உலகின் மிக நீளமான மனித சங்கிலி: Poll_m10பிஹாரில் மது விலக்குக்கு ஆதரவாக 11 ஆயிரம் கிமீ தொலைவுக்கு உலகின் மிக நீளமான மனித சங்கிலி: Poll_c10 
44 Posts - 45%
heezulia

27 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிஹாரில் மது விலக்குக்கு ஆதரவாக 11 ஆயிரம் கிமீ தொலைவுக்கு உலகின் மிக நீளமான மனித சங்கிலி: Poll_c10பிஹாரில் மது விலக்குக்கு ஆதரவாக 11 ஆயிரம் கிமீ தொலைவுக்கு உலகின் மிக நீளமான மனித சங்கிலி: Poll_m10பிஹாரில் மது விலக்குக்கு ஆதரவாக 11 ஆயிரம் கிமீ தொலைவுக்கு உலகின் மிக நீளமான மனித சங்கிலி: Poll_c10 
163 Posts - 41%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஹாரில் மது விலக்குக்கு ஆதரவாக 11 ஆயிரம் கிமீ தொலைவுக்கு உலகின் மிக நீளமான மனித சங்கிலி:

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 24, 2017 7:36 am

பிஹாரில் மது விலக்குக்கு ஆதரவாக 11 ஆயிரம் கிமீ தொலைவுக்கு உலகின் மிக நீளமான மனித சங்கிலி: REH4XDIQRfOttnkO7ShJ+sangili_3121501f
-

பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு
கொண்டுவந்த மது விலக்கு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து,
நேற்று 11,292 கிமீ தொலைவுக்கு உலகின் மிக நீளமான மனித
சங்கிலி அமைக்கப்பட்டது.

இதில் அனைத்துக்கட்சியினரும் பங்கேற்றனர்.

வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில், பிற்பகல் 12.15 மணிக்கு
வண்ணமயமான பலூன்களை பறக்கவிட்டு மனித சங்கிலியை
தொடங்கி வைத்தார் முதல்வர் நிதிஷ் குமார்.

அப்போது, நிதிஷுடன் ஒரு பக்கம் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர்
லாலு பிரசாத் யாதவும் மறு பக்கத்தில் சட்டப்பேரவை சபாநாயகர்
விஜய் குமார் சவுத்ரியும் கைகோத்திருந்தனர்.

காந்தி மைதானத்தில் நிதிஷ், லாலு உள்ளிட்ட அரசியல் கட்சித்
தலைவர்கள் பிஹார் மாநில வரைபடத்தைப் போல நின்று மனித
சங்கிலி அமைத்தனர். அதனுள் மது பாட்டில்களை தடை செய்தது
போன்ற குறியீடுடனும் சங்கிலி அமைக்கப்பட்டது.

45 நிமிடங்கள் நீடித்த இந்த மனித சங்கிலி 1 மணிக்கு முடிந்தது.
இதில், மாநிலம் முழுவதிலும் சுமார் 2 கோடி பேர் சொந்த
விருப்பத்தின் பேரில் கலந்து கொண்டனர்.

சட்டமேலவை தலைவர் அவதேஷ் நாராயண் சிங், துணை முதல்வர்
தேஜஸ்வி யாதவ், மாநில காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான
அசோக் சவுத்ரி, பிற அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவரும்
ஒருவரோடு ஒருவர் கைகளை கோத்து நின்றனர்.

பிஹாரின் பல்வேறு பகுதிகளிலும் இந்த மனித சங்கிலி கிளை
கிளையாக பரவி காணப்பட்டது.

சிவான் பகுதியில், சுஷில் குமார் மோடி, மத்திய இணை அமைச்சர்
ராம் கிருபாள் யாதவ், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்
பிரேம் குமார், பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர்
ஷாநவாஸ் உசேன் உள்ளிட்ட பாஜகவினர் கைகோத்து நின்றனர்.

இந்து, முஸ்லிம், சீக்கிய, கிறிஸ்தவ மத பாரம்பரிய உடை அணிந்த
4 சிறுவர்கள் முதல்வர் நிதிஷ் மற்றும் லாலுவின் பக்கத்தில் நின்று
மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர்.

இஸ்ரோ அமைப்பின் இரு செயற்கைக்கோள்கள் வெளிநாட்டைச்
சேர்ந்த ஒரு செயற்கைக்கோள், 4 விமானங்கள், 2 ஹெலிகாப்டர்கள்,
40 ட்ரோன் விமானங்கள் மூலமாக இந்த மனித சங்கிலி நிகழ்வு படம்
எடுக்கப்பட்டது. இது உலகிலேயே மீக நீளமான மனித சங்கிலி
என மாநில தலைமை செயலாளர் அஞ்சனி குமார் சிங் தெரிவித்தார்.

2004-ம் ஆண்டில் வங்கதேசத்தில் 1,050 கிமீ தொலைவுக்கு மனித
சங்கிலி அமைக்கப்பட்டது. இதுதான் இதுவரையில் மிக நீளமான
மனித சங்கிலி என்ற சாதனையை பெற்றிருந்தது. இது இப்போது
முறியடிக்கப்பட்டுள்ளது.

-
-----------------------------------
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக